கொலக்கார ஆண்களா.. என்னதான்டா செய்யச் சொல்றீங்க பெண்களை?

காதலித்தால் ‘அப்பன் ஆம்பள’ வெட்டுறான். காதலிக்காவிடில் ‘ரவுடி ஆம்பள’ வெட்டுறான்.
அட கொலக்கார ஆண்களா.. என்னதான்டா செய்யச் சொல்றீங்க பெண்களை?
1 September

‘பெண்களுக்கு எதிரான ஈவ்டீசிங் போன்ற லீலைகளே கடவுளுக்கான அழகு. அதுதான் பெண்களை மயக்கும் வழி’ என்ற புராண, இதிகாச வழியாகச் சொல்லப்பட்ட ஆணாதிக்கக் கலை, இலக்கியங்களின் தொடர்ச்சியாகதான்;

கண்ணனின், முருகனின் வாரிசுகளாக எம்.ஜீ.ஆர், சிவாஜி – ரஜினி, கமல், – விஜய் , அஜித் – தனுஷ், சிம்பு என்று ஈவ்டீசிங் செய்து நாயகிகளை ‘மயக்கி’ கடவுள்களைப் போல் இளைஞர்களுக்கு வழி காட்டுகிறார்கள்.
2 September

‘மரியாதையா என்னை லவ் பண்ணு.. இல்ல தலையில கல்லைப் போட்டுக் கொன்னுடுவேன்.’ என்று மிரட்டிய ‘சேது’ பாலாவை விட,
காதலிக்க மறுத்தபோதும், பெண்ணின் நினைவுகளில் தாடி வளர்த்து அவளுக்காகத் தன் உயிரை தியாகம் செய்த ‘ஒரு தலை ராகம்’ டி. ராஜேந்தர் ஆயிரம் மடங்கு முற்போக்கானவர்.⁠⁠⁠⁠
2 September

‘என்ன மச்சான் உன் ஆளு ஏமாத்திட்டு போயிட்டாளா.. தேவதாஸ் மாதிரி ஆயிட்டே?’

இதுபோன்ற உரையாடல்களை இன்றைய இளைஞர்கள் மத்தியில் கேட்க முடிவதில்லை.

1953 ல் வெளியான ‘தேவதாஸ்’ திரைப்படம், தாத்தா, அப்பா, பேரன் என்று மூன்று தலைமுறை காதலன்களிடம் செல்வாக்குச் செலுத்தியது.

‘சூழல் காரணமாக வேறொருவரை திருமணம் செய்து கொண்ட,
தன் காதலியை நினைத்து நினைத்துத் தன்னை வருத்திக் கொள்கிறவன் தான் உண்மையான காதலன்’ என்கிற உணர்வை ஒவ்வொரு ஆணிடமும் அது ஏற்படுத்தியிருந்தது.

காதலியின் உன்னதத்தை உணர்த்திய சரத் சந்திர சாட்டர்ஜியின் கதை.
சுப்பராமனிடம் உதவியாளராக இருந்த எனது அருமை மெல்லிசை மன்னர் இசையமைத்த முதல் பாடல் ‘உலகே மாயம்.. வாழ்வே மாயம்’. உடுமலை நாராயணக்கவி எழுதியது.

காதல் தோல்வியடைந்த காதலன்களின் ஓரே தோழன் அந்தப் பாடல். ‘இன்னா மச்சான் உலகே மாயம்.. வாழ்வே மாயமா..?’ காதல் தோல்வியின் குறியீடு.

காதலியை மதிக்க, அவள் நெருக்கடியை புரிந்துகொள்ள கற்றுத் தந்த ‘தேவதாஸ்’ படத்தைப் பிரபல நடிகரை வைத்து திரும்ப எடுத்து ரீலிஸ் பண்ணுங்கய்யா.
2 September

8 thoughts on “கொலக்கார ஆண்களா.. என்னதான்டா செய்யச் சொல்றீங்க பெண்களை?

 1. 848 You, Veera Kumar, Kavya Kayal and 845 others
  20 comments
  170 shares
  Comments
  Haja Farook Miyan
  Haja Farook Miyan · 2 mutual friends
  அவர்கள் செய்ததை
  பெண்கள் திருப்பி செய்தால் போதும்
  Like · Reply · 7 · 1 September at 11:51
  Shanmugam
  Shanmugam · Friends with Thozhi Malar and 19 others
  தோழர் கொளசல்யாவோட அம்மா பாட்டியும் அந்த கொலைக்கு உடந்தை. கருத்து என்னவென்றால் பெண்களும் ஆண்களுக்கு சலைத்தவர்கள் இல்லை.
  Like · Reply · 1 · 1 September at 12:05
  Thamizh Inian
  Thamizh Inian ஆம் ஜாதி,,,
  Like · Reply · 1 September at 12:42
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  சு.விஜய பாஸ்கர்
  சு.விஜய பாஸ்கர் “என்னதான்டா”
  Unlike · Reply · 1 · 1 September at 12:18
  Thamizh Inian
  Thamizh Inian அய்யோ.,,செய்தி அறிந்து மிக வருந்தினேன்,,என்தான் செய்வது,,,,விபச்சார ஊடகங்கள் ,,திரைப்படம் சமூகம் ஒழுக்கத்தைக்கற்பிக்காது .,காமத்தையே கற்பிக்கின்றன,,அதன் வெளிப்பாடுதான்.,இது,,
  Like · Reply · 2 · 1 September at 12:41
  Imran Khan
  Imran Khan · 10 mutual friends
  பருவம் அடைந்த ஆண்களுக்கு திருமணம் செய்யாமல் தாமதிப்பதே இதுபோன்ற குற்றங்களுக்கு காரணம்…
  Like · Reply · 1 September at 13:19
  Sandra Segaran
  Sandra Segaran · 3 mutual friends
  Lol…
  Like · Reply · 1 · 1 September at 13:46
  Thamizh Inian
  Thamizh Inian அவ்வாறு இல்லை,,,ஒருபெண் உன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ள மறுத்தால் வெட்டுவது என்பது திருமண வயது தாண்டியதாலா,,,
  Like · Reply · 1 September at 14:29
  Imran Khan
  Imran Khan · 10 mutual friends
  #பெண்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு என்ன காரணம்?

  1. கடுமையான தண்டனை வழங்க கூடிய சட்டம் இல்லாதது….See more
  Like · Reply · 1 September at 14:45
  Prabhu Rajendiran
  Prabhu Rajendiran அதே பருவம் அடைந்த பெண்ணுக்கு திருமணம் தாமதமாகும்போது பெண்கள் யாரையும் கொல்கிறார்களா? உங்க அறிவு செம்ம!
  Like · Reply · 1 · 1 September at 20:59
  Imran Khan
  Imran Khan · 10 mutual friends
  பருவம் அடைந்த பெண்ணிற்க்கு உடனே திருமணம் செய்து வைத்தால் அவர்கள் ஏன் காதலித்து ஆண்களை ஏமாற்ற போகிறார்கள்? ஆண்கள் ஏன் கொலை செய்ய போகிறார்கள்?
  Like · Reply · 1 September at 21:03
  Prabhu Rajendiran
  Prabhu Rajendiran பெண்கள்தான் ஏமாத்துராங்க, ஆண்கள் ஏமாத்துவதில்ல அப்படித்தானே?
  Like · Reply · 1 · 1 September at 22:38
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Durai Arun
  Durai Arun ஆண் நெடில் ,அ
  அதனால் …… கட் பன்னிட வேண்டியது தான் என்றும் சிலர் சொல்கிறீர்கள்…
  Unlike · Reply · 2 · 1 September at 13:52 · Edited
  Mohammed Sheriff
  Mohammed Sheriff காதலைப்பற்றி சரியான புரிதல் இருபாலர்க்கும் இல்லை.
  Unlike · Reply · 4 · 1 September at 14:25
  Arunachalam Geetha
  Arunachalam Geetha Men/boys are too immature to take a negative answer in the right spirits. I think women/girls can handle a negative answer better .
  Unlike · Reply · 2 · 1 September at 14:38
  Imran Khan
  Imran Khan · 10 mutual friends
  #பெண்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு என்ன காரணம்?

  1. கடுமையான தண்டனை வழங்க கூடிய சட்டம் இல்லாதது.

  2. அனைத்து ஆண்களையும் கவரும் விதமாக ஆடையனிந்து ஆண்களுடன் குழைந்து பேசுவது.

  3. சினிமா

  4. ஆபாச படங்கள்

  5. இறை அச்சம் இல்லாமல் பிள்ளைகளை வளர்ப்பது.

  6. வயது வந்த ஆண் பெண்ணிற்க்கு உடனே திருமணம் செய்து வைக்காமல் காலம் தாழ்த்துவது (முக்கிய காரணம்)
  Like · Reply · 3 · 1 September at 14:45
  Sandra Segaran
  Sandra Segaran · 3 mutual friends
  Who is this dumbass? You need to see a psychiatrist urgently.
  Like · Reply · Yesterday at 06:42
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  ஞானபாரதி வீராசாமி
  ஞானபாரதி வீராசாமி · 9 mutual friends
  ஆதிக்கத்தின் உச்சம், தந்தை வழிச் சமூகத்தின் தொடர்ச்சி
  ..
  Like · Reply · 3 · 1 September at 15:11
  Jerry Sky
  Jerry Sky · Friends with Kavi Mani Pkt and 29 others
  பொம்பளங்க சேலைய அவுத்து பார்த்த கிருஷ்ண சமுதாயம் அப்படிதான் இருக்கும்
  Like · Reply · 4 · 1 September at 15:14
  Baalaa Baalaa
  Baalaa Baalaa · 2 mutual friends
  Iru kudumbmum othu kondaal yedho oru saadhi veri piditha naai vettudhu enna seiradhu
  See translation
  Like · Reply · 1 September at 15:31
  Vishnu R
  Vishnu R · Friends with Maria Bellsin
  அந்த ஆண்களிடமே நேரில் கேளுங்கள்.
  Like · Reply · 1 September at 19:34
  Prabhu Rajendiran
  Prabhu Rajendiran Imran khan உங்க கருத்துசெரிவு என்னை வியக்க வைக்கிறது!
  Like · Reply · 2 · 1 September at 21:00
  Raakkeshkrishna
  Raakkeshkrishna தோழர் வே.மதிமாறன் ஊடகவியலாரா ??
  ————————————-
  ஊடகம் : முஸ்லிம் பெண் தலித்துக்கள் தலைப்பில் அவர் பேச்சை கேட்டுவிட்டு, சமீபத்தில் பாலிமர் சேனலில் பிரான்ஸ் தீவுகளுக்கு அடிமைகளாக போன தமிழர்களை சந்தித்து அங்குள்ள மக்களிடம் பேட்டி காணப்பட்டது ..(ஒளிபரப்பப்பட்டது)
  அப்போது தமிழ் கலாச்சாரம் பின்பற்றுகிறீர்களா என்று கேட்டுவிட்டு அவரை கர்நாடக சங்கீதம் பாட சொல்லி கேட்டனர். அந்த பெண் பாடினர். அதன் பின் பகுதில் ஒருவர் பறை அடித்துக் கொண்டு கோவிலுக்கு முன் நிற்பது ஒளிபரப்பாகிறது.. மேலும் அந்த பெண் பிள்ளைகளை பரத நாட்டியம் கற்றுக்கொள்ள அனுப்புகிறோம் என்று கூறினார்.
  ஆக அடிமைகளாக போன மக்கள் பறையனாகவும் கரும்பு வெட்டும் கூலிகளாக காட்டிவிட்டு , இங்கிருந்த தேவர் அடியால் கச்சேரியான பரத நாட்டியம் ரசிப்பதும், அதையே தமிழ் பண்பாடு என்று தற்போது மறியுள்ள ஆதிக்க சாதிய மக்களின் வாழ்க்கையே ஒளிபரப்பப் பட்டது. இங்கிருந்து போன உழைக்கும் மக்களின் உழைப்பில் பிழைக்க சென்ற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வையே முன்னிலைப் படுத்தி அடிமைகளாக போன மக்கள் பின்னுக்கு தள்ளப்படுவது புரிந்தது. ஆதிக்க சாதிய மனோநிலையே பரதம் ரசனை தான். அதை ஒரு கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி ரசிப்பது நடைமுறையில் இல்லை……——–

  டீ விளம்பரத்துக்கு முஸ்லிம் பெண் வருவதும் பின் பக்கத்து வீட்டுக்கு வருபவர் அந்த பெண் அழைத்தும் வராமல் , டீ மணம் வந்ததும் அவர் வீட்டுக்கு வருவதும்.
  காபி விளம்பரத்துக்கு மாமிகளின் சுப்ர பாத மெட்டில் குடும்பமே பாட்டுப்பாடுவதும் இந்து ideology அப்பட்மாக வெளிப் படுத்துகிறது. இதை காந்தி கொலையும் கோட்சே சிலையும் என்ற பேச்சை கேட்டதால் புரிந்து கொள்ள முடிந்தது… கடைசியா காபி குடிச்சா அதுல இருக்கிற காபின் தேவையான அளவு இருந்தால், இதயத்துக்கு நல்லது. மேலும் காம உணர்வை தூண்டும் அதோடு பால்(புரதச்சத்து ) சேர்த்து குடிக்க மூடு அதிகமாகி தேவர் அடியால் கச்சேரியை ஆதிக்க சாதிய மக்கள் பார்க்கலாம்…..
  உழைக்கும் மக்கள் டீ. ல் உள்ள டானிக் அமிலத்தை குடிக்க சுறுசுறுப் கிடைக்கப் பெற்று உழைக்கலாம்…
  தோழர் மதிமாறன் ஊடகவியலார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது…
  சாதாரண மனிதனுக்கும் ஊடக புரட்டை புரியவைக்கிறார் தோழர் மதிமாறன். வீறு பெறட்டும் அவரது முழக்கம்..
  Like · Reply · 6 · 1 September at 22:52 · Edited
  Gautham Gautham
  Gautham Gautham · 46 mutual friends
  தரமணி படம் பற்றிய உங்கள் பதிவு குறித்து inbox -இல் உங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்
  Like · Reply · 1 September at 23:03
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi அத நீங்க இங்கேயே போடலாமே
  Like · Reply · 1 September at 23:16
  Gautham Gautham
  Gautham Gautham · 46 mutual friends
  Mathimaran V Mathi உங்களை விமர்சித்து எழுதிய கடிதத்தை வெளிப்படையாக இங்கே பதிவிட எனக்கு தயக்கம் இருக்கின்றது. உங்கள் மீதிருக்கும் மரியாதையும் எதிர்பார்ப்பும் காரணம். கடிதத்தை படித்துவிட்டு கூறவும்.
  Like · Reply · 1 September at 23:40
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi முன்னமயே படிச்சிட்டேன். கூறவதற்கு ஒன்னுமில்லை
  Like · Reply · 1 · 2 September at 00:10
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Raakkeshkrishna
  Raakkeshkrishna தோழர்கள் ஏமாறவில்லை என்று தான் நான் கருதுகிறேன், வே.மதிமாறன் அவர்கள் தந்தை பெரியார் போல சொன்னாரே தவிர, ஒரு பெண் ஆதிக்க சாதிய மக்களால் கற்பழிக்கப்பட்ட போது கிழுகிழுப்பை ஊட்டி அதை ரசிக்க செய்யவில்லை. மாறாக திருக்குறளில் சொன்னது போல் காதல் என்ற தொடக்கத்தின் அடுத்தக் கட்டம், இறுதி நிலை உச்சக் கட்டம் மக்கட் பேறு தான்…. அதுக்கே காதல் இல்லைனா அப்புறம் என்ன வெங்காயத்துக்கு காதல் ஒரு ஆணுக்கும் பெண்க்கும் தேவை. அப்புறம் ஏன் சதை தாண்டி பார்க் பீச் மறைவுல பொராட்டாவுக்கு மாவு பெசைகிறது இந்த காதல் சமூகம்….. அதை செய்ய தூண்டுவதை பச்சையா விமர்சனம் செய்திருக்கிறார்… பெரியார் சொன்னார் சூத்திரம் எல்லாம் வெசிமகன் . ஊடகங்கள் சார்ந்த படைப்புகளும் வேசிபோல பெண் அந்தரங்கம் என்று கருதி கற்ப கழிவுப்பாதைகளிலும் காமத்தில் உச்சம் காம்பு பகுதிகள் என்று எழுதி வைத்து … திண்ணு கொழுத்தவன் வேலை இல்லாமல் மனைவியை புணர்ந்தும் காம வெறி அடங்காமல் பல பெண்களை மணந்து, அது அல்லாமல் வைப்பாட்டியாக வைத்தும் ஆசைதீர்க்க காமத்துக்கு முற்றுப்புள்ளி மனரீதீல் வேண்டும் மென எழுதப்பட்டது காம சூத்திரம். இத்தகைய அவலம் கோவிலுக்குள் கலை வடிவமாக சிலைகளாக இருக்கிறது… அது அங்கே இருப்பதால் வெட்டவெளியில் பேசவேணடிய பாலியல் கல்வி புனிதமாக கோவிலுக்குள் நடை சாத்தப்பட்டு வெறும் ஊடகங்களால் பெண் உடல் விபச்சார வடிவம் எனும் நிலையிலையே உல்லாடை ஊடக்களின் நோக்கம்…. அதை யே ஊடக சார்ந்த படைப்பாளிகளே செய்கிறார்கள் “சதை தாண்டி”யால் வரும் தசை வலியையும், மனவலியையும் மறந்த திரை இயக்குனர்களுக்கு சரியான சவுக்கடி , ஒவ்வொருவரின் மனம் வேதனை படும் என்று பார்த்தல் இடித்து உறைக்க சொல்ல வேண்டி விசயம் சொல்ல முடியாமல் அனைத்து பெண்களே பார்த்து ரசிக்கிற ஏற்றுக்கொள்ளுகிற “ப்ரா” விளம்பரம் தான் செய்ய முடியும்
  Unlike · Reply · 2 · 2 September at 07:10 · Edited
  Gautham Gautham
  Gautham Gautham · 46 mutual friends
  உங்களுக்கு அறிவுரை கூறுமளவுக்கு துளியேனும் நான் இல்லை. நீங்களே கூறியிருப்பது போல “முட்டாள்” என்று என்னை குறிப்பிட்டிருப்பது சரியான வார்த்தைதான். உங்கள் மீதிருந்த எதிர்பார்ப்பால் அவ்வாறு ஆதங்கத்துடன் எழுதிவிட்டேன். ஆனால் இப்போதும் என்னுடைய தனிப்பட்ட எதிர்பார்ப்பில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை, அதை உங்கள் மீது திணிக்க நினைத்தது தவறுதான். இப்போதே என் கருத்தை நீக்கிவிடுகின்றேன்.
  Like · Reply · 2 September at 11:03
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Gautham Gautham
  Gautham Gautham · 46 mutual friends
  உங்களுக்கு அறிவுரை கூறுமளவுக்கு துளியேனும் நான் இல்லை. நீங்களே கூறியிருப்பது போல “முட்டாள்” என்று என்னை குறிப்பிட்டிருப்பது சரியான வார்த்தைதான். உங்கள் மீதிருந்த எதிர்பார்ப்பால் அவ்வாறு ஆதங்கத்துடன் எழுதிவிட்டேன். ஆனால் இப்போதும் என்னுடைய தனிப்பட்ட எதிர்பார்ப்பில், கருத்தில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை, அதை உங்கள் மீது திணிக்க நினைத்தது தவறுதான். இப்போதே என் கருத்தை நீக்கிவிடுகின்றேன்.
  Like · Reply · 2 September at 23:28 · Edited
  Gautham Gautham
  Gautham Gautham · 46 mutual friends
  மிகப்பெரிய சிந்தனையாளராக, பேச்சாளராக, விமர்சகராக, சமூக அவலங்களைக்கண்டு கொந்தளிப்பவராகவே பார்த்து, கேட்டு பழகியதால் இந்த திடீர் விடயங்களை ஒப்ப முடியவில்லை. இது முற்றிலும் என்னுடைய இயலாமைதான். என்னுடைய இயலாமை உங்களை irritate செய்திருந்தால் மன்னிக்கவும் தோழர். வணக்கம்.
  Like · Reply · 2 September at 13:08 · Edited
  Kandiah Sivagiri
  Kandiah Sivagiri · 2 mutual friends
  கிறுக்கர்கள் சிலர்
  தண்டனை
  விரைவாக
  கடுமையாக
  வழங்க வழி
  பிறந்தால்
  திருந்துவார்கள்
  Like · Reply · 2 September at 21:42

 2. 212 You, ச. கதிரவன், Mohammed Riyaz Ali and 209 others
  31 shares
  Comments
  Arivanantham Gangamirtham
  Arivanantham Gangamirtham · 18 mutual friends
  தமிழ்நாட்டில் நடிகர்களை முன்மாதிரியாய் நினைக்கும் இளைஞர்கள் இருக்கும் வரை இத்தகைய சம்பவங்கள் தொடரத்தான் செய்கிறது.
  Like · Reply · 5 · 2 September at 18:27
  Bhim Rocky
  Bhim Rocky · Friends with Durai Arun and 31 others
  லீலைகளே கடவுளுக்கான அழகு… 😀

  0:00

  Like · Reply · 3 · 2 September at 18:48
  Sandra Segaran
  Sandra Segaran · 3 mutual friends
  ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. வெளிநாடுகளில் ஈவ் டீசிங் செய்பவர்கள் எந்த புராணங்களை, நடிகர்களை பார்த்து இதை செய்கிறார்கள்? இப்படி மேலோட்டமாக கருத்து சொல்ல வேண்டாம்.
  Like · Reply · 2 · 2 September at 18:53
  Mohamed Hakkeem
  Mohamed Hakkeem · Friends with ம.கு வைகறை and 29 others

  Like · Reply · 2 September at 19:24
  பா.மாலதி
  பா.மாலதி உண்மை உண்மை
  Unlike · Reply · 1 · 2 September at 21:31
  Raakkeshkrishna
  Raakkeshkrishna தோழர் வே.மதிமாறன் பெண்ணிய செயல்பாட்டாளரா?.
  —————————–++-+++-++-
  என் குடும்பம் மற்றும் நண்பர்கள் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட முடிவு செய்த நிலையில் ,, தஞ்சாவூரில் அவர் பேச்சை கேட்டுவிட்டு கிருஷ்ண பரமாத்மாவின் டாப் ஆங்கிள் கேமராவைப் பற்றி…See more
  Unlike · Reply · 12 · 2 September at 22:17 · Edited
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · 2 September at 22:14
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Anbudan Eliyavan Anbu
  Anbudan Eliyavan Anbu · 9 mutual friends
  Athilum selvaragavan edukkum padangel mukavum kodumai
  Like · Reply · 3 · Yesterday at 02:32
  Sandra Segaran
  Sandra Segaran · 3 mutual friends
  Why no answer to my question? As a public figure you are obliged to answer a decent question. Otherwise please have the courtesy to delete your post.
  Like · Reply · Yesterday at 06:39
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi உடனே தொரை இங்கிலிஷ் பேசுது…இவை போன்றவற்றிற்கு 1000 முறை எழுதிட்டேன்.
  உங்களுக்கு புடிக்கிலன்னா நீங்க வெளிய போங்க… உங்களை யாரும் வெத்தல பாக்கு வைச்சு கூப்பிடல
  Like · Reply · 2 · Yesterday at 08:54
  Sandra Segaran
  Sandra Segaran · 3 mutual friends
  அது போனில் இருந்து போட்ட பதிவு. தமிழ் என் போனில் இல்லை. இருப்பினும் உங்கள் பதில் ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. நீங்கள் ஆயிரம் முறை பதில் சொல்லியிருந்தாலும், அதை நாகரிகமாக சொல்லத் தெரியாமல் பகுத்தறிவு பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. பாராட்டை ஏ…See more
  Like · Reply · Yesterday at 09:09
  Sandra Segaran
  Sandra Segaran · 3 mutual friends
  முடிந்தால் என்னை புளோக் பண்ணுங்கள். அதனை உங்களுடைய தோல்வியாக ஏற்றுக் கொள்கிறேன்.
  Like · Reply · Yesterday at 09:11
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi அப்படியா..? அப்ப நீங்கதான் கருத்து குடோன். வாழ்க கந்தசாமி.
  Like · Reply · Yesterday at 09:13 · Edited
  Sandra Segaran
  Sandra Segaran · 3 mutual friends
  இருப்பினும் உங்களுடைய பெரும்பாலான கருத்துககளுடன் எனக்கு உடன்பாடு உண்டு. பல தடவை நான் லைக் பண்ணி, ஆதரவாகவும் எழுதியிருக்கிறேன். உங்கள் மீது எனக்கு மரியாதையும் உண்டு.
  Like · Reply · 1 · Yesterday at 09:15
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · 7 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Raakkeshkrishna
  Raakkeshkrishna ஈவ்டீசிங் பண்ண புராணம் இல்லை… ஆனால் பெண்கள் மேல் ஆசிட் வீச்சு, ஆடை கிழிப்பு, பின் தொடர்ந்து ஆபாசமாக பேசுவது(காம சாஸ்திர மூடு ஏற்றுவது). கற்பழித்து ( அவர்கள் புனிதமான கற்பு எனும் பெண் கழிவுப்பாதையின் அளவு கோல்) உடல் உறுப்பு சிதைப்பு இது இந்து புராணம் வழி நடத்துவது… ஈவ்டீசிங் மட்டும் சாஸ்திரம் அல்ல மற்ற எல்லாத்துக்கும் புராணம் வைத்திருக்கிறது…
  Like · Reply · 1 · Yesterday at 11:59 · Edited
  Kandiah Sivagiri
  Kandiah Sivagiri · 2 mutual friends
  பொழுபோக்கு என்பதை மறந்தவன் செய்யும்
  போக்கிரித்தனம்
  நிஜம் என்று நம்புகிறான்…See more
  Like · Reply · Yesterday at 12:29
  Shiva Sinna
  Shiva Sinna · Friends with Villavan Ramadoss
  Super
  Like · Reply · Yesterday at 12:35
  Vadivelan Tamilan
  Vadivelan Tamilan
  Vadivelan Tamilan’s photo.
  Like · Reply · 20 hrs
  Vadivelan Tamilan
  Vadivelan Tamilan
  Vadivelan Tamilan’s photo.
  Like · Reply · 20 hrs
  Vadivelan Tamilan
  Vadivelan Tamilan இவங்கெல்லாம் எந்த புராணத்தை,இதிகாசத்தை படித்து.இப்படி செஞ்சாங்க….
  Vadivelan Tamilan’s photo.
  Like · Reply · 20 hrs · Edited
  Raakkeshkrishna
  Raakkeshkrishna எந்த புராணத்தையும் படிக்கவில்லை…. சரி தான் ஆனால் இது போல செய்ததை புராணமாகவும் இதிகாசமாகவும் எழுதிவைத்து எந்த மதமாவது கொண்டாடுகிறதா??
  இந்து மதத்தின் பெயரால் எவன் பெண்களுக்கு எதிராக செயல்பட்டாலும் பாதிக்கப்பட்ட குடும்பமே போராடுகிறது… மற்றவர்கள் அதை…See more
  Like · Reply · 12 hrs · Edited
  Vadivelan Tamilan
  Vadivelan Tamilan
  Vadivelan Tamilan’s photo.
  Like · Reply · 11 hrs
  Vadivelan Tamilan
  Vadivelan Tamilan விவேகனந்தர்.ரமனர்.யோகிராம் சுரத்குமார்.போன்ற யோகிகள் வந்த மதத்தில்தான் நித்யானந்தா, பிரேமானந்தா.போன்ற அயோக்கியன்களும் வந்தான்கள்,நீங்கள். குறைகளை மட்டுமே கூறும் போது நிறைகளை நாங்கள் தூக்கிபிக்க வேண்டியுள்ளது.
  Like · Reply · 11 hrs
  Raakkeshkrishna
  Raakkeshkrishna கன்னியா வந்தனம் வரதட்சணை வாங்கிவிட்டு பெண் கால் பிடிப்பதில் தான் உள்ளதா…. இது கூலிக்கு வேலைபார்ப்பதாக தோன்றவில்லை, சாதிக்கு ஒரு பண்பாடு…. தாலி கட்டுவதிலேயே, ஏன் தாலியிலே சாதிய அடையாங்கள் உள்ளது சாதிக்கொரு தாலி வடிவில் இருக்கு… சித்திரை மாதம் திருமணம் சாதிய சமூகம் செய்வதில்லை ஆனால் பார்பனர்கள் திருமணம் நடத்துகிறார்களே இது தான் அனைத்து இந்து பண்பாடா??? பிரிவினையின் அடையாளங்களும் ஆதிக்கமுமே இந்துத்துவ பண்பாடுகளாக உள்ளது… இதில் ரமணர். பார்பனர்கள் உயர்வு சிந்தனையாளர்… விவேகானத்தர் இந்து தத்துவமே உயர்வு என்ற சிந்தனையாளர்… யோகிராம் பாலகுமார் போன்ற பார்பனருக்கு ஞன தீட்சை தருகிறார்….. இஙகே சாதரண பெண்கள் உழைக்கும் மக்கள் உயர்வுக்குக்கு யார் குரல் கொடுத்தவர்கள்?
  Like · Reply · 10 hrs · Edited
  Vadivelan Tamilan
  Vadivelan Tamilan சாதி பாகுபாடு இந்து மதத்தில் மட்டுமே உள்ளதா.
  Like · Reply · 9 hrs
  Raakkeshkrishna
  Raakkeshkrishna இல்லையா? இந்துவா இருக்கரவன் எந்த மதம் மாறினாலும் சாதியோடு தான் மதம் மாறுகிறான். வேற்று மதங்களில் வர்க்க வேறுபாடு இருக்கிறது அது தீர்த்துக்கொள்ள கூடியது… அது கண்டு கேட்டு உணரும் வடிவில் உள்ளது…. அதனால் இதை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும்… ஆனால் சாதியம் என்பது ஐம்புலண்களாலும் உணர முவதில்லை இதுவே சாதியம் ஒழிக்க முடியாததற்கு ஆணிவேர் ….. இந்து மதமே பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு கடைபிடிக்கிறது…. ஒரு ஒடுக்கப்பட்டவன் வர்க்க ரீதியில் பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் அவன் சமூக சக மனிதன் அந்தஸ்தை பெற முடிவதில்லை … மாறாக எந்த நிலையிலும் உயர்வு பெறாத ஒருவர் சாதியை மட்டுமே தகுதியாக சமூக அந்தஸ்தை பெறுகிறார். இது தான் சாதிய உயர்வாக இந்து தர்மம்…
  Unlike · Reply · 1 · 8 hrs · Edited
  Vadivelan Tamilan
  Vadivelan Tamilan இந்து மதத்துல இருந்தா சாதி வேறுபாடு. மற்ற மதத்தில் இருந்தால் வர்க வேறுபாடு…. அருமை.அருமை.
  Like · Reply · 6 hrs
  Raakkeshkrishna
  Raakkeshkrishna இந்து மத்தில் இருந்து வேற்று மதத்துக்கு போகின்றவர்களே சாதிய கடைபிக்கின்றனர்… அமெரிக்க கிரிஸ்டின் ப்ரான்ஸ் கிரிஸ்டினா இந்தியா வந்து சாதிய கடைபிடிக்கிறான்…. சில பதில்கள் அருமையாகத் தான் இருக்கும்…..
  Like · Reply · 5 hrs · Edited
  Vadivelan Tamilan
  Vadivelan Tamilan இங்க சாதிய பாகுபாடு இருக்குனு அங்க போரான் அங்கபோயிம் அதையே புடிச்சி தொங்குனா யார் பொருப்பு
  Like · Reply · 4 hrs
  Raakkeshkrishna
  Raakkeshkrishna சாதிய புடிச்சுகிட்டு ஆரம்பத்துல இருந்து தொங்க சொன்ன இந்து சாதியம் தான் பொறுப்பு……
  இந்து மதம் தான் சொல்லுது தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைனு…. ஒருவர் பொறக்கும் போதே நாள் நட்சத்திரம் பார்த்து வெளிய எடுத்தா அவன் வேற மதம் மாறினாலும் சாதிய இந்து தான்..
  Like · Reply · 3 hrs · Edited
  சாந்த குமார் க
  சாந்த குமார் க .ம். ம்.
  Like · Reply · 2 hrs

 3. 881 You, Suresh David, Thangavel Kannamma and 878 others
  82 shares
  Comments
  Mohamed Hussain
  Mohamed Hussain · 11 mutual friends
  ஆமாம் பழைய படங்களில் காதலுக்கு மரியாதை இருந்தது
  Unlike · Reply · 5 · 2 September at 23:15
  Syed Subahan
  Syed Subahan · 3 mutual friends
  Ae dandanakka ae danukkunakka
  Like · Reply · 2 September at 23:16
  சூ.ம. ஆரோக்கியராசு
  சூ.ம. ஆரோக்கியராசு இதயம்…
  Unlike · Reply · 1 · 2 September at 23:25
  வினோத் சுந்தரம்
  வினோத் சுந்தரம் · 66 mutual friends
  சுவாதி & ராம்குமார் ,
  நவீனா & செந்தில் போல … அதானே சொல்ல வாரீயிங்க
  Like · Reply · 1 · 2 September at 23:33
  Veera Kumar
  Veera Kumar
  Unlike · Reply · 1 · 2 September at 23:51
  Veera Kumar
  Veera Kumar அருமை அருமை
  Unlike · Reply · 1 · 2 September at 23:51
  Abbas Al Azadi
  Abbas Al Azadi yes
  Unlike · Reply · 1 · Yesterday at 00:39
  முபாரக் அலி
  முபாரக் அலி · Friends with சு.விஜய பாஸ்கர் and 97 others
  உண்மையில் இதன் தொடக்கம் சேதுவில் இருந்து தான் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன்.
  Unlike · Reply · 6 · Yesterday at 00:41
  Arunachalam Geetha
  Arunachalam Geetha ‘Sigappu rojaakkal ‘ thaan starting.
  Like · Reply · 3 · Yesterday at 08:46 · Edited
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  E Prakash
  E Prakash · Friends with Thozhi Malar and 12 others
  ஆமா தாடி ஏன் வைக்கனும்?
  Like · Reply · Yesterday at 06:04
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi தாடி ஏன் வைக்கக் கூடாது?
  Like · Reply · 1 · Yesterday at 09:06
  E Prakash
  E Prakash · Friends with Thozhi Malar and 12 others
  மகிழ்ச்சி பதில் கொடுத்தமைக்கு.

  காதல் தோல்வியில் ஆண்கள் தாடி ஏன் வைக்கிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ளவே கேட்டு இருந்தேன்….See more
  Unlike · Reply · 1 · Yesterday at 10:21
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Mommed Usman
  Mommed Usman Fantastic
  Unlike · Reply · 1 · Yesterday at 06:37
  Thangathirumal Rajagopalan
  Thangathirumal Rajagopalan முரளி, விஜய் யோடு காதலுக்கு மரியாதை செத்து போச்சு …
  Like · Reply · 3 · Yesterday at 07:22
  Arunachalam Geetha
  Arunachalam Geetha
  Unlike · Reply · 1 · Yesterday at 08:26
  Thillai Nathan
  Thillai Nathan · 10 mutual friends
  வசதியான காதலி தன்னை விரும்பிய பொழுது, தனக்கு கேன்சர் இருப்பது தெரிந்தவுடன் கெட்டவன் என்று நாடகமாடி தன் காதலியை வேறு ஒருவனுக்கு மணமுடித்து சாகும் தருவாயில் ஒரு விலைமாதருக்கு வாழ்க்கை கொடுத்து இறந்து போன வாழ்வே மாயம் கமல் முற்போக்குவாதி இல்லையா! ?
  Like · Reply · 7 · Yesterday at 08:51
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi கமல்மட்டுமல்ல.. அதற்கு முன் நாகேஸ்வரராவ் கூட முற்போக்காளர்தான்.
  Like · Reply · 12 · Yesterday at 09:07 · Edited
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Tamil Aman
  Tamil Aman அதுக்காக வீராசாமி படத்தில் ஒருதலையாக காதலிக்கும் மும்தாஜை ஏமாற்றி விடும் டி.ஆர். எப்படிங்க நல்லவர் ஆகுவார்
  Like · Reply · Yesterday at 09:19
  SJ Abbas
  SJ Abbas · Friends with மாரி செல்வராஜ் and 9 others
  அவுருக்கு காதலிய விட தங்கச்சி செண்டிமன்டு தான் முக்கியம். அதுனால தான் மும்தாச ஏமாத்த வேண்டியதா போச்சு
  Like · Reply · 18 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Jayaseelan Ganapathy
  Jayaseelan Ganapathy · 44 mutual friends
  Jayaseelan Ganapathy’s photo.
  Unlike · Reply · 1 · Yesterday at 09:29
  Annamalai
  Annamalai ஆமாம்..இன்னொருவரை திருமணம் செய்துகொண்ட காதலியை எங்கிருந்தாலும் வாழ்க என்று பாடிய நெஞ்சில் ஓர் ஆலயம். கல்யாணகுமார் இன்னும் முற்போக்கானவர்
  Unlike · Reply · 11 · Yesterday at 09:34
  Jayaseelan Ganapathy
  Jayaseelan Ganapathy · 44 mutual friends
  அப்படித்தான் தோழர், நாட்டில என்னை மாதிரி நிறைய பேரு வாழ்ந்திட்டு இருக்கோம். நாங்களும் முற்போக்காளர்கள் தானே?
  Unlike · Reply · 4 · Yesterday at 09:36
  Annamalai
  Annamalai ஆம் தோழர்…பெருமைப்படுகிறோம்
  அதுவே உங்களுக்கு ஆறுதலாக அமையட்டும்.
  Unlike · Reply · 2 · Yesterday at 10:06
  Jayaseelan Ganapathy
  Jayaseelan Ganapathy · 44 mutual friends
  Jayaseelan Ganapathy’s photo.
  Like · Reply · 1 · Yesterday at 10:07
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Imran Khan
  Imran Khan · 10 mutual friends
  ‘மரியாதையா என்னை லவ் பண்ணு.. இல்ல தலையில கல்லைப் போட்டுக் கொன்னுடுவேன்.’ என்று மிரட்டிய ‘சேது’ விக்ரம்’மை ஹீரோ’வாக பார்க்கும் என் சமுகம் சுவாதி’யை கொலை செய்த ராம் குமாரை மட்டும் ஏன் வில்லனாக பார்க்கிறது?
  Like · Reply · Yesterday at 09:45
  A N Raj
  A N Raj · Friends with குறிஞ்சி நாடன் and 7 others
  கருத்துன்னா மதிிமாறன் சார் தான்.
  Unlike · Reply · 1 · Yesterday at 10:13 · Edited
  Kandiah Sivagiri
  Kandiah Sivagiri · 2 mutual friends
  வன்முறைக் காதல்
  வன்மம்மிகு காதல்
  மிரட்டல் காதல்…See more
  Like · Reply · Yesterday at 11:10
  Prabagaran See
  Prabagaran See தமிழ்நாடடில் பெற்றப் பெண்களை வெளியில் அனுப்பவே பெற்றோர்கள் பயந்து கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் நீங்கள் திரைப்பட விமர்சனம் செய்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.
  Like · Reply · Yesterday at 11:38
  Kathiresan Thangavel
  Kathiresan Thangavel · Friends with Gnanendran
  வரேவா சூப்பர் பதிவு அவர் பெருமை இப்பொழுதுதான் புரிகிறது.
  Unlike · Reply · 1 · Yesterday at 12:51
  Sankara Raja
  Sankara Raja · Friends with R Prabhakar and 3 others
  உயிரான ஏழ்மை நிலையிலிருந்த காதலி வேண்டிக்கொண்டதற்கிணங்க அவளுடைய அக்காவை மணந்து அந்த மனைவியும் இறக்க தன் குழந்தையை காதலியின் திருமண நாளன்று “கல்யாணப் பரிசாக “தூரத்திலிருந்து அனுப்பிவிட்டு ஏகாந்தவெளியை நோக்கிச் சென்றவர் இன்னும் முற்போக்கானவரே.
  Unlike · Reply · 2 · Yesterday at 15:24
  SJ Abbas
  SJ Abbas · Friends with மாரி செல்வராஜ் and 9 others
  SJ Abbas’s photo.
  Like · Reply · 18 hrs
  Selvisangeita Subramani
  Selvisangeita Subramani
  Like · Reply · 14 hrs
  Jeeva Sagapthan
  Jeeva Sagapthan true
  Unlike · Reply · 1 · 10 hrs
  Mohamed Fayaz Mohideen
  Mohamed Fayaz Mohideen · Friends with Ramesh Babu
  கமாத்தின் அடித்தளமே காதல்… இப்போது எல்லாம் காமத்திற்க்காக நடக்கும் கொலையை காதல்காக என்பவர்கள் ——————-
  Like · Reply · 9 hrs

 4. குந்தவை தேவி · 90 mutual friends
  ஆளு ஏமாதிட்டு போய்ட்டாளா…// இதுல மற்றும் மாற்றமே. இல்ல தோழர்… அதோட வேற. வர்ஷன் தான்…அடிடா அவளை ,ஒதைடா அவளை எல்லாம்….முள்ளு குத்திடுச்சுன்னு சொல்லி பழகின சமுகம். தோழர்
  Unlike · Reply · 8 · Yesterday at 18:12
  Syed Subahan
  Syed Subahan · 3 mutual friends
  Ipolaamm. Trisha ilana Nayanthara stage ku vanthutom naanga

  Mariyathaikuriya Mathimaran V Mathi Anna
  Unlike · Reply · 2 · Yesterday at 18:17
  Sarathy Photos
  Sarathy Photos ஏன் “நெஞ்சில் ஓர் ஆலயமும்” அதே கருத்துதான், அனைத்து மக்களையும் சென்றையும் வலிமையான கலைவடிவம் திரைபடம், படைப்பாளிகளுக்கு சமூகபொருப்பு மிகஅவசியம், தான் வெற்றிஅடித்துவிடவேண்டும்
  என்ற ஒரே கண்ணொத்தில் ஒருகுத்துப்பாட்டு, ஐட்டம்சாங் என்று இவர்களாக மக்களின் ரசனை என்று அவர்கள்மீது பழிபோடுவது, ஏன் “வழக்குஎன் 18/9 – ஜோக்கர் ” மக்கள் ரசிக்கவில்லையா மலிவான வியாபாரிகள்
  Like · Reply · 4 · Yesterday at 18:32
  Sakthi Vellaiyan
  Sakthi Vellaiyan “நெஞ்சில் ஓர் ஆலயம்’ படமும் அப்படித்தான் ‘எங்கிருந்தாலும் வாழ்க, உங்கள் மங்கள குங்குமம் வாழ்க ..
  Unlike · Reply · 2 · Yesterday at 18:36

 5. அவன் அவன் ஜாதியிலேயே கல்யாணம் பண்ணிக்கலாம் பிரச்சனை இல்லாம இருக்கும். சாதி இரண்டொழிய வேறில்லை ஒன்று மேல்ஜாதி மற்றொன்று கீழ்சாதி அரசாங்கமே ஜாதி பார்க்குது

 6. ஏழை அய்யரை வசதியான அய்யரோ பணக்கார சூத்திரனோ மதிப்பதில்லை
  பணம் பணத்தோடு சேரும். பணக்கார சூத்திரனை பணம் உள்ள எல்லோரும் மதிப்பர். பணமே வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இறைவனை பார்க்க கூட பணம் தேவைப்படுகிறது வழிபாடு தலங்களில். காசே தான் கடவுளடா காசு தான் சமூக அந்தஸ்தை தருகிறது ஜாதி எல்லாம் இரண்டாம் இடம் தான்

Leave a Reply

%d bloggers like this: