‘வள்ளுவருக்கே தமிழ் உணர்வு கிடையாது’

திருவள்ளுவர் மூலம் தமிழ் உணர்வை ஊட்ட முடியாது. ஏனென்றால்.. வள்ளுவருக்கே தமிழ் உணர்வு கிடையாது.

சன் டீ.வி; தீபாவளி விவாதம் ‘விடுதலை’யின் அங்கீகாரம்

இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்

பேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்

தங்கமும் இரும்பும் – ஆதி சங்கரரும் அட்சயதிரிதியையும்

5 thoughts on “‘வள்ளுவருக்கே தமிழ் உணர்வு கிடையாது’

  1. வணக்கம் மதிமாறன் அவர்களே,நாம் தமிழர் கட்சியை சார்ந்த அய்யநாதன் அவர்கள் அம்பேத்காரை பற்றி தந்தி தொலைகாட்சியில் குறிப்பிட்ட செய்தி ஒன்று அம்பேத்கர் எழுதிய சட்டம் இந்திய ஒற்றுமைக்கு எதிரானது என்று பேசி உள்ளார்.ஆனால் அந்த கட்சியின் தலைவர் பொது கூட்டங்களில் அம்பேத்கரை வாழ்த்தி பேசி வருகின்றார் .இது எங்கோ இடிக்கின்றதே.நீங்கள் தான் சரியான பதிலை கூற வேண்டும்.அய்யநாதன் திரு நீறு வைத்து கொண்டு பகுத்தறிவு பேசுகின்றார்

  2. தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

  3. நன்றி தோழர் மதிமாறன் அவர்களே. என் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தை பொங்கல் நல் வாழ்த்துக்கள். விவாதத்தில் (தங்களுக்கும் தோழர் அருணன் அவர்களும் நன்றி.) தெளிவாக பிஜேபி யின் முகமுடியை கிழித்து காட்டிவிட்டிர்கள். கடைசியாக எப்படி புத்தமதத்தை புத்தமதத்தில் நுழைந்து அழித்தார்களோ அதுபோல் தமிழை திருவள்ளுவர் பெயரை சொல்லி தமிழை அழிப்பார்கள் என்று நெத்தியடியாக பிஜேபியின் முகத்தில் அறைந்து சொன்னது மிகவும் சந்தோசம் தமிழர்களிடத்திலே விரைவாக விழிப்போணர்வு ஏற்படுத்தவேண்டும்.

    M. செய்யது
    Dubai

Leave a Reply

%d bloggers like this: