திமுக ஏற்படுத்திய தமிழ் உணர்வு எழுச்சியும் – துரோகமும்

அண்ணா-கருணாநிதி

திமுக ஏற்படுத்திய எழுச்சியை அதன் பிறகு வந்த எந்த இயக்கமும் செய்யவில்லை. ஆனால்….

பகுதி இரண்டு

12.4.2009 அன்று நண்பர் மகிழ்நன் அதிகாலைக்காக என்னிடம் தொலைபேசி வழியாக கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்கள் ஒலிவடிவில்… அதிகாலை (வே.மதிமாறன் நேர்காணல்) வெளியிட்டு இருந்தது. அதன் இணைப்பையும் இதில் ஏற்கனவே கொடுத்திருந்தோம்.

‘தனித்தனி கேள்வி-பதில்களாக வெளியட்டால் இன்னும் நீங்கள் சொன்ன செய்திகள் ஆழமாக கேட்பவரை போய் சேரும். இன்னும் அதிகமானவர்கள் கேட்க முடியும்’ என்று நண்பர்கள்  கேட்டுக்கொண்டதால், ஒலி வடிவப் பேட்டியை ஒவ்வொரு கேள்விகளாக வெளியிடுகிறோம்.

இந்தக் கேள்விகளை தனித்தனியாக சிறப்பான முறையில் தொகுத்து எடிட் செய்த நண்பர் ஸ்ரீதருக்கு நன்றி.

கேட்க விரும்பினால், கீழே உள்ள ஒலி சுட்டியை அழத்தவும்.

12.4.2009 அன்று எடுத்தப் பேட்டி.

_____________________________________________________

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

_____________________________________________________

-தொடரும்

4 thoughts on “திமுக ஏற்படுத்திய தமிழ் உணர்வு எழுச்சியும் – துரோகமும்

  1. மதி,

    தங்களின் பேட்டியும் சொல்லியுள்ள கருத்துக்களும் வெகு அருமை.

    ஆனால், கடைசியில் “தமிழ் தேசியம் பேசும் / விடுதலைப் புலிகளுக்கு ஆதவராக செயல்படுவதாக கூறிக்கொள்ளும் ” என்று பொதுவாக சொல்லியதன் நோக்கம் என்ன ?
    யார் – எப்படி அவர்கள் எதிரானவர்கள் என்று விளக்கி கூற முடியுமா ?

    தனி தமிழ் நாடு – இந்த வார்த்தைகளை சொன்னால் கருணாநிதி இறையாண்மை பேசி உள்ளே அனுப்பிவிடுவதால் – தமிழ் வழி தேசியம் பற்றிய தங்களின் கருத்துக்களை கூற முடியுமா ??

    நன்றி

  2. //ஆனால், கடைசியில் “தமிழ் தேசியம் பேசும் / விடுதலைப் புலிகளுக்கு ஆதவராக செயல்படுவதாக கூறிக்கொள்ளும் ” என்று பொதுவாக சொல்லியதன் நோக்கம் என்ன ?
    யார் – எப்படி அவர்கள் எதிரானவர்கள் என்று விளக்கி கூற முடியுமா ?//

    வேறே யாருங்க நம்ம திருமாவளவனைத் தான் சொல்றாருங்க. நம்ம பெரியாரின் பேரன் இளங்கோவன் கூடத்தான் காங்கிரஸ்காரர். கட்சி பதவின்னு வந்துட்டா நாயும் மனுசனும் ஒண்ணுதாங்க. எச்சிலைக்கு சண்டை போட்டுக்கத்தான் செய்வாங்க!

  3. கணேஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமாவளவனிர்க்கும் தமிழ் தேசியத்துக்கும் என்ன தொடர்பு ? அப்படியே இருந்தாலும் அதை மதிமாறன் அவர்கள் வெளிப்படையாக சொல்லியிருந்தால் சிறப்பாக இருக்கும். எனக்கு தெரிந்த வரை கொளத்தூர் மணி, பழ நெடுமாறன் மற்றும் தியாகு ஆகியோரின் தமிழ் தேசிய சிந்தனையில் சாடும் படியான அல்லது தமிழர்களின் நலனிற்கு பாதகமான கருத்துக்கள் இல்லை.

Leave a Reply

%d bloggers like this: