தினத்தந்தி – சன் டிவி க்கும் மட்டுமல்ல; வெளியிடாத ‘பார்ப்பன’ தினகரன் இதழுக்கும் நன்றி
செய்தியும் படமும் – நன்றி: தினத்தந்தி.
விருது பெற்றவர்கள் பெயரை தவறாக வெளியிட்டாலும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பிய ‘சன்’ மற்றும் ‘சன் செய்திகள்’ தொலைக்காட்சிகளுக்கும் நன்றி.
பேராசிரியர் அன்பழகன் தலைமை ஏற்று நடத்தியிருந்தாலும், ‘பெரியார் விருது நிகழ்ச்சி, ஒரு காலம் அளவிற்குக் கூடச் செய்தியாகப் போடுவதற்குத் தகுதியானதல்ல’ என்று முற்றிலுமாகப் புறக்கணித்த பார்ப்பன ‘தினகரன்’ நாளிதழுக்கும் நன்றி
‘இந்து’ காதலர் தினம் – தினகரன் – ராம.கோபாலன் – விஜயகாந்த்
குமுதம், விகடன்கள், தினமணி, தினமலர், துக்ளக், காலச்சுவடு இவைகளுடன் தினகரன்
Dear Brother, My Best wishes for you received PERIYAR AWARD. Really we are Happy to here the news, we are unable to come for the function. we will come to meet you soon.
M.Thirunavukarasu, 9710403448 9710618448
நன்றி.
Radha Krishnan · 65 mutual friends
தினகரனுக்கு உறைக்குமா..? சொரணை வருமா…?திராவிடத்தின் மழுங்கிய முனைகளை சம்மந்தப் பட்டவர்கள் சரி செய்வார்களா…ஹூம்..,!
8 hrs · Unlike · 2
Thana Vanam · 4 mutual friends
Sir.pls read my mail
7 hrs · Like
Mohamed Saburudeen · 3 mutual friends
வாழ்த்துகள்அய்யா மதிமாறன்
7 hrs · Unlike · 1
Ashok Kumar ஊடக இருட்டடிப்புகளால் உண்மைச் சிந்தனையாளனை மறைத்துவிடமுடியாது.. விருதுகள் தொடரட்டும் ……வாழ்த்துகள் தோழர்
7 hrs · Unlike · 3
Thana Vanam · Friends with Sekar Eb and 3 others
Sir.i need this pic in color one copy to.my mail
7 hrs · Like
தாகம் செங்குட்டுவன் பெரியாரின் எரிதழலாய் சுழலும் தங்களுக்கு விருது மட்டும் பத்தாது. பிரச்சாரத்திற்கு தனி வாகனமும் பாதுகாப்புக்கு தனிப்படையும் தங்களுக்கு மிக மிக அவசியம். நடப்பது காவி ஆட்சி . ஆசிரியர் விரமணிதான் ஆவண செய்ய வேண்டும் !
7 hrs · Edited · Like · 5
Thapasi Kumaran தோழர் மதிமாறன் அவர்களுக்கு பெரியார் விருது கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
7 hrs · Unlike · 2
Thamizh Inian நாங்களே விருதுக்குத்தகுதி பெற்றது போல….மகிழ்கிறோம்….கரவொலிகளே காட்டிக்கொடுத்ததே…
6 hrs · Edited · Unlike · 1
Mohamed Hanifa · 3 mutual friends
kaavigalukku simma soppanamaga irukkirar mathimaran
6 hrs · Like
Alagiri Samy · 33 mutual friends
பெரியார் விருது பெற்ற உங்களுக்கு பாராட்டுக்கள்
6 hrs · Unlike · 1
வே மதிமாறன் நன்றி.
6 hrs · Like
Jayaseelan Ganapathy · 34 mutual friends
Jayaseelan Ganapathy’s photo.
6 hrs · Like
வே மதிமாறன் தோழர். Thana Vanam //Sir.i need this pic in color one copy to.my mail//
இதை தினத்தந்தி நாளிதழ் பக்கத்திலிருந்து எடுத்தேன். கருப்பு வெள்ளையில் தான் இருந்தது. விடுதலை மற்றும் பெரியார் வலைக்காட்சியில் வெளியிடுவார்கள். அப்போது வாங்கி அனுப்புகிறேன்.
5 hrs · Edited · Like · 2
தமிழ் Kathalan வாழ்த்துகள் தோழர் ..உங்கள் பணி மிக முக்கியம் இந்த தருணங்களின் ..உங்கள் பகுத்தறிவு முழக்கங்கள் என்றென்றும் எங்கள் காதுகளில் கேட்டுகொண்டே இருக்கட்டும் …
தமிழ் Kathalan’s photo.
5 hrs · Unlike · 1
Chandrasekaran Gopalakrishnan · 67 mutual friends
பெரியார் விருது பெற்றதற்கு வாழ்த்துகளும், பாரட்டுதல்களும்.
5 hrs · Like
Evera Prabhakaran · 187 mutual friends
தோழருக்கு வாழ்த்துக்கள்
5 hrs · Like
பொறியாளர் கீழ்.கா.அன்புச்செல்வன் · 84 mutual friends
அன்புத்தோழருக்கு வாழ்த்துக்கள்
5 hrs · Like
வே மதிமாறன் நன்றி தோழர்களுக்கு.
4 hrs · Like
சிரிதரன் துரைசுந்தரம் MVI :- பெரியார் விருது பெற்ற தோழர் வே மதிமாறன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும், பாராட்டுகளும் –மும்பை விழித்தெழு இயக்கம்/MVI …
அம்பேத்கர் விருதையும் சேர்த்து வாங்குவதற்கும் பொருந்தமான நபரும் நீங்களே …
================================================================
உங்கள் எழத்து, பேச்சு பணி இன்னும் அதிகமாக தேவை என்பதற்கான ஊக்கத்திற்கான விருந்தே இது …
இன்று புரட்சியாளர் அம்பேத்கரை பேசுபவர்கள், எழதுபவர்கள் , பெரியாரை விமர்சிக்கிறார்கள் … பெரியாரை பேசுபவர்கள்,எழதுபவர்கள் , அம்பேத்கரை விமர்சிக்கிறார்கள்….
நாங்கள் அறிந்து பெரியாரையும் , அம்பேத்கரையும் சரியாக பேசுபவராக , எழதுபவராக சிலர் உண்டு …அதில் முக்கிய இடம் உங்களுக்கு எப்போதும் உண்டு …இந்த காரணத்தினாலே உங்களை ஊடகமும் & நபர்களும் புறக்கணித்து வருகிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்..
தமிழகம் வரும் போது பலரை நல்ல முற்போக்குவாதி, சிந்தனையாளர் என்று சந்திப்பது உண்டு ..நீங்கள் எப்போது சொல்வீர்கள் தம்பி உங்கள் நேரத்தை ஏன் விணடிகிறேர்கள் என்று …தமிழருவி மணியன் போன்றவர்களை சொல்கிறேன் ..
அம்பேத்கர் பனியன் மும்பையில் வெகுமக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு மிக முக்கிய பங்காக இருந்தவர்கள் நீங்களும் & உங்கள் நண்பர்களும் தான்(நாங்கள் தான் உங்களை சரியாக கவனிக்க முடியமால் போய் விட்டாது..ஆனால் அதற்காக உங்களை பல முறை அம்பேத்கர் நினைவு நாள் & பிறந்த நாள் அன்று அழைத்து உங்கள் எழத்தையும் , பேச்சையும் இளைஞர்கள் மத்தியில் கொண்ட செல்ல விரும்புகிறோம் ..நேரத்தை ஒதுக்கி வரவும் ) அம்பேத்கர் குறுந்தகடை தமிழில் கொண்ட வர எங்களுக்கு முன்னோடியாக இருந்தவர் நீங்கள் தான் என்பதை நாங்கள் நினைவுப்படுத்த விரும்புகிறோம் ..
பெரியார் விருது பெற்ற
உங்களுக்கு எமது வாழ்த்துகளும், பாராட்டுகளும்…மும்பையில் உங்கள் வருகையை நோக்கி ….மும்பை விழித்தெழு இயக்கம்/ MVI
4 hrs · Like · 3
Shahul Hameed · Friends with பசி தி.வி.க and 5 others
பெரியார் விருது பெற்றதற்கு அன்புத்தோழருக்கு வாழ்த்துகளும், பாரட்டுதல்களும்.
4 hrs · Like
வே மதிமாறன் புதுமாப்பிளை சிரிதரன் துரைசுந்தரம், நன்றி. டாக்டர் அம்பேத்கர் – பெரியார் வழியில் நிச்சயம் நாம் சேர்ந்து பயணிப்போம்.
4 hrs · Like · 1
மலேசியா சிவா வாழ்த்துகள் தோழர்
4 hrs · Unlike · 1
மன்னை முத்துக்குமார் · 784 mutual friends
சரியான தலையில் அமரும் கிரீடம் தன்னையும் பெருமைப்படுத்திக்கொள்கிறது.. அண்ணனோடு பெரியார் விருதும் பூரிப்பில்.. கூடவே நாங்களும்…
4 hrs · Like
வே மதிமாறன் நன்றி.
3 hrs · Like
மஞ்சுநாத் தாய்மொழி தமிழ் · Friends with பிரபா அழகர்
பெரியார் விருது பெற்றதற்கு மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துகள் தோழர் …
3 hrs · Edited · Like
தோழர் வேடியப்பன் வாழ்த்துக்கள் தோழர்!
3 hrs · Like
Sheik Ismail · Friends with பிரபா அழகர் and 14 others
உங்களுக்கான அங்கிகாரம் மன நிறைவை தருகிறது தோழர் …வாழ்த்துக்கள் .
3 hrs · Like · 1
Kingsly Thomas வாழ்த்துக்கள் வே மதிமாறன்….!
3 hrs · Like
Sakthivelu Govindaraj · 38 mutual friends
வாழ்த்துக்கள் தோழர் மதிமாறன்
3 hrs · Like
Surya Muthu Kumaran Vaalthukkal..ayya
3 hrs · Like
Tamil Tamil · 25 mutual friends
Vaalthukkal…ayya
3 hrs · Unlike · 1
Anandan Atp ஆதித்தமிழர் பேரவையின் வாழ்த்துக்கள் தோழர்
3 hrs · Unlike · 1
Amudhan Palanivel · 13 mutual friends
பார்ப்பன இதழ்கள் இதைப்பற்றி எழுதினால் தான் இந்த விருதில் எதோ ஒன்று ஒழிந்து இருக்கின்றது என எண்ணத் தோன்றும், அவைகள் பாராட்டாத வரையில் இந்த விருதினை பெறுபவர்கள் 100 சதவீதம் சாலப் பொருந்தியவர்கள் என்றே பொருள்
2 hrs · Unlike · 3
Anbu Mani · Friends with பிரபா அழகர் and 13 others
வாழ்த்துகள் .
2 hrs · Like
Narean Bakthan · 5 mutual friends
முதலில் எனது வாழ்த்துக்கள் ///ஆனால் சன் தொலைக்காட்சியும் தினகரன் நாளிதழ் இரண்டும் ஒரே குழுமம் (குடும்பம் தனே)
2 hrs · Like
Durai Manigandan தோழருக்கு வாழ்த்துக்கள்
2 hrs · Like
Ennares Bradla காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிகின்றேன்.சன் டி.வி.குழுமத்தை புறக்கணித்தால்தான் வரும்
தேர்தலில் தி.மு.க.வெற்றி பெரும்.
1 hr · Like
இரா. முருகவேள் வாழ்த்துக்கள். விருது முற்றிிலும் தகுதியான ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.
48 mins · Like
Chelliah Muthusamy வாழ்த்துகள் தோழர்
44 mins · Like
வே மதிமாறன் நன்றி தோழர்களுக்கு..
paarpana dinakaran parapaya mathimarana pathi news podala en ?
Sridhar Kannan வாழ்த்துகள் அண்ணா
22 hrs · Unlike · 1
Saranath Prasannamadhavan Thozar. periyar viruduku muzhimaina thagudhi ullavar neengal.suya sadhi abhimanam illadavane unmaiyana periyarist.vazthugal.thodaratum pani.
21 hrs · Unlike · 1
இளங்கோ மணிவண்ணன் வாழ்த்துகள் தோழர்
20 hrs · Unlike · 1
Anbu Danasekar அன்புத் தோழருக்கு வாழ்த்துக்கள். தினகரன் போன்ற நாளிதழ்கள் இந்துத்துவ ஏடுகளே. பார்ப்பன ஏடுகளை விட விஷம் கக்கும் ஏடுகளாக இருக்கின்றன.இவற்றைப் பற்றி பேசுவது நமக்கு நேரக் கேடேயாகும்…
18 hrs · Unlike · 1
Patturaja Patturaja வாழ்த்துக்கள் தோழர்
18 hrs · Edited · Like · 1
Nawin Seetharaman வாழ்த்துகள் தோழர் மிகுந்த மகிழ்ச்சி.
16 hrs · Unlike · 1
RajaRaja Ark வாழ்த்துகள் தோழர்
12 hrs · Unlike · 1
Vcksiva Bharathi · 16 mutual friends
வாழ்த்துக்கள் அண்ணா…
10 hrs · Like
Shyama Shyama வாழ்த்துக்கள் நண்பரே..தொடரட்டும் உங்கள் பணி..
8 hrs · Unlike · 1
Manimaran Magizhini வாழ்த்துக்கள்
8 hrs · Unlike · 2
Sanna Gowthama Sanna மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்
8 hrs · Unlike · 2
Angakumar Gopal தோழர் மதிமாறனுக்கு வாழ்த்துகள் !
4 hrs · Like
Megam Mugil Thozharuku nenjarntha valthukkal.
1 hr · Like
வே மதிமாறன் தோழர்களுக்கு நன்றி.
3 mins · Like
congratulations sir
பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
சொல்வது அவசியம் என்று உணர்ந்து சொல்கிறேன்: இதை “வெளியிடாத தினமலருக்கும், தினகரனுக்கும்” என்று குறிப்பிடுவது அதுவும் தலைப்பிலேயே குறிப்பிடுவது முதிர்ச்சியை காட்டாதோ என அஞ்சுகிறேன்; பக்குவம் வளர வாழ்த்துக்கள்.
நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
உங்கள் பேஸ் புக் ஐடி என்ன ?