அற்பத்தனம்
அடுத்த ஜாதிக்காரனிடம் ஜாதிக்கு எதிராக பேசுவதும், தன் ஜாதிக்காரனைப் பார்த்தால் ஜாதி உணர்வோடு பொங்கி அரசியல் புழங்குவதும் தான்; பலரின் ‘முற்போக்கு’ அரசியலாக இருக்கிறது.
இந்த அற்பத்தனத்தை வைத்துக்கொண்டு தான் சவடால் பேசுவதும் அடுத்தவர்களைக் கண்டித்து நாட்டு மக்களுக்கு நல்லத் தீர்ப்புகள் சொல்லுகிற யோக்கியதைகளும் நடக்கிறது.
நல்ல பதிவு.
Sent from my iPhone
With Best wishes,
Dr.S.Devadoss, Ph.D
>
அதாவது தி.க.-காரன்வெளியில சாமி இலால்லேன்னுட்டு உள்ளுக்குள்ளாற சாமி கும்புடுறானே அதுமாதிரி…—அப்புறம் ஹிந்துக்கோயிலி தமிழில் அர்ச்சனை செய்யாவிட்டால் போராட்டம் -அப்பிடின்னுட்டு…பள்ளிவாசலில் போய் தலையில குல்லாவ வச்சிகிட்டு கஞ்சிங்கிற பேருல அவ்ன் மூத்திரத்த வாங்கி குடிக்கிறான அதுமாதிரி-அப்புறம்தொழிலாளர்களை வஞ்சிக்காதேன்னு கூவிட்டு அதுக்கான காச ஏழை தொழிலாளிகிட்ட புடிங்கிகிட்டு போற கம்யூனிஸ்ட் காம்ரேட்மாதிரி…………
எல்லாம் சரி தான்,ஆனால் இதே சாதி பிரச்சனையை மட்டுமே அடிப்படையாக வைத்து நாட்டுக்கு சேவை செய்த பலரை பழிப்பதையும் குற்றம் செய்த பலருக்கு ஆதரவாக பேசுவதையும் என்னவென்று சொல்வது திரு மதிமாறன்?