இல. கணேசன் மீன் விற்கிறாரா.. வாங்குகிறாரா?

‘பார்ப்பனர்கள் சுத்த சைவம் தான்; ஆனால் ஒரு ஊரில் நண்டு மட்டும்தான் சாப்பிட கிடைக்கும் என்றால், நண்டோட நடுவுல இருக்கிறத மட்டும் எனக்கு கொடு என்பார்கள்’ – பெரியார்.
தொடர்புடையவை:
தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை
மோடிக்குப் போட்டி அம்மா, மந்திரிகள் வரிசையில் கலைஞர், அடுத்து நயன்தாரா..
தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
டேய் அவன் மீனு விக்கிறான் இல்ல திங்கிறான் உன் மயிருக்கு என்னடா?
To விடுதலை புலி,
தலித்துங்க மாட்டுக்கறி சாபிடுரான்னு அவன் மயுரப்புடுங்கரத நீ நிறுத்த மாட்ட. அனா, பாப்பான பத்தி நாங்க பேசினா மட்டும் உங்களுக்கு பொத்துக்கிட்டு வருதா?
நீங்க கவனிக்க தவறிய விடயம்.
கணேசனுக்கு அருகில் நிற்கும் அம்மணி முகத்தில் தவழும் (ஆனந்த) புன்னகையை பாருங்கள்…. அம்மணி அதீத மீன் உணவு பிரியையாக இருக்க வேண்டும். நிச்சயம் அந்த பெண் மணி தேர்தல் கால மீன் பிரியை அல்ல. நீண்டகால மீன் பிரியை ….
தலித்துங்க மாட்டுக்கறி சாபிடுரான்னு அவன் மயுரப்புடுங்கரத நீ நிறுத்த மாட்ட.//
தலித்துக்கு மாட்டுகறி, பன்னி கறி , எலி கறி கூட திங்கிறான். அவனுக்கு கிடைக்குது திங்கிறான். டேய் பொறம்போக்கு முருகன் நளினி முடியாதுன்னு சொல்லிட்டாலா?