‘பெரியார் விருது’ எனக்கும்..
நான் பாராட்டப்படுவதை ‘தனக்கான பாராட்டாகவே’ கருதி, என்னை வாழ்த்துகளின் குவியல்களில் முழ்கடித்து, இந்த விருதால் என்னைவிட அதிக மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்ளும் என் அன்பான தோழர்களுக்கு…
என் நெஞ்சார்ந்த நன்றியைத் தவிர வேறு என்ன செய்து விட முடியும் எனனால்.
‘பிராமணர்கள் பயந்து கொண்டு வாழ்கிறார்கள்’ – ஒரே கல்லுல ஏகப்பட்ட மாங்கா
வாழ்த்துகள்
அருமை
பெரியார் பணியில் கிடைக்கும் மகிழ்ச்சி, வேறு எதிலும் கிடைப்பதில்லை. வாழ்த்துகள் பல !
வாழ்த்துகள் தோழர். மகிழ்சசியாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் மதிமாறன்.
super!! question 1! (where is original script valmiki ramayana?)
where it is kept?
வாழ்த்துக்கள் மதிமாறன்.
enakkum vendum!!
Excellent, heartfelt greeting to you
தகுதியான பெரியார் தொண்டருக்கு கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி ..
மேலும் அய்யாவின் அறிவு சுரங்கத்தை மக்களுக்கு வெளி காட்டுங்கள்.
arumaiana pathivu thodarattum innum
வாழ்த்துக்கள்
//Excellent, heartfelt greeting to you// it is heartiest congratulations and not ‘heartfelt’ as ‘heartfelt’ is not used for happy things.
You completely deserve this but late.
வணக்கம் தோழர்
பெரியார் விருது கிடைத்தற்கு மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
உங்கள் ஆக்கங்கள் அத்தனையும் தனித்தன்மையுடையவை
நன்றி தோழர் மதிமாறன்,