ச்சே.. பாவம்.. என்ன ஒரு கொடுமையான தண்டனை?

`உயர்ஜாதிக்காரர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டணையாக மொட்டை அடித்துவிடவேண்டும்’ என்பதுதான் மனுநீதி வகுத்த சட்டமாமே?

-திராவிடன், விழுப்புரம்.

அய்யோ… அப்போ நடிகர் ‘சோ’ மாதிரி ஆளுங்கள என்ன பண்றது?

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூலை மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !

‘விஜயகாந்த் – சோ‘ கார்ட்டூன் 

பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?

பார்ப்பனரல்லாத பைத்தியமும் பார்ப்பன பைத்தியமும்(ஈழம்-பிரபாகரன் பற்றி..)

8 thoughts on “ச்சே.. பாவம்.. என்ன ஒரு கொடுமையான தண்டனை?

  1. //திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூலை மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.//

    அப்படியே அந்த சொக்கத் தங்க ஆசிரியரிடம் சென்று,

    *******

    ஆளுக்கொரு சட்டம்:
    * எந்த ஒரு வழக்கிலும் ஒரு இஸ்லாமியனுக்கு எதிரான திம்மியின் எந்த சாட்சியமும் எடுபடாது.
    * இஸ்லாமியர்கள் திம்மிகளை விட மேம்பட்டவர்கள்.
    * ஒரு இஸ்லாமியனுக்குச் சட்டப்படி ஏதேனும் தண்டம் விதித்தால், அந்தக் குற்றம் ஒரு திம்மிக்கு எதிரான குற்றம் என்றால் தண்டம் ஏதும் இல்லை.
    * திம்மி ஒரு இஸ்லாமியனாக ஆனால் அவனது சாட்சி வழக்கில் கேட்கப்படும். (229)
    * ஒரு இஸ்லாமியன் கிறித்துவ, யூதப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு திம்மி ஒரு இஸ்லாமியப் பெண்ணைக் கல்யாணம் செய்யக்கூடாது. (இன்னும் இந்த வழக்கம் நமம ஊர்ல இருக்கே. )
    * ஒரு இஸ்லாமியனுக்கு ஏதாவது ஒரு குற்றத்திற்கான தண்டனை விதித்தால், அவன் அக்குற்றத்தை ஒரு திம்மிக்குச் செய்திருந்தால் அந்தக் குற்றம் பாதியாகக் குறைக்கப்படும்.
    * தேவ தூஷணத்திற்கான எந்த சாட்சியும் நீதிமன்றங்களில் கேட்கப்படுவதில்லை. திம்மி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இஸ்லாமியனாவதே ஒரே வழி. (229)

    மேலும்,
    http://dharumi.blogspot.com/2011/04/498-why-i-am-not-muslim-15.html
    *******

    இதெல்லாம் என்னாது – என்று கேட்டுவிட்டு எழுதவும்.
    🙂

  2. கோவி. கண்ணன் பட்டையை கிளம்பிட்டீங்க….
    இப்படி முஸ்லிம்கிட்ட ஏராளமா பணம் வாங்கிக்கிட்டு, பிராமணர்களையும், இந்துக்களையும் திட்டுகிற இவர்களுக்கு சரியா சவுக்கடி.

  3. அடேங்கப்பா… முதல் பின்னூட்டமும் இரண்டாவது பின்னூட்டமும் சொல்கிறது –

    இந்த தளத்தின் வீச்சை –

    கீப் இட் அப் சார்…

  4. மாற்றுக் கருத்துள்ளவர்களை காரணமில்லாமல் தண்டிக்கலாமா ?

  5. இஸ்லாமும் ஒரு அரேபிய பார்ப்பனியமே என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. அதற்காக பார்பனிய இந்து மதத்தை அம்பலபடுத்தாமல் இருக்க முடியாது. சில நண்பர்களின் கோபம் அனாவசியமானது.

  6. அவர் வாய் பேச்சுக்கு கிடைத்த அதிக பட்ச தண்டனை தான் அவர் தலையில ஒரு மசுரு கூட இல்ல போல

Leave a Reply

%d bloggers like this: