கருப்பு – பி.ஜே.பி – கெஜ்ரிவால் – சித்தார்த், பிருத்விராஜ்
‘அவள் கருப்பாக இருந்தாலும்.. களையாக இருந்தாள்.’
‘மாநிறமாக இருந்தாலும் பார்க்க பளீச்சென்று இருந்தாள்.’
இன்னும் எத்தனை வருசத்துக்கு இப்படியே எழுதுவீங்க..கருப்பு நிறத்தை இழிவாக பார்க்கிற கண்ணோட்டம் கொண்டவர்கள் தன்னை நவீன எழுத்தாளர்கள் என்றும் இலக்கியத்தில் பிரச்சாரம் கூடாது என்றும் சொல்கிறார்கள்.
(செவப்பு கலரில் மேக்கப் போட்டுகிட்டு கருப்பின் சிறப்பைக் குறித்து பேசுகிறவர்களும் இருக்கிறார்கள்.)
‘பி.ஜே.பி இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரான கட்சி அல்ல’
இப்படி சொல்ல வேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது?எல்லா கட்சிக்காரனும் இப்படிதான் சொல்லிக்கிட்டு இருக்கானா?
நீங்க யாருக்கு ஆதரவான கட்சி என்பதை மட்டும் வெளிப்படையா சொல்லுங்க..
அதுவே எல்லாத்தையும் சொல்லிடும்.
/நரேந்திர மோடி, ராகுல் காந்தி இருவருமே முகேஷ் அம்பானியின் ஏஜெண்டுகள் தான் என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். //
அப்போ ‘டாடா’ வோட ஏஜெண்ட் யாரு?
சித்தார்த் பெண் வேடமும்(ஸ்திரி பார்ட்) பிருத்விராஜ் ஆண் வேடமும் போட்டிருந்தால்… சிறப்பாக இருந்திருக்கும். சித்தார்த்திடமே பெண் சாயல் கூடுதலாக இருக்கிறது.
பிருத்விராஜின் பெண் வேடமும் பாவனையும் பெண்களை கேலி செய்வது போன்ற தொணி தென் படுகிறது. காரணம் அவரின் உடல் மற்றும் முக அமைப்பு. சித்தார்த்தைவிடவும் வயதுகூடுதலும் காரணம்.
(ஒருவேளை ‘காமெடி’ செய்கிறார்களோ?)
தென் மாவட்ட நாடகங்களில் ‘ஸ்திரி பார்ட்’ டிலும் வட மாவட்டங்களில் தெருக்கூத்திலும் பெண் வேடம் போடுகிற ஆண்கள் ஒல்லியாக வயது குறைந்தவர்களாகதான் இருப்பார்கள். டின் ஏஜ் சிறுவர்களுக்கே அதில் முக்கியத்துவம்.
அவர்கள் தங்கள் நடிப்பில் காட்டிய நளினமும்… அத்தகையதே.
நடிகை ஆடியதும், பக்தர்கள் ‘சாமி’ வந்து ஆடுவதும்; சாதனை
When you can have Muslim League why not BJP? Mathi can take anything if you relate it with Muslims
Have ever Muslim League said that they were not against other religions.
TATA’s agent is A. RAJA / Kanimozhi / Rasathi Ammal, innum palar
all muslimms by virtue, they are secular.
if a hindu believes his religion, he is not secular.
if a hindu is against hindu religion, he will get secular status.
there are so many agencies to certify a hindu whether he is secular or not.