இந்திய வரலாற்றை திருத்தி எழுதிய திரைப்படம்

1544970_10201259014299488_92700046_n

கமர்சியல் படம், கலை படம், மிடில் சினிமா, ஜாதி உணர்வோடு படம் எடுக்கிறவர்கள், ஜாதி உணர்வற்ற நிலையிருந்து படம் எடுக்கிறவர்கள்; இவைகளை இவர்களின் படங்களை எல்லாம் ‘மயிர்’ பிளக்கும் விவாதங்களோடு ரசிக்கிறவர்கள், விமர்சிக்கிறவர்கள் எல்லோராலும் சேர்த்து புறக்கணிக்கப்பட்டது டாக்டர் அம்பேத்கர் படம்.

‘ச்சீ இது குப்பை..’ என்று எழுதுவதற்கு கூட பல முற்போக்காளர்கள் தயாராக இல்லை.

*
தொகுப்பு: மா. பாலசந்தர்

அட்டை ஓவியம் வடிவமைப்பு: தோழர் மணிவர்மா

வெளியீடு : அபசகுனம் வெளியீட்டகம்.
7- பிரியா காம்பளக்ஸ், கோபாலபுரம் 2 ஆவது வீதி, கோவை-641018 /9092390017 /  9750871000.

**

சென்னை புத்தகக் காட்சியில்…

கருப்பு பிரதிகள் 287 – கீழைக்காற்று – 369-370 பனுவல் – 605 – 606 அகநாழிகை 666 – 667 கடைகளில் கிடைக்கும்.

தொடர்புடையவை:

தமிழர் திருநாள் விழா-புத்தக வெளியீட்டு விழா-விருதுகள் வழங்கும் விழா

சென்னை புத்தகக் காட்சியில்..

இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

சுப்பிரமணிய சுவாமியும் ‘நவீன’ இலக்கிய சு. சுவாமிகளும்

4 thoughts on “இந்திய வரலாற்றை திருத்தி எழுதிய திரைப்படம்

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading