புரட்சித்தலைவரின் புரட்சிகரப் பாடல்
தமிழ் சினிமாவில் முதல் முறையாக இரட்டை அர்த்ததில் அல்ல, ஒரே அர்த்தத்தில், ‘புரட்சித்தலைவர்’ எம்.ஜி.ஆர் என்ற முதியவர் , இளம் பெண்ணின் மார்பகங்களை மாங்காயோடு ஒப்பிட்டு,
அந்தப் பெண்ணின் மார்பகங்களின் முன் கை நீட்டியும் பார்வையால் பார்த்தும் ‘காயா.. இல்லை பழமா..? கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா?’ என்று பாட்டு பாடி ஈவ்டீசிங் செய்தார்.
‘பறிச்சாலும் துணிப்போட்டு மறைச்சாலும் பெண்ணே.. பளிச்சென்று தெரியாதோ இளம் மாங்கா முன்னே..’
‘உன் புத்தி.. பெண் புத்தி.. பின் புத்தி..’
இதுவும் தலைவர் பாடியதுதான்.
*
‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.பாட்டு தெரியாத நீங்கள் எல்லாம் ஒரு டீச்சரா?’
என்று சென்னை மாநகர மேயர் வணக்கத்திற்குரிய சைதை துரைசாமி அவர்கள் ஆசிரியர்களுக்கான ஒரு விழாவில் பெண் ஆசிரியர்களைக் கண்டித்திருக்கிறார்.
*
பாடலை பார்க்க..
தொடர்புடையவை:
எம்.ஜி.ஆரையே வீழ்த்திய அன்பழகன்
தமிழர்களின் கல்வியில் எம்.ஜி.ஆர் வைத்த தீ
எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்
சரோஜாதேவியிடம் எம்.ஜி.ஆர் பாடியதும்; தமிழக, இந்திய, சர்வதேசிய விருதுகளும்
‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்
இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல
..இவர்களுடன் எம்.ஜி.ஆரும் கலைஞரும் மலையாளிகளும்; தீர்வு தமிழ்த்தேசியம்!?
தமிழகத்தின் கேவலம் !
நிலவு ஒரு பெண்ணாகி…என்ற பாடலையும் கேட்டுப்பாருங்கள். யோக்கியனின் தத்துவ முத்துக்கள்.
சுத்த பொய். வெள்ளை தோல் புரச்சி கிழவன் எம்மூஞ்சியார் எதையும் பாடவில்லை. எல்லாத்தையும் பின்னனி பாடகர்கள்தான் பாடினது. ஹி! ஹி!ஆனால் சேஷ்டைகள், சில்மிஷம், பொம்பள பொறுக்கிகளின் இரட்டை அர்த்த ரவுடித்தனத்தில் செத்துப்போன கெழவனுக்கு நிகர் அதேதான். பின் என்ன செய்யறது? நாள் முழுதும் வெய்யில் மழையில் குறைந்த கூலிக்கு கடும் உழைப்பு உழைத்து சாயங்காளம் ஆனதும் கொஞ்சம் சரக்கு ஏத்திக் கொண்டு கனவு காண வரும் (அப்பாவி) மக்களுக்கு இது போன்ற படங்களும் பாட்டுகளும்தான் கவலை போக்கும் மருந்தாக இருந்த காலம் அது.
கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ /நானே தரும் காலம் வரும் ஏனிந்த அவசரமோ இதுவும் உலகம் சுற்றும் (முதியவர்) வாலிபன் என்ற படத்தில் எம் ஜி ராமசந்திரன் மேனன் அவர்களின் பாட்டுதான்.
Reblogged this on கரியே வயிரம்.