தலைவரும்.. ரமணனும்.. அபசகுனமும்

தலைவர் ஊர்ல இருந்தா.. இந்நேரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ‘உயிரினும் மேலான தமிழ் மக்களுக்கு’ எவ்வளவு உதவியா இருந்திருப்பார்.

வரட்டும்.. வந்த உடனேயே கண்டிப்பா செய்வார்; ஏற்கனவே உள்ள பழைய பாக்கியான தன் மகளின் திருமணத்திற்கான அரைப் பிளேட் பிரியாணியும்.. நதிநீர் இணைப்பு ஒரு கோடியும் பின்னே வெள்ள நிவாரணமும்.

எப்பவுமே ஏழைகள் மீது அளவுகடந்த அன்பு கொண்ட தலைவர் இப்பகூட மலேசியாவில்.. பணக்காரர்களுக்கு எதிராகவும் ஏழைக்களுக்கு ஆதரவாகவும் ‘பன்ஞ்’ டயலாக் பேசிக்கிட்டுதான் இருப்பார்.
21 November at 23:08

‘பெய்யன பெய்யும் மழை’ – பெண்பாலுக்குச் சொல்லியிருந்தாலும் வள்ளுவர் சொன்னது, நம்ம வானிலை அறிக்கை ரமணனுக்குத்தான் பொருந்துகிறது.
சூழலை புரிந்து.. முன்கூட்டி நடக்கப்போறத எச்சரிக்கையா நாம சொன்னா, ‘வாய வைச்சிக்கிட்டு சும்மா இரு..அபசகுனமா பேசாதே’ என்பர்களே..
ஒருவேளை ரமணன் ‘இன்னும் இரண்டு நாட்களுக்குக் கனமழை பொழியும்’ என்று முன்னாலேயே அபசகுனமா..சொல்றதினால் தான் மழை பெய்யுதோ..?
24 November at 18:39

4 thoughts on “தலைவரும்.. ரமணனும்.. அபசகுனமும்

 1. Kandasamy Subr அவர் பேசும் தத்துவம் ” இறைவன் -முதலாளி , மக்கள் தொழிலாளி “——-
  Like · Reply · 3 · 21 November at 23:12
  Sivakumar Shanmugam
  Sivakumar Shanmugam · 55 mutual friends
  எந்த தலைவரை சொல்ல வரிங்க இப்ப இரண்டு தலைவர் மலேசியாவில் இருக்காங்க…
  Like · Reply · 5 · 21 November at 23:12
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi பிரியாணி பாக்கி எந்த தலைவரு?
  Like · Reply · 13 · 21 November at 23:15
  Sivakumar Shanmugam
  Sivakumar Shanmugam · 55 mutual friends
  எம் ஜி ஆர் வீட்டுக்கு எப்ப போனாலும் பிரியாணி கிடைக்கும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதிய கட்டுரை ஞாபத்துக்கு வருகிறது
  Unlike · Reply · 2 · 21 November at 23:18
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Hajji Mohamed
  Hajji Mohamed ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறார்கள். கவலைப்படாதீர்கள்.. அடுத்த படத்தில் நிச்சயம் சென்னையில் ஒரு பெரிய நதியை வெட்டி அதில் அனைத்து மழைநீரும் சேகரிப்பது போல் தலைவர் ஒரு காட்சியில் நடிப்பார். அதைக்கண்டு தமிழக ரசிகர்கள் பூரித்து போவார்கள்.
  இதை விட வேறென்ன வேணும் தமிழர்களுக்கு?
  Like · Reply · 15 · 22 November at 02:47 · Edited
  Muthu Gopalakrishnan
  Muthu Gopalakrishnan இலவு மரத்துக்கு அடியில் உட்கார்ந்து கனிக்காக காத்து இருப்பது போல் உள்ளது தலைவாவிடம் காணிக்கையை எதிர்ப்பார்ப்பது..
  Like · Reply · 1 · 21 November at 23:18
  Martin Kennedy
  Martin Kennedy · 2 mutual friends
  Martin Kennedy’s photo.
  Unlike · Reply · 17 · 21 November at 23:20
  Durai Arun
  Durai Arun Malaysia va ???????!!!!!!????
  Like · Reply · 21 November at 23:25
  Durai Arun
  Durai Arun Rasinikanth
  Like · Reply · 2 · 21 November at 23:25
  Syed Musthafa
  Syed Musthafa · Friends with Vijayakumar R
  Syed Musthafa’s photo.
  Like · Reply · 13 · 21 November at 23:32
  Ahmed Kabir
  Ahmed Kabir · Friends with Abdul Kareem
  சரியான உண்மைய வசனமா சொல்லீட்டீங்க அண்ணே.
  Unlike · Reply · 4 · 21 November at 23:41
  Mohamed Ali
  Mohamed Ali · Friends with Smthoufeek Thittachery
  ஓ௫ சொட்டு வேர்வைக்கு ஓ௫ தங்க காசு கொடுத்த தமிழக மக்கள் ஏமாளிகள் என்று எக்காலத்திலும் நதிகள் இணைய போவதில்லை என்பதும் அவ௫க்கு நன்றாக தெரியும்
  Unlike · Reply · 4 · 21 November at 23:50
  Samad Arafath
  Samad Arafath · 2 mutual friends
  Haha..eppdi sir..super…
  Unlike · Reply · 1 · 21 November at 23:56 · Edited
  Maapillai Samy
  Maapillai Samy தலைவர் கபாலி வேசத்த கலச்சிட்டு வர 6 மாசம் ஆகும்.
  அதுக்கப்பரம் எந்திரனா மாறி இந்து(திய)நாட்டை அழிக்கவரும் டெர்மினேட்டர் அர்னால்டை பந்தாடவேண்டியிருக்கும் . இடையிடயே இளம் நாயகிகளுடன் ஆட்டம் பாட்டம் (படத்தில)
  இதனால அவருக்கு உடலிலோ உள்ளத்திலோ ஏதேனும் உளைச்சல் வந்தால் இமயமலையில் பாபாஜிக்கு கால்சீட் கொடுக்கனும். அதனாலே
  அவர் இப்ப செமபிசினு ரெண்டுபேர் பேசிகிட்டு இருந்தாங்க
  Like · Reply · 10 · 22 November at 00:08 · Edited
  Kumar Komal
  Kumar Komal · Friends with Jeeva Sagapthan and 8 others
  என்னிக்குதான் இந்த மக்கள் இதையெல்லாம் உணர்வார்களோ !!!
  Like · Reply · 1 · 22 November at 00:28
  Mohamed Arif
  Mohamed Arif அண்ணன் நடிகர் சங்கத்தின் அறிவிப்பிற்கு உங்கள் பதில் ?? கூத்தாடி அதை பார்ப்பவன் ஒரு காத்தாடி … பறக்கும் அறுக்கும் …
  Like · Reply · 22 November at 00:41
  Kutty Jegan
  Kutty Jegan · Friends with Raja Raasa and 6 others
  நாம் பெரியரின் பேரபிள்ளைகள்.உங்கள் கருத்து சரி நம் மக்கள் கேட்ப்பார்களா?
  Like · Reply · 1 · 22 November at 00:53
  முபாரக் அலி
  முபாரக் அலி · Friends with சு.விஜய பாஸ்கர் and 63 others
  மலேசியாவில் இருந்து திரும்பி வந்தவுடனே நாம் கொடுத்த ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசை எல்லாம் வெள்ள நிவாரணமாக நமக்கே கொடுத்துவிடுவார் தலைவர்.
  Like · Reply · 3 · 22 November at 04:24
  Maapillai Samy
  Maapillai Samy ரஜினி மக்களுக்குகொடுப்பது இருக்கட்டும். தன் படத்தின் டிக்கேட் விலை அநியாயமாக அதிக விலைக்கு விற்று நம்மிடமிருந்து நம் பணத்தை கொள்ளை அடிக்க துணை போகாமல்
  கூட இருந்தாலே போதும்
  கிரி படத்தில் வடிவேலு “கூல் குடிக்கவேனா வரேன்” சொல்வதைபோல உங்களை கொள்ளையடிக்கவேனா வரேன் நான் கொடுக்கமாட்டேன் என்று வாழ்பவர்தான் இந்து பாபாஜியின் பக்தர் ரஜினி
  Like · Reply · 3 · 22 November at 06:56 · Edited
  Arasu Arasu
  Arasu Arasu · Friends with Sivasamy Prakasam
  தமிழன் ஏாமலியாக
  இருக்கும்வரைஇதே
  நிதைான்
  Like · Reply · 1 · 22 November at 07:04
  வே. பாண்டி
  வே. பாண்டி · Friends with Abu Rayyan and 9 others
  இப்படித்தான் மழை வெள்ள காலங்களில் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை மழைக்கோட்டுகள் கொடுத்து வள்ளல் எனப் பெயர் வாங்கி ஆட்சியைப் பிடித்ததோடு இல்லாமல் நாட்டை அடங்காப்பிடாரி கையில் ஒப்படைத்தார் ஒரு தகர மனச் செம்மல். வெள்ளப் பாதிப்பை விட இந்தப் பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடுவார்களா என்பதே பெரிய கேள்வி. அவரை விட இவர் பரவாயில்லை. மக்களை அரசியல் ரீதியாக நாசமாக்காமலாவது இருக்கிறாரே.
  Like · Reply · 3 · 22 November at 09:33
  Dorairaj Anandaraj
  Dorairaj Anandaraj · 10 mutual friends
  அம்மாவை எதிர்த்து யாரும் வாயை திறக்க முடிகிறதா? உச்ச, உயர் நீதி மன்றத்தை அணுக முடிகிறதா? அம்மாவின் உத்திரவின்றி தன்னார்வ குழுக்களும் செயல்படவில்லையே? ஏன்? கொடுங்கோலாட்சி நீதிமன்றங்கள், மத்திய அரசு உதவியுடன் செயல்படும் போது, ரஜினி என்ன செய்ய முடியும்? இது தான் பார்ப்பணியத்தின் மகிமை என்பதை மற்றவர்களை விட நீங்கள் ந்ன்றாக் உணர்ந்து இருப்பீர்கள். இளையராஜாவின் அடிமையான நீங்கள் இலைராஜா கொள்கையை உணரவில்லையே. உங்களை போலத்தான் ரஜினி பேதைகளும். கேளிக்கை இன்பத்திற்காக கொள்கைகளையும், எதிர்காலத்தினையும் தொலைத்துவிடும் மக்கள் கூட்டம்.
  Like · Reply · 5 · 22 November at 09:36
  Abdulazeezg Azeezg
  Abdulazeezg Azeezg · 7 mutual friends
  மற்ற கூத்தாடிகளை விட விசயகாந்த் கூத்தாடி எவ்வளவோ மேல்……
  Like · Reply · 22 November at 12:28
  வன்னிகா இரமேசு குமார்
  வன்னிகா இரமேசு குமார் · 2 mutual friends
  எப்படி சொல்றீங்க, சிறிய விளக்கம் தாருங்களேன்…
  Like · Reply · 22 November at 17:24

 2. /// எப்பவுமே ஏழைகள் மீது அளவுகடந்த அன்பு கொண்ட தலைவர் இப்பகூட மலேசியாவில்.. பணக்காரர்களுக்கு எதிராகவும் ஏழைக்களுக்கு ஆதரவாகவும் ‘பன்ஞ்’ டயலாக் பேசிக்கிட்டுதான் இருப்பார். ///
  ——————————–

  ரஜினிக்கு மலேசிய அரசின் மிக உயர்ந்த டத்தோ விருதினை வழங்க மலாக்கா ஆளுநர் முகமது கலில் பரிந்துரைந்துரைத்துள்ளாராம். இதனை உடனடியாக மலேசிய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. ரஜினி மலேசியாவிலிருந்து திரும்புவதற்குள் பிரமாண்ட விழா எடுத்து இந்த விருதினை அவருக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ஏற்கெனவே ஜாக்கிசான், ஷாரூக்கான் ஆகியோருக்கு டத்தோ விருது வழங்க பரிந்துரைத்தவர், இதே மலாக்கா ஆளுநர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
  ————————

  “ஆதாயம் இல்லாமல் அவாளோட ஆத்துக்காரன் ஆத்தோடு போவானா?” என சொல்வர்.

  கருப்பு பணத்தை வெள்ளையாக்க டத்தோ விருது மிகவும் உதவுகிறது என்பது இளித்தவாய் தமிழன்களுக்கு தெரியாது. ரஜினியின் காசு பத்து பைசா கூட தமிழகத்தில் கிடையாது. பல பில்லியன்கள் மலேஷியாவுக்கு மாயமாய் மறைந்து விட்டது.

 3. தமிழ்த்தேசிய மாயையும் இந்திய ராணுவமும்:

  மாங்காமடையன் கும்பலை வைத்துக் கொண்டு “தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்றொரு தனி நாடில்லை. சங்கே முழங்கு சங்கே முழங்கு. எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என வெட்டு வேத்து விடும் தமிழ்த்தேசியவாதிகளுக்கு இந்திய ராணுவத்தின் பெயரைக்கேட்டால் வேட்டி நனைந்துவிடும்.

  “தனி ஈழம் உருவானால் தனித்தமிழகம் உருவாகும். அப்புறம் தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான் என சோவியத் யூனியன் போல் இந்தியா சிதறிவிடும். இந்தியாவின் ஒற்றுமைக்கு, விடுதலைப்புலிகளை ஒட்டுமொத்தமாக நசுக்குவதே சிறந்த தீர்வு” என பார்ப்பன ஆதிக்க சக்திகள் முடிவு செய்து, சிங்கள் ராணுவத்துடன் கைகோர்த்து தமிழ் ஈழத்தை உதைத்து அட்ரஸ் இல்லாமல் ஒழித்துக் கட்டியது.

  வடகிழக்கு மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் முஸ்லிம்களை படுகொலை செய்து ராவோடு ராவாக விரட்டியடித்த விடுதலைப்புலிகளின் தொப்புள்கொடி உறவுகள்தான் தமிழ்த்தேசியமென்பது “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில்” வாழும் 80 கோடி முஸ்லிம்களுக்கு நன்றாகத் தெரியும்.

  இப்பொழுது மீண்டும் தமிழ்த்தேசிய மாயை, ஜாதிவெறி அடிப்படையில் தலை தூக்குகிறது. தமிழ்த்தேசியத்தில் அதிகம் போனால் 20 களவானிகளுக்கு மேல் தேறாது. இவர்களுக்கெதிராக “பெரியாரிஸ்ட் முஸ்லிம் தலித் பார்ப்பனர் வெளிமாநிலத்தவர்” ஒன்று சேர்கின்றனர்.

  ஈழத்தில் விடுதலைப்புலிகளை இந்திய ராணுவமும் சிங்கள ராணுவமும் கைகோர்த்து அட்ரஸ் இல்லாமல் செய்தது போல், தமிழ்த்தேசியவாதிகளை 24 மணி நேரத்தில் நசுக்கிவிடுவர். இந்த முறை பங்களாதேஷ், பாக்கிஸ்தான் ராணுவமும் முழு ஆதரவு தரும்.

 4. ஆமீர் கானை கணவர் கிண்டல் செய்ததால் தற்கொலை செய்து கொண்ட பெண்:

  ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள உகாரி பகுதியைச் சேர்ந்தவர் சோனம் பாண்டே. அவரது கணவர் மாயங்க். நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவது பற்றி பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தெரிவித்தது பற்றி நாளிதழில் வந்த செய்தியை சோனமும், அவரது கணவரும் புதன்கிழமை பார்த்துள்ளனர்.

  செய்தியை வாசித்த மாயங்க் ஆமீர் கானை கிண்டல் செய்துள்ளார். மனைவியின் பேச்சைக் கேட்டு வெளிநாட்டில் செட்டில் ஆக நினைக்கும் ஆமீர் எல்லாம் என்ன ஆம்பள என்று மாயங்க் தெரிவித்தது சோனத்தை கோபம் அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்ட சோனம் விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மாயங்க் அந்த அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சோனம் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் சோனம் சிகிச்சை பலனின்றி பலியாகினார். இந்த சம்பவம் குறித்து கோட்வாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

%d bloggers like this: