ஹுத்ஹுத் – பட்டாசு

Made-in-China-crackers

உள்ளூர் தொழிலை ஒடுக்கும் சீன பட்டாசும் வேண்டாம்,

உள்ளூர் தொழிலாளியின் உயிரை உறிஞ்சும் சிவகாசி பட்டாசும் வேண்டாம்;

எங்களுக்கு தீபாவளியே வேண்டாம்.

19 October at 10:06

ஹுத்ஹுத் புயல் /புரட்சிப்புயல், இளம்புயல், இசைப்புயல்/

புயல் மக்களுக்கு உயிரினங்களுக்கு நிறைய தீங்கு மட்டுமே செய்யும்.. என்று தெரிந்தும் இப்படி பட்டம் வைத்துக் கொண்டவர்களை என்ன சொல்வது? மறைமுக சுய விமர்சனமா?

15 October at 10:06

தமிழ் முதலாளிகளின் தாக்குதல்களும், தமிழர்களின் படுகொலைகளும்

பிண ‘வாசத்தை’ மீறும் பூ நாற்றம்

பட்டாசு: வெடித்து சிதறும் தொழிலாளர்கள்

One thought on “ஹுத்ஹுத் – பட்டாசு

Leave a Reply

%d bloggers like this: