‘பிரியாணி வாங்கி தின்னுட்டு எழுதுறான் மதிமாறன்’

14088572_1509217399104416_3008724539601236637_n
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களுடன் சேலம் சிக்கந்தர் அவர்களின் இல்ல திருமணத்தில்தான் டாக்டர் ஷாநவாஸ் குர்ஷித் அவர்களையும் திரு. முகமது ஷெரிப் (தாடிகாரர்) அவர்களையும் சந்தித்தேன்.

திருமணத்தன்று சேலம் பேருந்து நிலையத்திலிந்து அண்ணன் சிக்கந்தர் என்னை வண்டியில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் நிறுத்தி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவரிடம் ‘இவர்தான் மதிமாறன்’ என்றவுடன் அவர் துள்ளிக்குதித்துக் காணாமல் போன சகோதரனை கண்டுபிடித்த உற்சாகத்தோடு என்னைக் கட்டித் தழுவி கொண்டார். அவர்தான் அன்பு அண்ணன் முகமுது ஷெரிப். (பன்னாட்டு பள்ளி – ரியாத்)

‘கெடச்சிட்டான் காணாமல் போன நம்ம தம்பி கெடச்சிட்டான்’ என்பது போல் செங்கல்பட்டிலிருக்கும் அவர் வீட்டுக்கு போன் செய்து என்னைச் சந்தித்ததை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டு, அவர்களுடன் என்னையும் பேச வைத்தார்.

அவர் மட்டுமல்ல அவர் மூத்த சகோதரர் உட்பட்ட குடும்பமே என் மீது பேரன்பு கொண்டிருந்ததைத் அவர்களுடன் உரையாடியபோது உணரமுடிந்தது. இணையத்தில் என் பேச்சை அவ்வளவு ஈடுபாட்டோடு அண்ணன் ஷெரிப்பும் குடும்பமும் கேட்டிருக்கிறார்கள்.

அவரைப்போலவே டாக்டர் ஷாநவாஸ் குர்ஷித். (நோவா ஹெல்த் டிரி்ங் கன்சல்டன்ட் – ரியாத்.) சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, பிரமுகரும்கூட.

திருமணத்தில் என்னைப் பார்த்தவுடன், என்னுடைய பல பேச்சுகளைக் குறிப்பிட்டு மிகத் துல்லியமாக என் பேச்சின் சாரம், என்ன உணர்வோடு என் பேச்சை தயாரித்தேனோ அதை அப்படியே சொன்னார்.

நுட்பமான அரசியல் கண்ணோட்டம் கொண்டவர். அதற்கிணையான பேரன்பும் என் மீது கொண்டவர்.
இதெல்லாம் முதல் முறை பார்க்கும்போதே நடந்தது.

டாக்டர் ஷாநவாஸ் குர்ஷித் அவர்களை பிரமுகர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்தபோதும் நேரம் இல்லாததால் போக முடியாதவர், என் வீட்டுக்கு வந்து நீண்ட நேரம் இருந்தது எனக்குப் பெரிய வாழ்த்து.

எனது அண்ணன் முகமது ஷெரிப் அவர்களையும், டாக்டர் ஷாநவாஸ் அவர்களையும் நான்தான் முதல் முறை பார்க்கிறேனே தவிர, என் பேச்சு அவர்களில் ஒருவனாகவே என்னை நீண்ட நாட்களுக்கு முன்பே உறவாக்கியிருக்கிறது.

‘மீண்டும் சவுதிக்குச் செல்வதற்கு முன் என்னைப் பார்த்துவிட வேண்டும்’ என்று நேற்று இருவரும் என் வீட்டுக்கு வந்திருந்தனர். தங்கள் பேரன்பை கொட்டி, கொட்டி நீண்ட நேரம் பேசி என்னையும் என் குடும்பத்தாரையும் மகிழ்ச்சியடைய வைத்தனர்.

வழக்கம்போல் ‘நன்றி’ என்ற ஒரு வார்த்தையால் அன்பை ஈடு செய்ய முடியுமா?

4 thoughts on “‘பிரியாணி வாங்கி தின்னுட்டு எழுதுறான் மதிமாறன்’

  1. 607 You, Chanthirasekaram Kumuthan, Mohan Kumar and 604 others
    22 shares
    Comments
    சிந்தை கதிரவன்
    சிந்தை கதிரவன் · 2 mutual friends
    எல்லாரையும் போல நீங்களும் ஏன் அண்ணனை அண்ணன் அப்டினு சொல்லாம மூத்த சகோதரர் அப்டினு சொல்றிங்க ….
    Unlike · Reply · 5 · 31 August at 19:13
    Jani Kadir Jk
    Jani Kadir Jk · Friends with Avadi Nasar and 1 other
    “”Biriyani vaangi thinnittu elutheaan..”i very muh enjoyed with these lines.it is called precautions
    Unlike · Reply · 3 · 31 August at 19:20
    Kumarandas Karaikkudi
    Kumarandas Karaikkudi அண்ணன் மார்களுக்கு வணக்கமும் வாழ்த்துகளும்.
    Unlike · Reply · 3 · 31 August at 19:26
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi அதான் குமரன்தாஸ்.
    Like · Reply · 1 · 31 August at 19:37
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Anwar Anwar
    Anwar Anwar · Friends with Venkada Prakash
    மகிழ்ச்சி …..
    Unlike · Reply · 2 · 31 August at 19:26
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · Yesterday at 11:11
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Suresh Babu
    Suresh Babu · Friends with Thozhi Malar and 8 others
    Title gillinga…. 😁😁😁😁
    Like · Reply · 31 August at 19:27
    Mohammed Sheriff
    Mohammed Sheriff இளவலின்,
    இனிய அழகிய எளிய நடையில் அனைவரையும் ஈர்த்தது போல் எங்களைப் போல பல்லாயிரம் அடித்தட்டு மக்களை தங்கள் எழுத்துக்களாலும்,பேச்சினாலும், தமிழகத்தின் அனைத்து ஊடகங்களிலும் தங்களின் ஆணித்தரமான பேச்சினால் கவர்ந்தது போல் என்னைப்
    போன்றவர்களும் தங்கள்
    ரசிகர்களே.

    வாழ்த்துக்கள் தங்கள் சமூகப்பணி தொய்வின்றி.
    தொடர.

    மீண்டும் சந்திப்போம்
    உங்களை நல்லதொரு நிகழ்வில் எங்களுடன்.
    Like · Reply · 11 · 31 August at 19:31 · Edited
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi அண்ணே..
    Like · Reply · 31 August at 22:20
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    சூ.ம. ஆரோக்கியராசு
    சூ.ம. ஆரோக்கியராசு மகிழ்ச்சியை பகிரும் போது ரெட்டிப்பு மகிழ்ச்சியாகிறது.அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்,வணக்கம்.
    Unlike · Reply · 4 · 31 August at 19:32
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi மகிழ்ச்சியை பகிரும் போது ரெட்டிப்பு மகிழ்ச்சியாகிறது. // ஆமாம்.
    Like · Reply · Yesterday at 11:12
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Mohamed Thameem
    Mohamed Thameem · 19 mutual friends
    Unlike · Reply · 2 · 31 August at 19:53
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி
    Like · Reply · 1 · Yesterday at 17:35
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Gogul Rajini Tendulkar
    Gogul Rajini Tendulkar நானும் சேலம் தான் அண்ணா
    Like · Reply · 31 August at 20:06
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi தம்பி நீ ஆத்தூரு..
    Like · Reply · 1 · Yesterday at 09:46 · Edited
    Gogul Rajini Tendulkar
    Gogul Rajini Tendulkar ஞாபகம் வச்சிறிக்கிறிங்களே
    Like · Reply · Yesterday at 13:34
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Ramesh Kumar
    Ramesh Kumar · 5 mutual friends
    அண்ணன் பிரியாணிகே இவ்வளவு சிறப்புன்னா மத்த விஷயத்துக்கு ?# just fun# excellent na proof how u r been loved by us even though I haven’t met u ,by youtube and blogs iam being student of u and suba vee iyya .வாழ்த்துக்கள் அண்ணா…
    Unlike · Reply · 4 · 31 August at 20:12 · Edited
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 1 · Yesterday at 11:12
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Samad Arafath
    Samad Arafath · 4 mutual friends
    அருமை
    Unlike · Reply · 1 · 31 August at 20:16
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி
    Like · Reply · 1 · Yesterday at 17:35
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Anifa Kamal
    Anifa Kamal · Friends with Durai Andi and 2 others
    தோழர் மதிமாறன் பணி சிறக்கட்டும்.
    Unlike · Reply · 1 · 31 August at 20:38
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · Yesterday at 17:36
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Karthikeya Sankar Muthurajan
    Karthikeya Sankar Muthurajan சூப்பர்… தோழர் …மிக்க மகிழ்ச்சி
    Unlike · Reply · 2 · 31 August at 21:49
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி
    Like · Reply · Yesterday at 17:36
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Arunachalam Geetha
    Arunachalam Geetha
    Unlike · Reply · 1 · 31 August at 21:59
    Arunachalam Geetha
    Arunachalam Geetha Intha pathivai padikkaiyil maghizchiyaagavum, negizhchiyaagavum irukku sir.
    Unlike · Reply · 2 · 31 August at 22:01
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நனறி.
    Like · Reply · 1 · Yesterday at 20:56
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Thamimul Ansari
    Thamimul Ansari · Friends with Giri Kutties
    Happy happy happy
    Unlike · Reply · 1 · 31 August at 22:18
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · Yesterday at 20:56
    Thamimul Ansari
    Thamimul Ansari · Friends with Giri Kutties
    wel come
    Like · Reply · 21 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    ஹமீது. அன்பு தோழன்
    ஹமீது. அன்பு தோழன் மகிழ்ச்சி தோழரே.
    Unlike · Reply · 1 · 31 August at 22:28
    Akbar Ali
    Akbar Ali · Friends with குறிஞ்சி நாடன் and 1 other
    மகிழ்ச்சி …..
    Unlike · Reply · 1 · 31 August at 22:28
    Palani Baskar
    Palani Baskar · 2 mutual friends
    வடக்கு பட்டி வணக்கம் க
    Like · Reply · 31 August at 22:50
    Anifa Kamal
    Anifa Kamal · Friends with Durai Andi and 2 others
    டிசம்பரில் வருடாந்திர விடுமுறையில் ஊர் வரவுள்ளேன், திருச்சிக்கு. தோழர், அன்பு சகோதரர் மதிமாறன் இன்னும் திருச்சி மாவட்ட திராவிடர் கழக தோழர்களுக்கும் என் புதிய வீட்டில் விருந்தளிக்க ஆசை எனக்கு.
    Unlike · Reply · 2 · 31 August at 23:02
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi மகிழ்ச்சி
    Like · Reply · 23 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    செல்ல மரைக்கார்
    செல்ல மரைக்கார் · Friends with Yousuf Riaz and 13 others
    #சிறப்பு 😛
    Unlike · Reply · 1 · 31 August at 23:05
    வால்டேர்
    வால்டேர் · Friends with Chelliah Muthusamy and 32 others
    தோழர் மதிமாறன் அவர்களுக்கு, நான் இன்னும் உங்களை சந்திக்க வில்லை. ஒருவேளை நான் ஏதாவது வாகனம் ஒன்றில் பயணம் செய்கையில், உங்களை தற்செயலாக பார்க்க நேர்ந்தால், உடனே வாகனத்தில் இருந்து குதித்து விடுவேன். விரைவில் நானும், நம்முடைய தம்பி ஒருவரும் சந்திப்போம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
    Unlike · Reply · 3 · 31 August at 23:16
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நிச்சயம்
    Like · Reply · 1 · 23 hrs
    வால்டேர்
    வால்டேர் · Friends with Chelliah Muthusamy and 32 others
    நன்றி தோழமைக்கு … உங்கள் தொலைக்காட்சி விவாதங்கள் குறித்து எங்கள் ஊர் தம்பிகளோடு பேசிக்கொண்டு இருப்பேன். நீங்கள் எந்த பக்கம் இருந்தாலும் சரி ; நீங்கள் ஒரு பெரியாரியர் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
    Like · Reply · 23 hrs
    வால்டேர்
    வால்டேர் · Friends with Chelliah Muthusamy and 32 others
    நீங்கள் தொலைக் காட்சியில் விவாதிப்பதை காணும் போது, சாமானியனின் குரலாக தோன்றும். இவர் நாம் நினைப்பதை பிரதிபலிக்கிறாரே என்று கூட தோன்றும். அறிவாசான் பெரியார் பேசுவது கூட சாமானியன்களுக்கு எளிதாக புரியும். நீங்கள் கலந்து கொள்கிற விவாதங்களில் சட்டமாமேதை அவ…See more
    Like · Reply · 23 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi மகிழ்ச்சி. வைகோ வை நான் கடுமையாக விமர்சித்திருந்தபோதிலும் வைகோ ஆதரவாளரான நீங்கள் அதை விமர்சனமாக மட்டும் எடுத்துக் கொண்டு என்னை கொண்டாடி மகிழ்வதற்கு நன்றி.

    எனக்கு நன்கு தெரிந்த வைகோ ஆதரவு பெரியாரிஸ்டுகள் என்னை இழிவாக திட்டியது மட்டுமல்லாமல் தங்கள் கூட்டங்களுக்கு அழைப்தையே நிறுத்தி விட்ட நிலையில் உங்கள் அரசியல் உணர்வும் ஜனநாயகத் தன்மையும் அதிக மகிழ்ச்சியடைய வைக்கிறது. நன்றி.
    Like · Reply · 3 · 23 hrs
    வால்டேர்
    வால்டேர் · Friends with Chelliah Muthusamy and 32 others
    திடலில் இருந்து எங்கள் மீது வீசப்படும் விமர்சனங்களை கண்டு நாங்கள் ஓய்ந்து போக மாட்டோம் தோழரே. உங்கள் மீது விமர்சன அம்புகளை எறிந்தவர்கள் குறித்து நான் அறிய வில்லை. அது போன்று கருணாநிதி என்கிற தளத்தில் இருந்து செயல்பட விரும்புகிற பேராசிரியர் சு.ப வீர பாண்டியன் அவர்கள் மீது கூட எனக்கு கோபமே இல்லை. காரணம் பொடாவில் அவர் செய்த தியாகம் அப்படி. பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட அவரை சந்திக்க நேர்ந்தது. அவருடைய இரண்டு கால்களும் பத்து இஞ்ச அளவுக்கு வீங்கி இருந்தது. அதைக்கண்டு அய்யா என்றோம். அதோ, உங்கள் தலைவரின் வாகனம் வந்து விட்டது ; அவரைப் போய் பாருங்கள் ; என்னைப் பற்றி வருந்தாதீர்கள் என்றார் சு.ப.வீ. ஆக அரசியல் நம்மை பிளவுப் படுத்தி இருக்கலாம். ஆனாலும் கூட நாம் பெரியாரியர் என்பதில் பெருமை கொண்டே தீர வேண்டும்.
    Unlike · Reply · 3 · 22 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Karthik Kamal Kanth
    Karthik Kamal Kanth · 7 mutual friends
    சதியை மதியால் வெல்லலாம்..
    Unlike · Reply · 1 · Yesterday at 00:16
    Barakath Tamer
    Barakath Tamer · Friends with Thozhi Malar and 12 others
    Waiting to see you in riyadh
    Unlike · Reply · 1 · Yesterday at 00:52
    Mohamed Arif
    Mohamed Arif அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
    Unlike · Reply · 1 · Yesterday at 01:42
    Ragu Nath
    Ragu Nath · Friends with வில்வம் கியூபா and 5 others
    Ragu Nath’s photo.
    Unlike · Reply · 1 · Yesterday at 04:47
    Thillai Nathan
    Thillai Nathan · 10 mutual friends
    துலுக்கர்கள் வாழும் நாட்டில் கிடைக்கும் பெட்ரோல் வேண்டும்.துலுக்கன் நாட்டில் உழைக்கும் நம் சகோதரர்களுக்கு நல்ல சம்பளம் வேண்டும்.அவன் கொடுக்கும் சம்பளத்தில் வீடு கட்ட வேண்டும்.அவன் துட்டில் அக்கா,தங்கைக்கு கல்யாணம் வேண்டும்.துலுக்கன் காசு இனிக்கும்.துலுக்கன் மட்டும் கசக்கும்.
    ### ஜாதி பெயரை பெருமைக்காக, தன் பெயருக்கு பின்னால் எழுதும் பழக்கம் உடையவர்களிடம் பண்பாடை எதிர்பார்க்க முடியாதுதான்! இவர்களை “பாரத மாதா” தான் திருத்த வேண்டும்!
    Unlike · Reply · 4 · Yesterday at 09:17
    Venugopal Chinnasamy
    Venugopal Chinnasamy Bharat mathaa ki je….
    Like · Reply · Yesterday at 09:22
    Ibrahim Mohamed
    Ibrahim Mohamed · Friends with Syed Mohamed
    மதி அண்ணன் அவர்களே, அவர்களை போல பல லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். அதில் நானும் ஒருவன் .
    Unlike · Reply · 1 · Yesterday at 09:34
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    DP Sekar
    DP Sekar · Friends with Anand Raj and 3 others
    iஇந்து மதத்தை பற்றி பேசுவது போல் அவர்கள் மதத்தை பற்றி பேசுங்கள் பார்போம், பிறகுதெரியும் அவர்கள் அன்பு
    Like · Reply · Yesterday at 10:51
    Jahaber Ali
    Jahaber Ali · Friends with Mohamed Mydeen
    யாரும் இந்துவை பற்றியோ இந்துக்களை பற்றியோ குற்றம்குறை சொல்லவில்லை அவர்கள் சொல்வதெல்லாம் இந்துத்துவாவைபற்றிதான் புறிந்துகொள்ளுங்கள் சகோ இந்து வேறு இந்துத்துவா வேறு
    Like · Reply · 3 · Yesterday at 12:59
    DP Sekar
    DP Sekar · Friends with Anand Raj and 3 others
    He never talks about Islamic terrorism,why
    Like · Reply · Yesterday at 13:04
    Abba Msm
    Abba Msm · Friends with குறிஞ்சி நாடன் and 10 others
    தங்களுடய பதிவே தவறானது . இஸ்லாமிக் தீவிரவாதம் என்ற வாதமே மேற்குலக நாடுகளாலும் , சங்பரிவார் தீவிரவாதிகளால் திரித்து கூறப்பட்ட ஒரு சொல்லாடல்.இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரித்ததும் இல்லை . தூண்டியதும் இலலை.
    Like · Reply · 3 · Yesterday at 13:59
    DP Sekar
    DP Sekar · 4 mutual friends
    It happened to Hinduism also, created by this type of people
    Like · Reply · Yesterday at 14:15 · Edited
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Hajji Mohamed
    Hajji Mohamed இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருமே தாங்களை நேசிக்கிறோம். அதற்கு காரணம் சுயநலமாக கூட இருக்கலாம்.
    கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் உணர்வையும் உயிரையும் கீரி கிழித்துக்கொண்டு ஒரு பெரும்கும்பல் நாட்டில் வலம் வந்துக்கொண்டிருக்கும் போது, காயம்பட்ட எங்களின் ரண…See more
    Unlike · Reply · 6 · Yesterday at 13:03
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி. மகிழ்ச்சி.
    Like · Reply · 2 · 12 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Uthirakumar Uthra
    Uthirakumar Uthra · 2 mutual friends
    இதைப்பாேல் எதேச்சையாக உங்களை பார்க்க வேண்டும் ஒரு புகைப்படம் எடுத்து காெள்ள வேண்டும்
    Unlike · Reply · 1 · Yesterday at 15:04
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நிச்சயம்.
    Like · Reply · 12 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Raakkeshkrishna
    Raakkeshkrishna தோழர் மதிமாறன் முற்போக்கு சிந்தனையாளரா?
    ————————–+-+++-+++
    நான் MR.ராதா , சிவாஜி கணேசன் நடித்த பலே பண்டியா திரைப்படம் சமீபத்தில் பார்த்தேன். அதில் ஒரு காட்சியில் ராதா அவர்கள் சிவாஜி அவர்களுக்கு பெண் தருவதற்காக interview வைப்பார் அதில் கெட்ட பழக்கம் பற்றி கேட்பார் டீ, பீடி, மது பழக்கம் இருக்கிறதா என்று…
    நான் அப்போது தான் டீ எழிய உழைக்கும் மக்களின் பானம் என்பதால் அது குடிப்பவர் கெட்ட பழக்கம் உடையவர் என்றும் காபி என்பது முதலாளி வர்க்க ஆதிக்க சாதியர்கள் பானம் என்பதை பற்றி யோசித்தேன்..
    டீ பால் கலக்காமல் வெறும் கசாயம் போல் குடிக்களாம் அதுவே காபி அப்படி குடிக்க முடியாது…
    இன்று தோழர் அவர்களின் காந்தி கொலையும் கோட்சே சிலையும் என்ற தலைப்பில் அவர் பேசியதை கேட்டுவிட்டு அசந்து போனேன் காரணம் எனக்கு முன்னே அவர் டீ காபி வர்க்க வேறுபாட்டை கூறியிருக்கிறார்….
    தோழரே சொல்வது போல தந்தை பெரியார் அம்பேத்தர் அவருக்கு முன்னபே சொன்னார்கள் என்று….
    அதைப் போலத்தான் என் சிந்தனைக்கு முன்பே ஒரு பெரியார் அம்பேத்கராக தோழர் மதிமாறன் இருக்கிறார்….
    நமக்கு முன்பே அவர் பேசியதையே நாம் சிந்திக்கிறோம். இதனாலே அவர் நமக்கு முன் சிந்தனையாளர் முற்போக்கு சிந்தனையாளர்…
    தினமும் தோழர் மதிமாறன் அவர்களுடைய பேச்சை ஒலி/ஒளி வடிவில் கேட்டுவிட்டுவேன் அன்றையா நாள் முடிவதற்குள்…
    இதனாலே எனக்கு இப்படி ஒரு முற்போக்கு சிந்தனை தோன்றியது என்றால் அது மிகையல்லவே….
    இதை நான் இன்னும் வளர்த்துக் கொள்ளவே ஆசைபடுகிறேன்….
    வெல்லட்டும் பிரியாணி பிரியர்
    Unlike · Reply · 4 · Yesterday at 19:49
    Mohamed Ismail
    Mohamed Ismail கைல புடிக்க முடியாது போலிருக்கே…!
    Unlike · Reply · 1 · 14 hrs
    Mohammed Sheriff
    Mohammed Sheriff அன்பின் மதி மாறன் அவர்களின் ஆக்கத்தில் காந்தி நண்பரா??
    வ.உ.சி யின் தியாகமும்
    காங்கிரசின் துரோகமும்….See more
    Like · Reply · 2 · 3 hrs
    Raakkeshkrishna
    Raakkeshkrishna தோழரே வே.மதிமாறன் அவர் எழுதிய புத்தகங்கள் எங்கே கிடைக்கும் தோழரே.///Mohammed அவர்களே
    Like · Reply · 26 mins
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi புத்தகங்கள் கை வசம் இல்லை.
    Like · Reply · 29 mins
    Raakkeshkrishna
    Raakkeshkrishna தோழரே உங்கள் எழுத்து மீண்டும் வெளிவந்தால் என் போன்றோர் படிக்க ஏதுவாக இருக்கும்.
    Unlike · Reply · 1 · 24 mins

  2. There is a news about “VALAM” monthly magazine to be stared from October. What is your opinion?

  3. இத்தகைய பதிவுகளை அடிக்கடி வெளியிடவும். மிகவும் நன்றி சார். திராவிட நாத்திகம் என்றால் என்ன என்று அனைவருக்கும் தெளிவாக தெரிவித்தமைக்கு நன்றி.

  4. ‘பிரியாணி வாங்கி தின்னுட்டு எழுதுறான் மதிமாறன்’

    ஓ அப்படியா அதான் தேவையில்லாம ப்ராஹ்மணர்களையும் ஹிந்து மதத்தையும் எப்பவும் மட்டம் தட்டிகிட்டு இருக்காரோ?

Leave a Reply

%d bloggers like this: