தருமபுரி ஜாதி வெறியர்களுக்கு எதிராக..

…..

தொடர்புடையவை:

தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா?

ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

8 thoughts on “தருமபுரி ஜாதி வெறியர்களுக்கு எதிராக..

 1. ஏம்பா மதிமாரன்,

  இந்த கிருஸ்தவத்துக்கு மாறிய பள்ளன் – பறையன் எல்லோரும் ஏன் சாதி சான்றிதழில் மட்டும் இந்து – பள்ளன்; இந்து-பறையனாக இருக்கிறார்கள்? இதை எல்லாம் எதிர்த்து போராட்டம் நடத்த மாட்டீங்களா?

  சாதிய ரீதியா BC அந்தஸ்து வேணும்
  ஆனா
  சலுகை ரீதியா SC அந்தஸ்து வேணும்

  இப்படி மீசைக்கும் கூளுக்கும் ஆசைப்படலாமா? பள்ளனும் பறையனும் இப்படி ரெணுங்கெட்டான திரிவது ஏன்?

  பள்ளனையும் பறையனையும் நல்லா படிக்கச்சொல்லு, படிக்காமலே கொல்லைப்புறம் வழியா மேலே போகனுன்னா முடியுமா? மதிப்பானா மத்தவன்? பெயரில் மட்டும் மதி இருந்தால் போதாது படிக்கனும்லே படிக்கனும், படிச்சாத்தான் மதிப்பு. படிச்சா மட்டும் போதுமா நல்ல பழக்க வழக்கத்த கத்துக்கச்சொல்லு; படிச்சவனும் சல்லித்தனம் பன்னிக்கிட்டுத்தானே திரியுறான்.

  இதை எல்லாம் அந்த மேடையில பேசிப்பாரு; பள்ளனும் பறையனும் யார் என்பதை உனக்கே காடுவானுக, தர்மாஸ்பத்திரியில் சேர்க்கும்படி தர்மஅடி கிடைக்கும்டீயே. உன்னை பார்ப்பானின் கைக்கூலி என்பானுக, வன்னியனிடம் குடக்கூலி வாங்கின என்பானுக,

  மாத்தி பேசி
  மாத்தி யோசி

 2. அரசியல் இயக்கம் தொடங்கிய காலத்தில் தந்தை பெரியார், அறிவர் அம்பேத்கர், மாமேதை கார்ல் மார்க்ஸ் போன்ற மக்களை உண்மையாக நேசித்த தலைவர்களின் படத்தை சுவரொட்டியில் போட்டு பிழைப்பை ஆரம்பித்த மருத்துவர் இராமதாசு, இப்போது சாதிவுணர்வைச் சுமந்து காட்டு மிருகமாக மாறி, அந்த தலைவர்களை கேவலப்படுத்தத் துணிந்து விட்டார். தமிழர்களுக்குள் மலம் போன்ற சாதியை புகுத்தி, தமிழர்களை பார்ப்பன வந்தேறிகள் கூறு போட்டதை இவர் அறிந்தும், இப்படி சுயநலவாதியாகி, சாதிவுணர்வுக்கு ஆட்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களைக் கொல்லும் கொலைகாரனாகி விட்டதற்குக் காரணம்: நாற்காலி ஆசைதானே தவிர வேறென்ன?
  இவர் திராவிடர் என்ற ஒரு இனம் இல்லை என்கிறாரா? அல்லது கருணா, ஜெயா இவர்கள் மேலுள்ள தனிப்பட்ட சினத்தினால் இப்படி திராவிடத்தை எதிர்க்கத் துணிந்தாரா? திராவிடத்தை எதிர்த்துவிட்டு, தமிழன் என்பதை முன்னிறுத்த இவருக்கு தகுதி உண்டா? தமிழன் என்று பேசுவதற்குத் தகுதியற்ற இவர் எப்படி ஒட்டுமொத்த தமிழர்களின் ஆதரவில் நாற்காலியைப் பிடிப்பார்? இவர் தூக்கிப் பிடிக்கும் சாதியை சார்ந்தவர்கள் எத்தனை விழுக்காடு இருக்கிறார்கள்…? இவர்களின் வாக்குகள் மட்டும் போதுமா நாற்காலியை கவ்விப்பிடிக்க? யோசிக்க வேண்டாமா? சாதி வுணர்வு வந்தாலே முட்டாளாகிவிடுவான் என்பதற்கு, இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அல்லவா? திராவிடத்தை அழித்துவிட்டு பார்ப்பானை தமிழன் என்பாரா? பிறகு இவருக்கு பார்ப்பான் ஆப்பு வைப்பானே…, அப்போது என்ன செய்வார்? பார்ப்பானை பிராமணன் என்றால்தானே இவரோடு அவன் கூட்டணி சேருவான்! அப்ப… இவர் தன்னை சூத்திரன் என்று ஒத்துக் கொள்கிறாரா? சூத்திரன் என்ற பெயருக்கு பொருள் தெரியும்தானே இவருக்கு ? இனி சாதிக் கட்சிகளோடுதான் கூட்டணி என்றாரே… வெட்க உணர்வே இல்லையா இவருக்கு? இந்த ஆளெல்லாம் மருத்துவம் படித்தவர்தானா? இப்படி பகிரங்கமாக சாதியை ஆதரித்துப் பேசும் இவரை மனிதரில் சேர்க்க முடியுமா? நாற்காலிக்காக மனித நிலையிலிருந்து மாறி பச்சோந்தி ஓணானாகி, அய்ந்தறிவு உயிர் ஆகிவிட்டாரா? நாயும் பிழைக்குமோ இப்படி ஒரு பிழைப்பு?
  நண்பரே… மாத்தி யோசிக்க வேண்டியவர் மதிமாறன் அல்ல. அவர் மாத்தி யோசிச்சதினாலதான் சாதி எதிர்ப்ப மத எதிர்ப்பப் பத்தி பேசுறாரு. யோசிக்க வேண்டியவங்க நீங்கதாண்டி… யோசிச்சீங்கண்ணா இப்புடி பேசமாட்டீங்கிடீ…
  எத்தனை பார்ப்பான் எஸ்.சி யா மாறி பதவியில இருக்கான் தெரியுமா? எத்தன பி.சி எஸ்.ஸி யா மாறி நாற்காலில நாயா கிடக்குறான் தெரியுமா?
  தாழ்த்தப்பட்டவன் கிறித்தவனா மாறுனா அவன் மேன்மை அடஞ்சிட்டான்னுல்ல உங்க சட்டம் சொல்லுது. அவன் இயேசுவ கும்புட்டாலும் இன்னும் தீண்டாதவனாதானே நீங்க பார்க்குறீங்க? அப்ப அவன் கேக்குறது நியாயம்தானே அப்பு… அத ஏன் நொண்ண சொல்றீங்கப்பு…? நீங்க நடத்துறதுனாலதானே அவன் கேக்குறான்?
  காசிமேடுமன்னாரு.

 3. dei karthi porambokku gothaaa aaandaandaa adimai paduthappattu nasukkappattangadaa avana entha mathathukku maarinaalum, ivangaludaiya social status onnuthaandaa,

 4. // எத்தனை பார்ப்பான் எஸ்.சி யா மாறி பதவியில இருக்கான் தெரியுமா? எத்தன பி.சி எஸ்.ஸி யா மாறி நாற்காலில நாயா கிடக்குறான் தெரியுமா?//

  காட்டு யாருண்ணு அடையாளம் காட்டு; சட்டப்படி நடவடிக்கை எடு. தப்பு யாரு செஞ்சாலும் தப்புதாப்பு. சும்மா இங்க வந்து சொறிஞ்சிக்கிட்டு இருக்க கூடாது.

  // தாழ்த்தப்பட்டவன் கிறித்தவனா மாறுனா அவன் மேன்மை அடஞ்சிட்டான்னுல்ல உங்க சட்டம் சொல்லுது. அவன் இயேசுவ கும்புட்டாலும் இன்னும் தீண்டாதவனாதானே நீங்க பார்க்குறீங்க? //

  மேன்மை அடைய முடியாதுன்னு தெரியுதுல, அப்ப என்னத்துக்கு மதம் மாறுற? இல்ல மதம் மாறுறது நின்னுபோச்சுன்னு சொல்ல வர்றீயா?

  எங்க போனாலும்;

  பள்ளன் பள்ளன்தான்
  பறையன் பறையன்தான்
  கள்ளன் கள்ளன்தான்
  மறவன் மறவன்தான்
  கவுண்டன் கவுண்டன்தான்
  வன்னியன் வன்னியன்தான்
  நாடான் நாடான்தான்
  பார்ப்பான் பார்ப்பான்தான்
  சக்கிலியன் சக்கிலியன்தான்

  ஒழுங்கா படிச்சி ஒழுக்கமா வாழ கத்துக்கோ தானா முன்னேறுவ

 5. கார்திக்…
  பள்ளனும், பறையனும் பள்ளனாகவும் பறையனாகவும் தொடர்ந்து இருக்க விரும்பாததால் தான் மதம் மாறுகின்றனர். இடஒதுக்கீட்டு சலுகை பெற்று முன்னேற, அப்படி ஒன்றும் இந்தியாவில் வேலை வாய்ப்பு பொங்கி பெருகி ஓடவில்லை..

  மற்றபடி.. மதம் மாறாவிட்டாலும் கள்ளனும், மறவனும், சேர்வானும், கவுண்டனும், நாடானும் மற்றவனும் பார்ப்பானுக்கு என்றுமே சூத்திரன் தான்..

  சூத்திரன்னா என்னன்னு அர்த்தம் தெரியுமோன்னோ…

 6. கார்த்திக் கேட்ட கேள்விக்கு ஆதியின் பதில் சரியில்லை…சரியான பதிலில்லை

 7. தம்பி கார்த்திக்…
  //காட்டு யாருண்ணு அடையாளம் காட்டு; சட்டப்படி நடவடிக்கை எடு. தப்பு யாரு செஞ்சாலும் தப்புதாப்பு. சும்மா இங்க வந்து சொறிஞ்சிக்கிட்டு இருக்க கூடாது.//
  இந்தியாவுக்கு ஒரு அரசாங்கம்னும் தமிழ் நாட்டுக்கு ஒரு அரசாங்கம்னு இருந்துகிட்டு ஆதிக்க சாதிக்காரனுக்கும், பார்ப்பானுக்கும் சொறிஞ்சி விட்டுட்டும், அடியாள் வேலை பார்த்துகிட்டும் இருக்குதுகளே இரண்டு அரசுகள்… அவிங்களுக்குத் தெரியும் யார்யார்னு…! நீதி மன்றத்தைப் பத்திச் சொல்லவே வேண்டாம், அது உச்சிக்குடுமி மன்றமாதான் செயல்பட்டுகிட்டு இருக்கு. இந்த நிலைமதான் இங்க! எந்த அதிகாரவர்க்கத்துகிட்ட போனாலும் ஒண்ணும் ஆகப் போவதில்ல!
  யாருக்கு யாரும் சொறிஞ்சுவிட முடியாது..! அவனவன்தான் தன்னை சொறிஞ்சிக்கணும்! அப்படி அடுத்தவன எதிர்பார்த்தா சரியான எடத்துல சொறிய முடியாது தம்பி…
  //மேன்மை அடைய முடியாதுன்னு தெரியுதுல, அப்ப என்னத்துக்கு மதம் மாறுற? இல்ல மதம் மாறுறது நின்னுபோச்சுன்னு சொல்ல வர்றீயா?//
  அவன மனிதனா நடத்தாதது யாரு? உங்களைப் போலுள்ள சாதிவெறியர்கள்தானே… பொதுத் தெருவுக்குள்ள நாய் நடமாடலாம்… மனுசன் நடமாடக் கூடாதுன்னு அநியாயம் செய்யும் ஆதிக்கசாதிக்காரன மனித இனத்துல சேர்க்க முடியுமா? மனிதன்னா மனிதத் தன்மை வேண்டும்! மனிதனை மனிதனாகப் பார்க்க வேண்டும், அவனே மனிதனாக பூமியில் வாழத்தகுதியுள்ளவன்.
  நாங்கள் இந்த கேடுகெட்ட சாதி ஒழிய வேண்டுமென்று சினம் கொள்கிறோம்.
  ஆனால் நீங்கள், மனிதன் அடித்துக்கொண்டு சாகவேண்டும் என்று சாதியைக் காப்பாற்ற சினம் கொள்கிறீர்கள்!
  யாருடைய சினம் அறமானது என்று மனிதனை நேசிப்பவர்கள் உணர்வர்.
  காசிமேடுமன்னாரு.

 8. தாழ்த்தப்பட்டவன் கிறித்தவனா மாறுனா அவன் மேன்மை அடஞ்சிட்டான்னுல்ல உங்க சட்டம் சொல்லுது. அவன் இயேசுவ கும்புட்டாலும் இன்னும் தீண்டாதவனாதானே நீங்க பார்க்குறீங்க? //

  மேன்மை அடைய முடியாதுன்னு தெரியுதுல….

  தீண்டாதவனாதானே நீங்க பார்க்குறீங்க??? antha neenga nee the pola…Mr.Karthik….

Leave a Reply

%d bloggers like this: