எப்படியாவது பாத்துடுங்க

fid16086
All of a Sudden ஜெர்மன் படம். அய்ரோப்பாவின் நவீன சினிமாக்கள் பெரும்பாலும் பாத்ரூம் – பெட்ரூம் – டைனிங் டேபிள் – ரெஸ்டாரண்ட் – அலுவலகம் இதோடு முடிந்துவிடும். இந்தப் படமும் அப்படிதான். குடிப்பது, சாப்பிடுவது, முத்தமிட்டுக் கொள்வது, குளிப்பது, உறவு கொள்வது இவற்றுடன் பேசிக் கொண்டிருப்பதாக இருந்தது.

ஆனால் மாலை பார்த்த ஒரு அய்ரோப்பிய படம், கலங்கடித்தது. SON OF SAUL ஹங்கேரி படம். யூதர்கள் மீது நாஜிகளின் கொடூரங்களைப் பல படங்கள் காட்டியிருக்கின்றன. ஸ்பில்பெர்க்கின் Schindler’s List அதற்காகவே ஆஸ்கர் விருது பெற்றது. ஆனால் SON OF SAUL ஏற்படுத்துகிற அதிர்வும் அழுத்தமும் Schindler’s List டை எங்கோ பின்னுக்குத் தள்ளி விட்டது.

இந்த ஆண்டுச் சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்றிருக்கிறது SON OF SAUL.
படத்தைப் பார்ப்பதற்கே தைரியம் வேண்டும். ஆடு தொட்டியில் ஆடுகளை வெட்டி இழுத்துச் செல்வதுபோல் தினமும் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்கிற யூத தொட்டி அந்தக் களம். அதில் துப்புறவு பணி செய்கிற ஒருவர், உயிருடன் இருக்கிற ஒரு யூத சிறுவனைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார், அதான் கதை.

துப்புரவு பணி என்றால் குப்பைகளை அள்ளுகிற வேலையல்ல. மனித உடல்களை அள்ளுகிற, ரத்தக்கறையைத் துடைக்கிற வேலை. யூதனான சால், ஹங்கேரியனாகப் புழங்குகிறார். அவர் ஹங்கேரியனாகவே இருந்திருந்தாலும்.. ஏன் ஜெர்மானியனாக இருந்திருந்தாலும் அந்தச் சிறுவனுக்காக அதே அன்பையும் துடிப்பையும் செலுத்தியிருப்பார்.

அவரிடம் இருப்பது இனவாத அன்பல்ல. பேரன்பு பொங்கும் மனிதாபிமானம். அதனால் தான் தன் மகனாக இல்லாதபோதும் அந்தச் சிறுவனை காப்பாற்றுவதற்கு ‘தன் மகன்’ என்று பொய் சொல்கிறார். இந்தப் பொய்தான் படத்திற்கான பெயர் காரணமும் SON OF SAUL.

காட்சிகளின் நேர்த்தியை சாதரணமாகச் சொல்லிவிட முடியாது. எல்லா ஷாட்டுகளுமே lengthy shots. அதோடு நீண்ட காட்சிகள். ஒவ்வொரு காட்சியும் ஒரே ஷாட்டிலேயே முடிகிறது.
அநேகமாக 20 காட்சிகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
சோலுடனே கேமரா எல்லா காட்சிகளிலும் அல்ல, எல்லா ஷாட்டுகளிலும் பயணிக்கிறது.

1.45 நிமிடத்தில் நம்மை உலுக்கி எடுக்கிறார் இயக்குர் László Nemes.
படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு சிறப்பு, படம் 35 எம்.எம். clouse up ல் அது தருகிற உணர்வை ஒரு போதும் scoop – 70 எம். எம் ஆல் தரவே முடியாது.

எப்படியாவது பாத்துடுங்க.
ஜனவரி 7

7 thoughts on “எப்படியாவது பாத்துடுங்க

  1. Red Sunners · Friends with Sirpi Rajan and 1 other
    Anna neenga miga sirantha vimarsagar…. Anna..
    Ungalai Nam Naadu payanpaduthikanum…
    Unlike · Reply · 4 · 9 January at 00:01
    Amarnath Pitchaimani
    Amarnath Pitchaimani இன்னைக்கு Star movie ல இந்த படம் பாத்தேன் நல்லாருந்தது.
    Image may contain: one or more people, people standing and text
    Unlike · Reply · 5 · 9 January at 00:02
    Ansar Ali
    Ansar Ali அருமையான படம்.
    Unlike · Reply · 2 · 9 January at 00:15
    Mathimaran V Mathi
    Write a reply…

    Babu Shanthi
    Babu Shanthi MANHOLE என்ற மலையால படம் … , மேற்கு தொடர்சி மலை, போன்ற படங்கள் அற்புதம்…
    நான் IFFK வில் கண்டது….
    இது போக நிறைய வெளிநாட்டு படங்களும் நன்றாக இருந்தது…
    Unlike · Reply · 1 · 9 January at 00:20
    பிரசாந் தமிழன்
    பிரசாந் தமிழன் தமிழ் படித்தால் அவமானம் என்றால்
    ஏன் தமிழில் பதிவை போடுகிறீர்கள்
    ஆங்கிலத்தில் போட வேண்டியது தானே
    Like · Reply · 1 · 9 January at 02:37
    Kalaiselvi Kalaiselvi
    Kalaiselvi Kalaiselvi Ada koomuttai, try to understand the exact interpretation, do not think like visually challenged propel imagening elephant story.
    See translation
    Like · Reply · 1 · 9 January at 12:25
    பிரசாந் தமிழன்
    பிரசாந் தமிழன் நாங்க பார்வையற்ற யானையோ பூனையோ கதை தேவையில்லை

    தமிழை பற்றி பெரியாரின் பார்வை என்ன நாங்க தவறாக புரிந்து கொண்டால் சரியாக விளக்கப்படுத்து
    Like · Reply · 9 January at 12:31
    Mathimaran V Mathi
    Write a reply…
    பிரசாந் தமிழன்
    பிரசாந் தமிழன் ஐம்பது ரூபாய் கொடுத்தால் தான் கடவுளை பார்க்கமுடியும் என்றால்
    நீங்கள் வணங்கவேண்டியது காசை தான் என்றால்

    ஐந்நூறு கொடுத்தால் தான் பெரியாரின் சிந்தனையை படிக்க முடியும் என்றால்
    Like · Reply · 1 · 9 January at 02:40
    Kalaiselvi Kalaiselvi
    Kalaiselvi Kalaiselvi Read. What is y here to improve your brain.
    See translation
    Unlike · Reply · 2 · 9 January at 12:26
    Mathimaran V Mathi
    Write a reply…

    Ilayarasan Periyar
    Ilayarasan Periyar · 153 mutual friends
    அருமை தோழர்
    முஸ்லீம் பெண்கள் உரிமையை பேசகிறவர்களை இங்கே டீ கடையில் பெண்கள் டீ குடிக்க முடியாத நிலையை தொடர்பு படுத்திய விமர்சனம் கவனிக்கத்தக்கது

    கடையில் டீ குடிப்பதே ஆண்களுக்கானதாக மாற்றிவிட்டார்கள

    ் வாங்க டீ சாப்டலாம் என்று பெண்களை கேட்க்க முடியாத நிலைமைதான் உள்ளது.
    Unlike · Reply · 3 · 9 January at 07:13 · Edited
    Jani Kadir Jk
    Jani Kadir Jk · 2 mutual friends
    படத்தின் பெயரையும்.சொல்லிட்டீர்/இனி…நாசமாபோச்சி..
    Unlike · Reply · 3 · 9 January at 07:35
    Arunachalam Geetha
    Arunachalam Geetha
    Unlike · Reply · 1 · 9 January at 10:17

  2. அம்பேத்கர் படம் தமிழில் எங்கே கிடைக்கும்?

  3. திராவிட நாடு என்றால் வேப்பேரி கோபாலபுரம் போன்றவை மட்டுமே அமைத்து திராவிட நாடு அமைக்க முடியும்

  4. டெலிட் செய்ய முடியாது.. என்ன புடுங்குவே?:

    “முஹம்மத் அலி ஜின்னா எனும் ஜிஹாதி, வே.மதிமாறன் தளத்தில் பார்ப்பனரை இழிவு செய்து கன்னாபின்னாவென எழுதுகிறான். இவனுடைய பதிவுகளை உடனடியாக டெலீட் செய்ய ஹைகோர்ட் ஆணையிடுகிறது. ஜின்னா, மதிமாறன் ஆகியோர் மீது உடனடியாக FIR பதிவு செய்து கைது செய்யவும்” எனும் நோட்டீஸ் ஹைகோர்ட்டிலிருந்து தமிழக காவல் துறை ஆணையருக்கு வருகிறது.

    ஆணையர்: ஹலோ சப் இன்ஸ்பெக்டர்…. ஹைகோர்ட் நோட்டிஸ படிச்சீங்கல்ல.. என்ன செய்யப்போறிங்க?.

    சப் இன்ஸ்பெக்டர்: உத்தரவு அய்யா….

    ஆணையர்: ம்ம்ம்.. சரி.. இவனுக பெரியாரிஸ்டுக… எக்குத்தப்பா கைய வச்சா நம்ம பொழப்பு நாறிடும்.. மொதல்ல அந்த மதிமாறன்ட நைசா பேசி, ஜின்னாவோட பதிவுகள் அனைத்தையும் டெலீட் செய்ய சொல்லுங்க…

    சப் இன்ஸ்பெக்டர்: உத்தரவு அய்யா….
    —————-

    மதிமாறனிடம் சப் இன்ஸ்பெக்டர்: வணக்கம் சார்.. நல்லாயிருக்கீங்களா…

    மதிமாறன்: ம்ம்.. நல்லாருக்கேன்… என்ன விஷயம்?

    சப் இன்ஸ்பெக்டர்: அது.. ஒன்னுமில்ல.. ஒங்க வெப்சைட்ல ஜின்னாங்கர ஆளு பார்ப்பனர இழிவு செஞ்சு கன்னாபின்னானு எழுதறாரு.. அவரோட பதிவெல்லாம் உடனடியா டெலீட் செய்ய சொல்லி மேலிடத்லேருந்து ஆர்டர் வந்துருக்கு.. அதான்.. ஹிஹி..

    மதிமாறன்: ஓஹோ.. அப்படியா… இது “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என போதித்த தந்தை பெரியார் தளம்… இன்னிக்கு நீங்கள்ளாம் சப் இன்ஸ்பெக்டராகவும் டி.எஸ்.பியாகவும் மானம் மரியாதையோட வாழறீங்கனா அதுக்கு காரணம் தந்தை பெரியார்ங்கறத மறந்துட்டீங்களா?..

    சப் இன்ஸ்பெக்டர்: அண்ணே… தந்தை பெரியார மறக்க முடியுமா?. செத்தாலும் அந்த மவராசனுக்கு நாங்க துரோகம் பண்ண மாட்டோமுங்க…

    மதிமாறன்: அப்புறம் என்னாத்துக்கு இங்க வந்தீங்க?

    சப் இன்ஸ்பெக்டர்: அண்ணே… எனக்கு ஆர்டர் போட்டாங்க.. ஒங்ககிட்ட சொல்ல வேண்டியது எனது கடமை.. ஒரு ரகசியத்த சொல்றேன், எங்க போலீஸ் ஸ்டேஷன்ல பார்ப்பனர தவிர மத்த அத்தன பேரும் ஜின்னா பாயோட பெரிய ரசிகருங்க… எங்களுக்கு இருபது வருஷமா வராத ப்ரமோஷன், ஜின்னா பாய் போட்ட போட்ல வந்துருச்சு…

    மதிமாறன்: ஓஹோ.. அப்படியா… மிக்க மகிழ்ச்சி…

    சப் இன்ஸ்பெக்டர்: அண்ணே.. நீங்க ஜின்னா பாயோட பதிவுகள டெலீட் பண்ணக்கூடதுங்கறதுதான் எங்களோட விருப்பம்… இப்ப ஐ.ஜிக்கிட்ட என்னண்ணே பதில் சொல்றது?

    மதிமாறன்: “டெலிட் செய்ய முடியாது.. என்ன புடுங்குவே?”னு மதிமாறன் கோட்டாருனு சொல்லுங்க.. மத்தத நாங்க பாத்துக்கறோம்…

    சப் இன்ஸ்பெக்டர்: அண்ணே.. ரொம்ப தாங்ஸ்ணே…. எப்பட்றா இந்த பிரச்னைய டீல் பண்றதுனு மண்ட கொழம்பி போய் கெடந்தேன்… நீங்க சொன்னத சொன்னா, ஒரு பய முச்சு பேச்சு உடமாட்டான்.. கேச ஊத்தி மூடிடுவானுக… வரட்டா….

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading