தமிழ்..?
மருத்துவர் அய்யா ராமதாசின் மகன் வழி பேத்தி சம்யுக்தாவுக்கும், மகள் வயிற்று பேரன் பிரித்திவனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.
தமிழசை, தமிழ் தொலைக்காட்சி, தமிழ்ப் பெயர் பலகைகள் என்று தமிழ் உணர்வோடு இருக்கும் அய்யா மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தின் அடுத்த தலைமுறையில் தமிழ்ப் பெயர்கள் இல்லை.
September 25
‘ ஊருக்குதான் உபதேசம் நமக்கில்லையடி தங்கம் ‘ அப்படி என்றானாம் ஒருவன். அந்த கதை தான் எல்லோர் கதையும் 🙁