பிரிட்டிஷ் அரசும் பகுத்தறிவு கணவனும் இளையராஜாவும்
பிரிட்டிஷ் அரசு இந்திய அடிமைகளின் மத விசயங்களில் தலையிட மாட்டோம் என்று அறிவித்தைப்போல்,
தன் மனைவியின் எல்லா விசயங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அவரின் இறை நம்பிக்கையில் மட்டும் தலையிடாமல்,
பக்தியுள்ள பொண்டாட்டிய கோயில், சர்ச் உள்ள அனுப்பிட்டு, வெளியே பக்தியே இல்லாமல் தேவுடு காக்கிற பகுத்தறிவாளர்கள் எல்லாம் இளையராஜாவிற்கு அறிவுரை சொல்கிறார்கள்.
*
10 ஆம் தேதி face book ல் எழுதியது.
தொடர்புடையவை:
யுவன் சங்கர் ராஜா மதம் மாறினார் இளையராஜா இழிவுபடுத்தப்படுகிறார்