C.P.M ன் ராஜபக்சே ஆதரவு; குற்றவாளி ஜி.ராமகிருஷ்ணனா.. பழ.நெடுமாறனா?

ramakrishnan
ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டிக்காத கட்சிகள் என்றால் அநேகமாக ‘பாஜக’ வும் ‘சிபிஎம்’ மும் மட்டும் தான்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று ஏறக்குறைய ராஜபக்சேவின் வருகையை ஆதரித்தே அறிக்கை விட்டிருக்கிறார்.

‘புதிய அரசின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதை பயன்படுத்தி, கூடுதல் நிர்பந்தம் கொடுத்து மத்திய அரசு இலங்கை தமிழர் பிரச்சனைகளுக்கும், இன்னல்களுக்கும் தீர்வு காண வேண்டும்’ என்று முடித்திருக்கிறார்.

இலங்கைப் பிரச்சினையில் திமுக துரோகம் செய்ததாக குற்றம் சாட்டி, அதற்கு எதிராகவும், ஈழ மக்களுக்கு மாற்றாக சி.பி.எம் ற்கு ஆதரவாகவும் தேர்தலில் பிரச்சாரம் செய்த பழ. நெடுமாறன் போன்றவர்கள்;
இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள். எந்த வகையில் இதற்கு பொறுப்பேற்று ‘பொறுப்புடன்’ பதில் சொல்வார்கள்.

காங்கிரசை முற்றிலுமாக ஒழிக்க எளிய வழி

மூலதனமும் நீயே.. மூலப்பொருளும் நீயே.. அன்புடன் ஆட்கொள்வாய் கூட்டணித் தாயே!

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

கம்யுனிஸ்டுகள், தமிழ்த் தேசியவாதிகளை விட அதிமுகவே மேல்!

6 thoughts on “C.P.M ன் ராஜபக்சே ஆதரவு; குற்றவாளி ஜி.ராமகிருஷ்ணனா.. பழ.நெடுமாறனா?

 1. Vetriselvan Vck Nedumaaranukum kalainjarukkum siru vayadhu pagai. Adhai indru varai yaedho oru vsgayil avarai vimarsanam pandraar. Nedumaaran oru suyanalam mikka nabar narmai atra manidhar thavarai mounamaai seydhuvittu. Olindhu kollum aatral padaitha eelathaai thondar
  58 minutes ago · Like

  Moses Prabhu இலங்கை தமிழர் பிரச்சினை க்கு வேறு யாரோடு பேச்சுவார்த்தை நடத்துவது ..??? அவரோடு பேச சொல்வதில என்ன தவறு உள்ளது.??
  38 minutes ago · Like · 1

  Bala Ji rajapakshay vanthu avarudam modi ji pesinal mattumay ela thamailar galukku theervu.. ithu therinthum arthamatru porattam seiybavargalay enna seivathu…?????
  36 minutes ago · Like

  வே மதிமாறன் அப்படியானால் சிபிஎம், குஜராத்தில் மோடியால் நடத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலைகள் மற்றும் வன்முறைகளுக்கு தீர்வை அந்த மாநில முதல்வர் மோடி யிடமே முறையிட்டு இருக்கலாமே?
  அவரை மட்டும் எதிர்பானேன்ஃ
  32 minutes ago · Edited · Like · 3

  Bala Ji sakothararay nan cpm ku support ah ka pesavillai…ennudaya antha pathivu..rajaakshay varavum modi yidam avarathu santhippum tamilarkalukku nichayam nallathu nadakkum entra nambikkaiyil thaan..ethirppu illamal varaverpom.. inge seiyum veen porattaththa…See More
  26 minutes ago · Like

  Vetriselvan Vck Yaar karpalikiraano avanae kalyaanam panni vaipaanu namburadhum yaar kolai senjaano avanae. Avan kudumpatha kaapaatruvaan yendru solvadhai pola. Irukku. Bala ji karuthu
  22 minutes ago · Like

  Bala Ji vetri sir.. ungalin karuththai nan varaverkiren… but inge porattam nadathubavargalal entha balanum kidaiyathu enbathu mattum en karaththu.. pilayanaal mannikkavum sir

 2. CPM தமிழர் நிலைப்பாடுகளுக்கு எதிரான கட்சி. ஈழமாகட்டும், கூடங்குளமாகட்டும் முல்லைப்பெரியாராகட்டும் அவர்கள் தமிழர் நலனை நாடுவதில்லை. கேரளத்தில் அணுஉலையை எதிர்ப்பார்கள் ஆனால் தமிழகத்தில்…. இவர்கள் வர்கம் தொழிலாளர் நலன் விவசாயிகள் நலன் என்று பேசுவது ஏமாற்று வேலை. கேரள மக்களுக்கு எதிராக எதையும் பேசமாட்டார்கள் எல்லாம் வாக்கு பண்ணும் வேலை. உணர்ச்சிக்கு அடிமையாகி உண்மை நிலைக்கு மாறாக மக்கள் நடந்தாலும். இவர்களின் அரசியலில் செல்லாக்காசாகி வருவதால் அதை மீட்க எதையும் செய்வார்கள் (கேரள, வங்காள ஆதரவு என்று படிக்கவும்). இவர்கள் கோமாளிகள் ஆகிவிட்டவர்கள், இவர்கள் இப்படி தரம் தாழ்ந்து போவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்பது உண்மை. ஈழ போராளிகள் CPM ஆதரவு நிலை எடுப்பது யானை தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொள்வதற்கு சமம்.

 3. ///இலங்கை தமிழர் பிரச்சினை க்கு வேறு யாரோடு பேச்சுவார்த்தை நடத்துவது ..??? அவரோடு பேச சொல்வதில என்ன தவறு உள்ளது.??///
  இப்படியே முதலாளிகளிடமும்,கொளைகாரர்களிடமும், பேசுங்க ,,, பாட்டாளி வர்க்க புரட்சிய நடத்தியே தீர்விங்க,
  இயேசு விடுவிப்பார் ஆமென் ……

Leave a Reply

%d bloggers like this: