இந்து அமைப்புகள் டாகடர் அம்பேத்கரை புகழ்வதே அவமானப்படுத்ததான்
சங்பரிவார்களின் அம்பேத்கர் பாசம் குறித்தும் அவர்களின் இதழில் வெளிவந்த சில கருத்துகள் குறித்தும் எழுத்தாளர் வே. மதிமாறனிடம் சில கருத்துக்களைப் பரிமாறினோம். புதிய விடியல் இதழுக்கு அவர் வழங்கிய பேட்டி:
விடியல்: 1939 புனேயில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் அம்பேத்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டதாகவும் அங்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பதையும் அவர்கள் மற்றவர்களுடன் ஒன்றாகத் தங்கி, பயிற்சி பெற்று, உணவருந்தி வருவதைக் கண்டு அம்பேத்கர் ஆச்சர்யம் அடைந்ததாகவும் விஜயபாரதத்தின் ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்தளவிற்கு உண்மை?
மதிமாறன்: இது முற்றிலும் தவறான செய்தி. ஒரு மிகப்பெரும் தலைவர் குறித்துப் பரப்பப்படும் அவதூறு. ஆர்.எஸ்.எஸ். முகாமிற்கு அம்பேத்கர் செல்லவும் இல்லை, அவர்களைப் புகழவும் இல்லை. அதேப்போன்றுதான் சமஸ்கிருத மொழியை ஆதரித்து அம்பேத்கர் பேசியது இல்லை. அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை.
விடியல்: அம்பேத்கர் மீது இந்துத்துவக் கும்பல் திடீரென்று பாசம் கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன?
மதிமாறன்: இந்திய அரசியல் சட்டத்தில் முற்போக்கான விஷயங்கள் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அம்பேத்கர். சிறுபான்மை, தாழ்த்தப்பட்டவர்க பெண்களுக்கான உரிமைகள் ஆகியவற்றைக் கூறலாம். இந்த உரிமைகளைப் போராடியே பெற்றார்.
ஆனால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை, இடஒதுக்கீட்டை ரத்துச் செய்ய வேண்டும், சிறுபான்மையினர், பெண்களின் உரிமைகளைப் பறிக்க வேண்டும் என்று கூறும் இந்துத்துவவாதிகள் தற்போது அம்பேத்கரை கொண்டாடுவது வெட்கக்கேடானது. இவர்களின் பொய் முகத்திற்கு இதுவே சாட்சி.
‘நான் இந்துவாகப் பிறந்தேன். ஆனால், இந்துவாக மரணிக்க மாட்டேன்’ என்று கூறிய அம்பேத்கரையே இன்று இவர்கள் தங்கள் தலைவராகக் கூறுகின்றனர். தலித் தலைவர்களும் மற்ற முற்போக்காளர்களும் அம்பேத்கரை சரியாக அடையாளப்படுத்தாததன் விளைவே இது. இந்து மத எதிர்ப்புக் குறித்துப் பாகம் பாகமாக எழுதியுள்ளார் அம்பேத்கர். அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லாமல் அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தார் என்று கூறுவது அம்பேத்கர் சிலையை ஜாதி வெறியர்கள் இடித்துக் கேவலப்படுத்துவதை விடக் கேவலமானது. இந்து அமைப்புகள் அம்பேத்கரை புகழ்வது என்பது அவரை அவமானப்படுத்துதற்குத்தான்.
விடியல்: இதன்மூலம் இவர்கள் அடைய விரும்பும் இலக்கு என்ன?
மதிமாறன்: அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் குறியீடாக உள்ளார். அவர் இந்து மதத்திற்கு ஆதரவாக உள்ளார் என்ற பொய்யை பரப்புவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை இந்துத்துவ இயக்கங்களின் அடியாளாக மாற்றும் வேலை நடக்கிறது.
கிராமங்களில் கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி வழங்காதவர்கள், நகர் புறங்களில் தாழ்த்தப்பட்டவர், மீனவர் பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைக்கிறார்கள். கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதிகளில் சிலைகளைக் கொண்டு செல்லாதவர்கள் நகர்ப்புறங்களில் விநாயகரை அவர்களிடம் திணிக்கிறார்கள். இதன்மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டவர்களைத் தங்களின் அடியாளாக மாற்றுகின்றனர்.
‘நாங்களும் இந்துக்கள்தான். எங்கள் வீதி வழியாகச் சாமியை கொண்டு செல்லுங்கள்’ என்று தாழ்த்தப்பட்டவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளாதவர்கள், இந்துக்களே இல்லாத இஸ்லாமியர்களின் வீதி வழியாக எதற்கு விநாயகரை கொண்டு செல்ல வேண்டும்?
விடியல்: அம்பேத்கர் குறித்த புரிந்துணர்வு மக்கள் மத்தியில் எப்படி உள்ளது?
மதிமாறன்: டாக்டர் அம்பேத்கர் என்றவுடன் அரசியல் சாசன சட்டமும் அவர் பௌத்த மதத்திற்கு மாறியதும்தான் மக்களின் நினைவுக்கு வருகிறது. 1948 வரை இருந்த அம்பேத்கர் குறித்து யாரும் சொல்வதில்லை. அரசியல் சாசனம் குறித்தும் பௌத்த மதத்திற்கு மாறியது குறித்தும் நீங்கள் பேச வேண்டுமென்றால் அவரின் போர் குணத்தை அறிந்திருக்க வேண்டும்.
இந்து மத எதிர்ப்பு, பார்ப்பண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகியவைதான் அவரின் போர்க் குணம். இதைத்தான் தன் வாழ்நாள் லட்சியமாக எடுத்துக் கொண்டார்.
விடியல்: அம்பேத்கர் பௌத்த மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன?
மதிமாறன்: இஸ்லாமும் கிறிஸ்தவமும் வேறு சூழல்களில் தோன்றியவை. அவற்றிற்கும் வேத பார்ப்பன முறைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், பௌத்த மதம் முழுக்க முழுக்க வேத எதிர்ப்பில் இருந்து வந்தது. சாதி மனோபாவத்தை எதிர்த்தவர் புத்தர். இந்து மதத்தை எதிர்த்து நின்றவராகப் புத்தரை கண்டார் அம்பேத்கர். எனவே, வேத பார்ப்பண இந்து எதிர்ப்பின் வெளிப்பாடாகவே அம்பேத்கர் பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்டார்.
வேதம், புராணம், நாலு வர்ணம் என இந்து மதத்தின் கூறுகளாக எதுவெல்லாம் சொல்லப்பட்டதோ, அவை அனைத்திற்கும் பதில் சொன்ன ஒரே இந்திய தத்துவத் தலைவர் அம்பேத்கர் மட்டும்தான்.
விடியல்: தற்போதைய சூழலில் தலித் இயக்கங்கள் மீதான கடமை என்ன?
மதிமாறன்: இந்தியாவில் இந்து மரபு அரசியல் என்ற ஒன்று இருக்கிறது. இதில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழிவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சாதி வன்முறையும் இருக்கிறது. இதனைத் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் புரிய வைக்க வேண்டிய வேலையைத்தான் தலித் இயக்கங்களும் பெரியார் இயக்கவாதிகளும் சமூக ஆர்வலர்களும் செய்ய வேண்டும். இதைத்தான் அம்பேத்கரும் பெரியாரும் செய்தார்கள்.
இதை நாம் செய்யத் தவறியதால் இந்துத்துவ இயக்கங்கள் தற்போது அம்பேத்கரை கையில் எடுத்துள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிவைத்து அவர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்கான சதித் திட்டம்தான் இது.
அம்பேத்கர் குறித்த தெளிவான பார்வையைக் கொடுத்தால், இனி அம்பேத்கர் படத்தைச் சங்பரிவார் கூட்டங்கள் கையில் எடுத்தால் தாழ்த்தப்பட்ட மக்களே அவர்களை விரட்டியடிப்பார்கள்.
* பேட்டி:ரியாஸ். நன்றி: புதிய விடியல் 2015 மே மாத இதழ்.
தாலிக்கு எதிரான போராட்டம்! – பரபரக்கும் சர்ச்சை
மாட்டுக்கறியே இந்திய வரலாறு;அண்ணல் பிறந்த நாளில் பெரியார் திடலில் திரளுவோம்
ப்ராஹ்மணருக்கும் மெக்காவுக்கும் என்ன உறவு?
ப்ராஹ்மின் எனும் வார்த்தைக்கு அர்த்தமென்ன என்று எனது ப்ராஹ்மின் நன்பர்களிடம் கேட்டேன். ப்ராஹ்மின் என்றால் “ப்ரம்மாவிலிருந்து வந்தவன்” என்று சொன்னார்கள். அதெப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர் என்று கேட்டேன். எங்கள் வேதம் அப்படித்தான் சொல்கிறது என்றார்கள்.ஆம் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
ப்ராஹ்மின் = ப்ராஹ்ம்+மின்: ப்ராஹ்மின் என்பது அரபி வார்த்தை. அரபியில் “மின்” என்றால் “அங்கிருந்து, அதிலுருந்து” என்று பொருள்.
ப்ராஹ்ம்+மின் = “(இ)ப்ராஹ்ம்”ல் இருந்து”, நான் இப்ராஹ்மின் சந்ததி.
ப்ராஹ்மணா = ப்ராஹ்ம்+அனா: ப்ராஹ்மணா என்பதும் அரபி வார்த்தை . அரபியில் “அனா” என்றால் நான் என்று பொருள்.
ப்ராஹ்ம்+அனா = நான் “(இ)ப்ராஹ்ம்”, நான் இப்ராஹ்மின் சந்ததி.
ப்ரஹ்மா(Brahma) என்பதை தமிழில் பிரம்மா, அரபியில் இப்ராஹ்ம்(Ibrahm), ஆங்கிலத்தில் அப்ராஹ்ம்(Abrahm) என அழைப்பர். இவையனைத்தும் 5000 வருடங்களுக்கு முன்பு, ஈராக்கிலுள்ள ஊர்(ur) எனும் இடத்தில் பிறந்த இப்ராஹ்ம்(அலை) எனும் இறைத்தூதரை குறிக்கும்.
5000 வருடங்களுக்கு முன்பு இப்ராஹ்ம்(அலை) அவர்களின் தந்தை கோயில்களுக்கு சிலைகளை செய்து தரும் தொழிலை செய்து வந்தார். சிலைவணக்கத்தை எதிர்த்து இப்ராஹ்ம்(அலை) வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு மெக்காவில் புனித காபாவை கட்ட அல்லாஹ் அவருக்கு கட்டளையிட்டான். இவருடைய சந்ததியினர்தான் தங்களை ப்ராஹ்மின், ப்ராஹ்மணா என அழைத்துக் கொள்கின்றனர். 1400 வருடங்களுக்கு முன்பு புனித கஃபாவில் 360 சிலைகளை வைத்து குறைஷிக்கள் எனும் பிராமின்ஸ் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது புனித கஃபாவின் பெரிய பூசாரியாக பெருமானாரின் பிராமின் தாத்தா அப்துல் முத்தலிப் இருந்தார்.
மூஸா, இயேசு, அண்ணல் நபி(ஸல்) ஆகிய அனைவரும் இப்ராஹ்மின்(அலை) வம்சாவழியினரென்பது குறிப்பிடத்தக்கது. ஏகத்துவத்தை பறைசாற்றிய எம்பெருமானார்(ஸல்) சிலைவணக்கம் செய்த குறைஷிக்கள் எனும் பிராமின்ஸ் இனத்தில் பிறந்தார் என்பதை மறந்து விடலாகாது.
1. ஏகத்துவத்தை ஏற்கா விட்டாலும், சிலைவணக்கம் செய்து கொண்டிருந்த குறைஷிக்கள் அனைவரும் இப்ராஹ்ம்(அலை) அவர்களின் சந்ததியினர். அவரை பெரிதும் மதித்தனர். தங்களை “ப்ராஹ்ம்-மின்” (இப்ராஹ்மிலிருந்து வந்தவர்) என்று சொல்லி பெருமிதம் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஈராக்கில் இப்ராஹ்ம்(அலை) பிறந்த இடத்தின் பெயர் “ஊர்”(ur). ஈராக்கிலிருந்து தென்னிந்தியாவுக்கு புலம் பெயர்ந்த பிராமின்ஸ்தான் பட்டி தொட்டிகளை “ஊர்” என அழைத்தனர். ஊர் என்பது தமிழ் வார்த்தை கிடையாது. தொல்காப்பியம் மற்றும் தமிழ் இலக்கியசமஸ்கிருதத்தில் ஈஷா என்றால் ஏக இறைவனென்று பொருள். ஆ ஈஷா என்றால் ஏக இறைவனை அறிந்தவரென்று பொருள்.த்தில் பட்டி, பட்டணம் எனும் வார்த்தைகளே உண்டு.
3. வேதத்தில் ப்ரஹ்மன் (Brahman) என்பது உருவமற்ற ஏக இறைவனை குறிக்கும். ப்ரஹ்மா(Brahma) என்பது இறைத்தூதர் இப்ராஹ்ம்(அலை) அவர்களை குறிக்கும். ஹிந்து சமய வழிபாட்டில், உருவமற்ற ப்ரஹ்மனுக்கு சிலையும் கிடையாது, சிலைவணக்கமும் கிடையாது என்பது குறிபிடத்தக்கது. உருவவழிபாட்டை எதிர்த்த ப்ரஹ்மாவுக்கு ஒன்றிரண்டு கோவில்கள் உண்டு. ப்ரஹ்மாவின் சிலைக்கு மட்டும் தாடியும் உண்டு என்பது குறிபிடத்தக்கது.
4. திருக்குரானில் அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் உள்ளன. அதில் ஒர் பெயர் அர்ரஹ்மான். இதைத்தான், காபா பிராமணர்கள் பிர்ரஹ்மான்(Bhirrahman) என அழைத்தனர். அதாவது சமஸ்கிருதத்தில் பிஹ்(bhi) என்றால் பயம். பிர்ரஹ்மான் என்றால் ரஹ்மானுக்கு பயப்படு என்று பொருள். அதுதான் மருவி ப்ரஹ்மன் ஆகிவிட்டது.
5. இது தவிர ஹஜ்ஜில் முஸ்லிம்கள் நிறைவேற்றும் கடமைகளும் திருப்பதியில் ப்ராமின்ஸ் நிறைவேற்றும் கடமைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது என்பதை மறுக்க முடியாது.
* மொட்டையடித்தல்
* இஹ்ராம் எனும் தையலற்ற வெள்ளைத்துணியை உடலில் சுற்றிக்கொள்ளுதல்
* ஏழு முறை கஃபாவையும் கர்ப்பக்கிருகத்தையும் சுற்றுதல்
* தூண் மீது சிறு கூழாங்கற்களை ஏழு முறை எறிதல் – பூக்களை எறிந்து அர்ச்சித்தல்.
* ஜம் ஜம் எனும் புனித நீர் குடித்தல் – தீர்த்தம் அருந்துதல்
6. இப்ராஹ்ம்(அலை) அவர்களின் துணைவியார் பெயர் சாரா. ப்ரஹ்மாவின் மனைவி பெயர் சர”ஸ்வதி”. ஸ்வதி என்றால் தூய்மை. அதாவது தூய சாரா என்று பொருள்.
7. காஃபாவுக்கு வெளியே இப்ராஹ்ம்(அலை) அவர்களின் பாதச்சுவடுகள் “மகாமே இப்ராஹ்ம்” எனும் உலோகக் கூண்டுக்குள் பாதுகாக்கப் படுகிறது. முஸ்லிம்களுக்கு இது மிகவும் புனிதமானது. குரைஷி பிராமின்ஸும் இதை மிகவும் புனிதமாகக் கருதி 2500 வருடங்கள் பூஜித்தனர். அதுதான் இன்று ப்ரம்ம பதம், பாதபூஜை எனும் சம்பிராதயமாக மாறிவிட்டது.
8. அக்ரஹாரம்: கஃபாவை “ஹரம்” என்று முஸ்லிம்கள் அழைப்பதுண்டு. ஹரம் என்றால் விலக்கப்பட்டது என்று அர்த்தம். அதாவது தீமை விலக்கப்பட்ட புனித இடம் என்று பொருள். அக்ரஹா என்றால் ஆட்கொள்வது என்று பொருள். ஆக அக்ரஹாரம் என்றால் புனித இடத்தை ஆட்கொண்டவர் என்று பொருள். அதாவது 2500 வருடம் கஃபாவை ஆட்கொண்ட குரைஷி பிராமின்ஸை குறிக்கும்.
மிருகங்களை கொல்வதும் வேட்டையாடுவதும் ஹரம் வட்டாரத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. காஃபா அக்ரஹாரத்தில் வாழ்ந்த பிராமணர் சைவமாக மாறியதற்கு இதுவும் ஒரு வலுவான காரணம் என்று கூட சொல்லலாம்.
அன்னை ஆயிஷா யார்?
அன்னை ஆயிஷாவின் பெயரை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள். ஷா(sha) என்று முடியும் அரபி பெயர் ஏதாவது உண்டா?. ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதே சமயம் ஷா என்று முடியும் ஹிந்து பிராமண பெண்களின் பெயர்கள் கிட்டத்தட்ட 150 இருக்கிறது. ஆ ஷா, உ ஷா, வர்ஷா, ஹர்ஷா, அபிலாஷா, அனிஷா, அலிஷா, நிஷா, நடாஷா, மனிஷா, திஷா ….
shaவுக்கும் shahவுக்கும் வித்தியாசம் உள்ளது. shah என்றால் பாரசீக மொழியில் அரசனென்று பொருள். shah என்றால் ஆண்பால். sha என்பது ஆப்கானின் காந்தார சாம்ராஜ்யத்தில் வேதமறிந்த ஆண், பெண் பிராமணருக்கு தரப்பட்ட பட்டம். shastry எனும் பெயரிலுள்ள shaவும் வேதமறிந்தவர் என்பதையே குறிக்கிறது. அனைத்து பிராமின் பெண்களின் பெயர்களும் sha என்றுதான் முடிகிறது. இஸ்லாத்தை ஏற்பதற்கு முன், அன்னை ஆயிஷாவின் தாத்தா உதுமான் அபு குஹாபா காபாவில் மிகப்பெரிய பிராமின் பூசாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமஸ்கிருதத்தில் ஈஷா என்றால் ஏக இறைவனென்று பொருள். ஆ ஈஷா என்றால் ஏக இறைவனை அறிந்தவரென்று பொருள்.
Google “Kaba was a hindu temple” by the Brahmin scholar P.N.Oak and do some research. Check if any connection existed between Brahmins and Kaba before Islam.
ஆக இந்தியாவில் வாழும் வேத பிராமணர் அனைவரும் பெருமானாரின்(ஸல்) உறவினர். இஸ்லாத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தவர் மெக்கா ப்ராஹ்மின்ஸ்தான் என்பதில் ஏதேனும் ஐயமுண்டா?
ஹிந்து மதத்தின் முதல் எதிரி இஸ்லாம்:
திருக்குரான் வந்தது சிலைவணக்கத்தை ஒழிக்க, ஹிந்து மதத்தை அழிக்க என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 1400 வருடங்களுக்கு முன்பு புனித காபா பிராமணரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 360 சிலைகளை கடவுள்கள் என சொல்லி அரபிகளை முட்டாளாக்கி வைத்திருந்தனர் பார்ப்பனர். 360 சிலைகளை உடைத்தெறிந்த பின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்” என நபிகள் நாயகம் அறிவித்தார்.
சிலைவணக்கத்தை பெரியார் எதிர்த்தார், சிலைகளை உடைத்தார். “ஹிந்து மதத்தை ஒழித்தால்தான் ஜாதி ஒழியும், சமத்துவம் வரும்” எனும் கருத்தில் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இதைத்தான் திருக்குரானும் 1400 வருடங்களாக சொல்கிறது. அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து மதத்தின் எதிரிகள். ஆகையால் அவர்கள் இஸ்லாமியரின் நன்பர்கள். அம்பேத்கர் பெரியார் இயக்கத்தினர் அனைவரும் இஸ்லாமியரின் சகோதரர்கள்.
*********************
“நான் ஹிந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால் ஹிந்துவாக சாகமாட்டேன்” என சபதமெடுத்து அம்பேத்கர் இலங்கையில் ஒரு லட்சம் தலித்துக்களோடு புத்த மதத்தை தழுவினார். ஆனால், அவரால் பார்ப்பனியத்தை ஒழிக்கமுடிந்ததா?. புத்தரையும் பௌத்த மதத்தையும் பார்ப்பனீயம் முழுங்கிவிட்டதென்றால் மிகையாகாது. இந்தியா, சீனா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பௌத்த மடங்களனைத்தும் உயர்ஜாதி புத்தபிட்சுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதே உயர்ஜாதி கீழ்ச்சாதி வேற்றுமைகள் பௌத்தத்தில் தலைவிரித்தாடுகிறது. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவினால், அங்கேயும் அதே தாழ்ந்த ஜாதி முத்திரையுடன்தான் நடத்தப்படுவர் என்பதுதான் யதார்த்தம்.
பார்ப்பனியத்துக்கெதிராக எத்தனையோ சிந்தனையாளர்கள் போராடியிருந்தாலும், பார்ப்பனியத்தை ஒட்டுமொத்தமாக அடக்கியது இஸ்லாம் ஒன்றே. “நான் ஹிந்து இல்லை, ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும் பாப்பான் அலட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் “நான் இஸ்லாத்தை தழுவப்போகிறேன்” என்று சொன்னால் அவனுக்கு கதிகலங்கிவிடும்.
// இந்து மத எதிர்ப்பு, பார்ப்பண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகியவைதான் அவரின் போர்க் குணம். இதைத்தான் தன் வாழ்நாள் லட்சியமாக எடுத்துக் கொண்டார். //
————-
அம்பேத்கருக்கும் ப்ராமின்ஸுக்கும் என்ன உறவு?:
வாழ்நாள் முழுதும் பார்ப்பனரை எதிர்த்த அம்பேத்கரே சவீதா எனும் ப்ராமின் டாக்டரைத்தான் இரண்டாவது மணைவியாக மணந்தார். ஒரு விதத்தில், அம்பேத்கர் பார்ப்பனரின் மாயவலையில் வீழ்ந்து விட்டாரென்பதை மறுக்கமுடியாது. அம்பேத்கர் இஸ்லாத்தை தழுவாமல் பௌத்தத்தை தழுவியமைக்கு முதல் காரணம் பாக்கிஸ்தான். தலித்துக்கள் இஸ்லாத்தை தழுவினால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும் என பயந்தார்.
இது தவிர, “ஹிந்து தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு, மதம் மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது” எனும் அல்வாவை ப்ராமின் பனியா ஆதிக்க கூட்டம் அம்பேத்கருக்கு கொடுத்தது. ஆனால், இன்று 60 வருடங்களாகியும் தலித்துக்களின் நிலையென்ன?. எத்துனை தலித்துக்கள் இட ஒதுக்கீட்டால் பயனடைந்தனரென்று சிந்தித்தால் உண்மை வெளிப்படும்.
வேதனையின் உச்சகட்டம் என்னவென்றால், பயனடைந்த தலித்துக்களனைவருமே நவீன பார்ப்பனராகி விட்டனரென்பதுதான் கண்கூடு. ஆம். இன்று தலித்துக்களின் மிகப்பெரிய எதிரியே இந்த நவீன பார்ப்பனர்தான் என்றால் மிகையாகாது. இட ஒதுக்கீடு எனும் எலிப்பொறியில் மாட்டிக்கொண்டு எந்த ஜென்மத்திலும் தலித்துக்களுக்கு விடிவுகாலம் வரவே வராது.
இந்தியா இஸ்லாமிஸ்தானாக மாறினால், 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைவனாக உருவாகும். 130 கோடி மக்களுக்கு வறுமை ஒழிந்து அமைதி மலரும். அல்லாஹ் நாடினால், இன்ஷா அல்லாஹ் நடக்கும்.
தலித்துக்களின் வறுமையை குறைத்தது இஸ்லாமிய நாடுகளே:
அரபு நாடுகளிலும் மலேஷியாவிலும் சென்று பிழைக்கும் வழியை ஹிந்துக்களுக்கு காட்டியது இந்தியாவில் இனி பிழைக்கமுடியாது எனும் முடிவுக்கு வந்த இஸ்லாமியர்தான். 1970 முதல் கிட்டத்தட்ட 2 கோடி ஹிந்துக்களுக்கு அரபு நாடுகள் வேலை தந்துள்ளன. லட்சக்கணக்கான தலித்துக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அரபு நாடுகள் வேலை தந்து இந்தியாவின் வறுமையை கனிசமாக குறைத்துள்ளன என்பதை எந்த இஸ்லாமிய எதிரியாலும் கூட மறுக்க முடியாது. அமெரிக்காவால் பெரும்பாலும் பயனடைந்தது பார்ப்பனரும் உயர்ஜாதி ஹிந்தூக்களுமே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஹிந்து எனும் அடையாளத்தை சுமந்து கொண்டு உன்னால் எந்த ஜென்மத்திலும் ஹிந்து வர்ணதர்ம ஜாதி சாக்கடையை விட்டு வெளியேறவே முடியாது. சமத்துவம் சகோதரத்துவம் சமநீதிக்கு இஸ்லாத்தை விட சிறந்த மார்க்கமிருந்தால் அங்கே போ. வாழ்த்துக்கள்.
அப்படியானால் மதிமாறன் இன்னமும் ஏன் இஸ்லாத்தை தழுவாதிருக்கிறார் ??
// அப்படியானால் மதிமாறன் இன்னமும் ஏன் இஸ்லாத்தை தழுவாதிருக்கிறார் ?? //
———-
அவசரமில்லை. இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னால் அம்பேத்கர் தழுவிய பௌத்தத்தை தழுவட்டும். புத்த கயா சென்று அங்கேயுள்ள உயர்ஜாதி புத்த பிட்சுகள் இவரை சரிசமமாக நடத்துகிறார்களா என பார்க்கட்டும். அடுத்து கிருத்துவத்துக்கு செல்லட்டும். ஜாதியை விட்டு வெளியேற முடிந்ததா என சத்திய சோதனை செய்து கடைசியில் முடிவுசெய்யட்டும்.
இஸ்லாம் மீது ஒரு இனம் புரியாத பயம் இருக்கலாம். எங்கே போலிஸ்காரன் என்கவுண்டர் செய்து விடுவானோ, ஜிஹாதி என முத்திரை குத்திவிடுவார்களோ போன்ற அச்சம் வரலாம். பார்ப்பன வர்ணதர்ம ஆதிக்கத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தை ஏற்பது அவ்வளவு சுலபமில்லை.
அனைத்துக்கும் மேலாக “நான் நினைத்தாலொழிய யாரும் இஸ்லாத்துக்கு வரமுடியாது” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். ஆக அல்லாஹ் நாடினால்தான் எதுவும் நடக்கும்.
மேலே பதிந்த “ப்ராஹ்மணருக்கும் மெக்காவுக்கும் என்ன உறவு?” எனும் கட்டுரையில் அச்சுப்பிழை திருத்தம்.
———————–
2. ஈராக்கில் இப்ராஹ்ம்(அலை) பிறந்த இடத்தின் பெயர் “ஊர்”(ur). ஈராக்கிலிருந்து தென்னிந்தியாவுக்கு புலம் பெயர்ந்த பிராமின்ஸ்தான் பட்டி தொட்டிகளை “ஊர்” என அழைத்தனர். ஊர் என்பது தமிழ் வார்த்தை கிடையாது. தொல்காப்பியம் மற்றும் தமிழ் இலக்கியத்தில் பட்டி, பட்டணம் எனும் வார்த்தைகளே உண்டு.
திரு.அம்பேத்கர் அவர்கள் இஸ்லாமியர்களை இந்தியாவின் ராணுவத்தில் சேர்க்க கூடாது என்று சொன்னாராமே உண்மையா? அவர்கள் நம்பக தன்மை இல்லாதவர்கள் என்று அவர் அவருடைய புத்தகத்தில் எழுதிஉள்ளாராமே உண்மையா?
// திரு.அம்பேத்கர் அவர்கள் இஸ்லாமியர்களை இந்தியாவின் ராணுவத்தில் சேர்க்க கூடாது என்று சொன்னாராமே உண்மையா? //
————
தவறு. இதனை அம்பேத்கர் சொல்லவில்லை. திருக்குரான் சொல்கிறது. “காபிர்களோடு சேர்ந்து முசல்மானுக்கு எதிராக போர் செய்பவன் முஸ்லிமல்ல. அவன் சொர்க்கம் புகமாட்டான்” என திருக்குரான் அறிவிக்கிறது.
**********
ஏன் ஒரு முஸ்லிம் “எனது தாய்மண், தேசப்பற்று” ஆகிய வார்த்தைகளை சொன்னால், ஹிந்துக்களுக்கு சிரிப்பு வருது?:
முஸ்லிம்கள் எவ்வளவுதான் “தாய்நாடு தாய்நாடு” என மாரடித்தாலும், நாளை இந்தியா-பாக்கிஸ்தான் போர் மூண்டால், ஒரு கட்டத்தில் 40 கோடி முஸ்லிம்களும் பாக்கிஸ்தானுடன் சேர்ந்து பாரதமாதாவை ஜிஹாத் செய்து போட்தள்ளிவிடுவரென்றுதான் ஒவ்வொரு ஹிந்துவும் நம்புகிறார்.
அதே போல், ஒரு வேளை இந்தியா-பாக்கிஸ்தான் போரில், பாக்கிஸ்தான் மீது அணுகுண்டு போட்டு இந்தியா அழித்துவிட்டால், நிச்சயமாக ஒவ்வொரு இந்திய முஸ்லிமையும் “செக்யூலர் ஹிந்து” சகோதரர்கள் அடுத்த நிமிடமே “சதக் சதக்கென்று குத்தி” அல்லாஹ்விடம் அனுப்பிவிடுவரென்றுதான் பெருவாரியான முஸ்லிம்களும் நம்புகின்றனர்.
மறுமை நாளில், நல்ல முஸ்லிமாக வாழ்ந்தாயா காபிராக வாழ்ந்தாயா என்றுதான் அல்லாஹ் கேட்பான். உனது தாய்நாட்டுப்பற்று எவ்வளவு என கேட்கமாட்டான். அப்புறமென்ன முசல்மானுக்கு தாய்நாட்டுப்பற்று வாழுது?. அல்லாஹ்வின் பற்று இருந்தால், தாய்நாட்டுப்பற்று தேவையில்லை.
காபிர் தேசத்துக்கு எதிரியாகவும் இஸ்லாமிய தேசத்துக்கு விசுவாசியாகவும்தான் ஒரு முஸ்லிம் வாழவேண்டும். ஆக “அல்லாஹ், குரான், முஹம்மத்(ஸல்)” என்று வந்துவிட்டால், ஒவ்வொரு முஸ்லிமும் பாரதமாதாவின் தேசத்துரோகிதான். சந்தேகமிருந்தால், செக்யூலர் ஹிந்து சகோதரர்களிடம் கேளுங்கள்.
இஸ்லாம் என்றால் என்ன? – பேரறிஞர் மௌதூதி:
In our domain we neither allow any Muslim to change his religion nor allow any other religion to propagate its faith.
எங்களுடைய இஸ்லாமிய ஆட்சி அதிகாரத்தின் வரம்புக்குள், எந்த முஸ்லிமும் மதம் மாறவும் முடியாது, வேறு எந்த மதத்தினரும் தனது மதத்தை பரப்பவும் முடியாது.
**********
Islam wishes to destroy all states and governments anywhere on the face of the earth which are opposed to the ideology and programme of Islam, regardless of the country or the nation which rules it. The purpose of Islam is to set up a state on the basis of its own ideology and programme, regardless of which nation assumes the role of the standard-bearer of Islam or the rule of which nation is undermined in the process of the establishment of an ideological Islamic State. Islam requires the earth—not just a portion, but the whole planet …. because the entire mankind should benefit from the ideology and welfare programme [of Islam] … Towards this end, Islam wishes to press into service all forces which can bring about a revolution and a composite term for the use of all these forces is “JIhad”. …. the objective of the Islamic ‘ jihād’ is to eliminate the rule of an un-Islamic system and establish in its stead an Islamic system of state rule.
இஸ்லாமிய கொள்கைக்கு எதிரான அனைத்து ஆட்சி அதிகாரங்களையும் ஒழிக்கவே இஸ்லாம் விரும்புகிறது. பெயரளவில் இஸ்லாமிய தேசமென சொல்லிக்கொண்டு இஸ்லாமிய கொள்கையை பின்பற்றாத தேசங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம் வழங்க வந்ததே இஸ்லாம். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முழுமையான சித்தாந்தமே ஜிஹாத். இஸ்லாமிய ஜிஹாத்தின் குறிக்கோள், இஸ்லாமல்லாத ஆட்சியை நீக்கி இஸ்லாமிய ஆட்சியை நிறுவுதலேயன்றி வேறெதுவுமில்லை.
மறுமை நாளில், நல்ல முஸ்லிமாக வாழ்ந்தாயா காபிராக வாழ்ந்தாயா என்றுதான் அல்லாஹ் கேட்பான். உனது தாய்நாட்டுப்பற்று எவ்வளவு என கேட்கமாட்டான். அப்புறமென்ன முசல்மானுக்கு தாய்நாட்டுப்பற்று வாழுது?.
இதனால் தான் உலகெங்கிலும் இஸ்லாமியர்கள் எல்லா நாட்டினராலும் வெறுக்க படுகிறார்கள் உங்களை பார்த்தாலும் பயபடுகிறார்கள்
இது உங்களுக்கு பெருமையா?. பெருமை என்று சொன்னால் நீங்கள் அப்பாவி முஸ்லிம்கள் அல்ல
// இதனால் தான் உலகெங்கிலும் இஸ்லாமியர்கள் எல்லா நாட்டினராலும் வெறுக்க படுகிறார்கள் //
—————
உலகத்தை பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஹிந்து மதத்தை ஒழிக்க வேண்டும். இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க வேண்டும். இதுதான் அல்லாஹ்வின் கட்டளை.
/ / இந்தியாவில் இந்து மரபு அரசியல் என்ற ஒன்று இருக்கிறது. இதில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழிவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சாதி வன்முறையும் இருக்கிறது. இதனைத் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் புரிய வைக்க வேண்டிய வேலையைத்தான் தலித் இயக்கங்களும் பெரியார் இயக்கவாதிகளும் சமூக ஆர்வலர்களும் செய்ய வேண்டும். //…உண்மை தான் தோழர்.