‘ஆசை வெட்கம் அறியாது’ ஜாதி..
‘ஆசை வெட்கம் அறியாது’
ஜாதி உணர்வும்தான்.
அதுவும் ‘ஜாதி ஒழிப்பு’ பேசுகிற ‘முற்போக்காளர்’களிடமிருந்து வெளிபடுகிற ஜாதி உணர்வு – வெட்கம் மட்டுமல்ல; சூடு, சொரணை, மானம், மரியாதை எதையுமே அறியறதில்ல.
தமிழன்; வர்க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை
சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்
தாங்கள் குறிப்பிட்டிருப்பது போல “அவை ” சாதி ஒழிப்புபற்றி பேசுகிற முற்போக்காளர்களுக்கு மட்டுமல்ல பகுத்தறிவு பேசும் பலரின் சாதிஅடிப்படையிலான குற்றசாட்டுகளும் பொருந்தும்.