சுதேசிகளான தேச துரோகிகள் நீட்டி முழங்கும் NEET

புதிய கல்வி கொள்கையின் முன்னோட்டம் தான் NEET. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களின் மருத்துவக் கல்விக்கான மூடு விழாவிற்குப் பெயர் NEET; ஆரம்பக் கல்விக்கே ஆப்பு, அதுக்குப் பெயர் தான் புதிய கல்வி கொள்கை.

பார்ப்பனியமும் ஏகாதிபத்தியம் இணைந்த கைகளாக வேதக்கல்வி + தனியார் பள்ளி + இரண்டும் கலந்த நவீன கல்வி. இது மட்டுமேதான் திட்டம். பாடத் திட்டம்.

‘சுதேசி’ என்ற புனைபெயரில் பார்ப்பனிய – இந்து பெருமை பேசுகிறவர்கள், அதற்கு நேர் எதிராக ‘விதேசி’ அமெரிக்கா – அய்ரோப்பிய நாடுகளின் பெருமை பேசுவார்களே, அதே பாணி. ‘சமஸ்கிருத உணர்வு + ஆங்கில அறிவு = தேசபற்று’

பார்ப்பன மேன்மை + முதலாளித்துவக் கொள்ளை; இந்தக் கள்ளக்கூட்டுதான் இனி இந்தியாவின் உயிர்நாடி.

ஆக, NEET க்கு நாம் அடிக்கும் சாவு மணியே, தமிழர்களை மட்டுமல்ல, எளிய இந்தியர்களையே விடுதலை செய்வதற்கான நம்பிக்கை ஒலி.
– வே.மதிமாறன்

One thought on “சுதேசிகளான தேச துரோகிகள் நீட்டி முழங்கும் NEET

  1. #பீஜே_காமுகனை_காப்பாற்ற_வேலைக்காரி_தனலட்ச்சுமியிடம்_சில்மிஷம்_செய்து_போலீஸ்_ஸ்டேசஷனில்_ஜட்டியுடன்_நின்ற_காமுகன்_கலீல்_ரஸூல் 😄😄😄

    பீஜேவின் செக்ஸ் ஆடியோ விளக்க உரை நிகழ்த்த அமர்ந்திருந்த ஐவர் குழுவில் , தன் வீட்டு வேலைக்காரி தனலட்ச்சுமியிடம் சில்மிஷம் செய்து போலீஸ் ஸடேஷனில் ஜட்டியுடன் அமர்ந்திருந்த கலீல் ரஸூலும் ஒருவர் 😄😄😄

    அடப்பாவிகளா! ஒரு காமுகனை விசாரிக்க இன்னொரு காமுகனை விசாரனை குழுவில் இடம் பெற செய்திருக்கும் ஜமாத், ஒரு விபச்சார ஜமாத்தாக அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் . பீஜே காமுகனை விசாரிக்க மற்றும் விளக்கமளிக்க கலீல் ரஸூல் போன்ற ஒரு காமுகன் , அதுவும் காம கலியாட்டம் அரங்கேறிய ததஜ மாநில தலைமை விபச்சார மடத்திலேயே மேற்குறிப்பிட்ட காமுகர்களும் , பீஜேவிற்கு விளக்கு பிடித்த மாநில நிர்வாகிகளும் வீற்றிருக்கும் நிலை இருக்கும் போது இந்த காமுகர்களெல்லாம் அந்த சர்ச்சைக்குறிய ஆடியோ குறித்து நேர்மையாக விசாரித்திருப்பார்களா ???

Leave a Reply

%d bloggers like this: