ஈழம்-ஊடகங்கள்-திமுக-பெரியார்-அம்பேத்கர்-காதல்-மதம்-ஜாதி: விரிவானப் பேட்டி

vazhi

மெரிக்காவில் இருக்கிற சில தமிழ் இளைஞர்கள் இணைந்து, அதிகாலை. காம் (www.adhikaalai.com) என்ற பெயரில் இணைய தளம் நடத்துகிறார்கள்.

அந்த இணையதளத்திற்காக ஒரு சிறப்புப் பேட்டியை என்னிடம் நண்பர் மகிழ்நன் 12.4.2009 அன்று  மும்பையில் இருந்து தொலைபேசி வழியாக எடுத்தார்.

அந்தப் பேட்டியை அதிகாலையில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதை நீங்கள் கேட்பதாக இருந்தால் கீழ் உள்ள இந்த இடத்தில் அழுத்தவும்.

ஈழப்பிரச்சினை, தேர்தல், எதுவரை அரசியல்வாதிகள்? : வே.மதிமாறன் நேர்காணல்

5 thoughts on “ஈழம்-ஊடகங்கள்-திமுக-பெரியார்-அம்பேத்கர்-காதல்-மதம்-ஜாதி: விரிவானப் பேட்டி

  1. ஒலி வடிவ சுட்டி எனக்கு சரியாக இயங்கவில்லை

  2. வணக்கம் தோழர் ருத்ரன். ஒலி வடிவ சுட்டி இங்கு சரியாக இயங்குகிறது. ஒருவேளை இணைய இணைப்பு வேகம் (Broadband should work) காரணமாக கேட்பதில் தாமதம் இருக்கலாம் என நினைக்கிறேன். மற்றபடி இங்கு சரியாகவே இயங்குகிறது. தகவலுக்கு நன்றி!

Leave a Reply

%d bloggers like this: