சுமைதாங்கியும் பாபநாசமும்

kkfsJOcjebjsi
‘பாபநாசம் கமலின் மாபெரும் வெற்றி’ என்று கொண்டாடுகிறார்கள்; அவரின் ரசிகர்கள் அல்லாத ரசிகர்களும். அது ‘திர்ஷயம்’ திரைக்கதையின் வெற்றி. கன்னடம், தெலுங்கு என்று எல்லா மொழிகளிலும் வெற்றிப் பெற்றிருக்கிறது.

கமல், இந்திய மொழிகளில் வந்த படங்களாக இருந்தால் உரிமை பெற்றுத் தமிழில் தருவார். ஹாலிவுட் படமாக இருந்தால் உரிமை பெறாமலேயே தமிழில் தருவார். அதனால் தான் அவர் உலக நாயகன்.
10 July

‘தாய் மதம் திரும்புதல்’ என்று ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகள் ‘இந்து மத’ மாற்றத்திற்கு முயற்சித்தும் முடியாததை,
நமது உலகநாயகன் எளிதில் சாதித்து விட்டார்.
திர்ஷயம் ‘ஜார்ஜ்’ – பாபநாசம் ‘சுயம்புலிங்கம்’.
12 July

இந்துவாகப் பிறந்த ஒருவன், தன் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, கிறித்துவ மதத்திற்கு மாறிவிடுவதாகக் காட்டினார்; இந்துவான ஸ்ரீதர். ‘சுமைதாங்கி’ யில்.
கிறிஸ்துவராக இருந்த கதையின் நாயகனை இந்துவாக மாற்றினார்; கடவுள் மறுப்பு கமல். பாபநாசத்தில்.

பாபநாசம்: அசைவம் சைவமாக மாறிய கதை

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

21 thoughts on “சுமைதாங்கியும் பாபநாசமும்

 1. நாயகன் படத்தில், அப்பாவி வாப்பாவை அடித்துக்கொன்ற அயோக்கிய போலிஸ்காரனை துரத்தி துரத்தி அடிக்கும் அந்த மாவீரன் வேலு நாயக்கர் எனும் ப்ராஹ்மணனுக்காக 100 முறைக்கு மேல் அந்த படத்தை பார்த்தேன். இந்த கமெண்டை எழுதுவதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் அவனுடைய அற்புதமான நடிப்பு என்னை கண்கலங்க வைத்துவிட்டது.

  விஸ்வரூபம் படத்தைப்பார்த்து “கடைசியில் பாப்பான் புத்தியை காட்டிவிட்டான்” என நினைத்ததுண்டு. பாபநாசம் பார்க்கவில்லை. ட்ரெய்லர் பார்த்தேன். மீண்டும் அந்த நாயகன் நினைவுக்கு வருகிறான்.

  இவ்வளவு அற்புதமான நடிகன் ஏன் விஸ்வரூபம் போன்ற ஹிந்துத்வ வெறித்தன பிரச்சார படங்களில் நடிக்கிறான் என வேதனைப்பட்டதுண்டு. வேறு யார் நடித்திருந்தாலும் நான் ஒரு கனம் கூட அலட்டிக்கொள்ள மாட்டேன். இஸ்லாமிய வெறுப்பு படங்களில் இவரைவிட பெரிய ஹாலிவுட் ஹிந்தி நடிகரெல்லாம் நடித்துள்ளனர். பெருமானாரை(ஸல்) இழிவு செய்யும் கார்ட்டூன்கள், சினிமாக்களெல்லாம் பார்த்து நானே சிரித்ததுண்டு.

  “உன் வழி உனக்கு, என் வழி எனக்கு” என காபிர்களுக்கு முழு கருத்து சுதந்திரத்தை திருக்குரான் வழங்கும் போது, நான் ஏன் உணர்ச்சிவசப்பட வேண்டும்?. ஆனால், அதை கமல் செய்தால் “நம்ம கமல்” இப்படி செய்யலாமா எனும் வேதனை என்னையறியாமல் எழுகிறது. அதே சமயம், விஸ்வருபத்துப்பிறகு முஸ்லிம்களுக்கு பாப்பானின் சிண்டை அறுக்க முழு சுதந்திரத்தை கமல் தந்துவிட்டாரென்பதையும் மறுக்கமுடியாது.

  விஸ்வரூபத்துக்கு முன்பு “பாப்பான்” எனும் வார்த்தையை நான் எனது வாழ்நாளில் உச்சரித்ததே கிடையாது. விஸ்வருபத்துப்பின் “பாப்பான்” எனும் வார்த்தையை நான் உச்சரிக்காத நாளே கிடையாது. ஆம். 65 வருடங்களாக தமிழக முஸ்லிம்கள் பேசமுடியாமல் தவித்ததையெல்லாம், இன்று இன்டெர்னெட்டில் விலாவரியாக புட்டுபுட்டு வைக்கும் தைரியத்தை தந்தவன் கமல் எனும் பாப்பான் என்றால் மிகையாகாது.

 2. ஒலக நாயகன்னு பட்டயம் கொடுத்தது சரிதான்… இந்த விசயததில் “கிறிஸ்துவராக இருந்த கதையின் நாயகனை இந்துவாக மாற்றினார்; கடவுள் மறுப்பு கமல். பாபநாசத்தில்.”

 3. // கிறிஸ்துவராக இருந்த கதையின் நாயகனை இந்துவாக மாற்றினார்; கடவுள் மறுப்பு கமல். பாபநாசத்தில்.//
  ——————

  கடவுள் நம்பிக்கைக்கும் ஹிந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆத்திகனும் ஹிந்துதான், நாத்திகனும் ஹிந்துதான். ஜாதி அடையாளமொன்றே இருவருக்கும் பொதுவானது.

  கடவுளை மறுக்கும் நாத்திகன், ஜாதியென்று வந்துவிட்டால் வெட்டு குத்து அருவாளென்று வரிந்து கட்டிக்கொண்டு இறங்குவான். தலித்துக்களின் வாயில் பீயை திணித்தவன் நாத்திகன். பீ திணிக்கப்பட்ட தலித் ஆத்திகன்.

  கடவுளை நம்பாத நாத்திகன், தனது பண்ணையில் பெரிய கோவில் கட்டி கோடிக்கணக்கில் செலவு செய்து கும்பாபிஷேகமும் செய்வான். ஓட்டுவங்கியை தனது கட்டுப்பாடில் வைக்க அவனுக்கு கடவுள் ஒரு ஆயுதம். கடவுளை பிச்சைக்காரனாக்கி உண்டியல் வசூல் செய்து கடவுளையே முட்டாளாக்கும் கில்லாடி.

  ஹிந்துமதத்தின் அடிப்படை:
  “உண்டியல், ஜாதி அடக்குமுறை, காம ஆன்மீக பக்தி பரவசம், காமசூத்திரம், தேவதாசி, தெய்வீக தேவடியாத்தனம்”.

 4. ஹிந்து மதத்தின் எதிரி இஸ்லாம். இந்த நாட்டில் முஸ்லிமாக பிறந்தாலே குற்றம். அதைவிட பெறிய குற்றம் முஸ்லிமாக வாழ்வது.

  பால்தாக்கரே முஸ்லிம்களை கொன்றால், அது தேசபக்தி.

  மோடி முஸ்லிம்களை கொன்றால், அவன் ஹிந்துக்களின் பாதுகாவலன்.

  முஸ்லிம்களை குறிபார்த்து சுடும் ஹிந்து போலிசுக்கு பதவி உயர்வு.

  ஹிந்து நீதிபதி முஸ்லிம்களுக்கு எதிராக அநியாயத்தீர்ப்பு வழங்கினால், அது இந்த நாட்டின் கூட்டு மனசாட்சி.

  ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை பால்தாக்கரே பம்பாயில் கொன்ற போது போலிசும் சட்டமும் கைகட்டி வேடிக்கை பார்த்தது. வேறு வழியில்லாமல், தாவூத் இப்ராஹிம் சாஹிப் குண்டு வைத்து கொலைவெறியை தடுத்து நிறுத்தினார்.

  ஹிந்து கொலைவெறியை எதிர்த்த யாகூப் மேமனுக்கு தூக்கு தணடனை. முஸ்லிம்களை கொன்ற ஹிந்து வெறியருக்கு அமைச்சர், பிரதமர் பதவி.

  “உனக்கு நீதி வேண்டுமானால் பாக்கிஸ்தானுக்கு போ” என்கிறான் ஹிந்துவெறி மினிஸ்டர். இதற்குமேல் விளக்கமாக முஸ்லிம்களுக்கு யாரால் சொல்லமுடியும்?. பாக்கிஸ்தானே ஒரு முஸ்லிமின் கடைசிப்புகலிடமென இந்த நாட்டை ஆள்பவன் சொல்லுபோது, இன்னொரு பாக்கிஸ்தானை 40 கோடி முஸ்லிம்கள் உருவாக்கட்டும்.

  40 கோடியில் 4 கோடி செத்தாலும் பரவாயில்லை. மீதி 36 கோடி நிம்மதியாக மானம் மரியாதையுடன் இஸ்லாமிஸ்தானில் வாழட்டும். ஹிந்து மாட்டுமூத்திரம் குடிக்கட்டும். முசல்மான் மாட்டுக்கறி உண்ணட்டும். அல்லாஹு அக்பர்.

 5. ஹிந்து மாட்டுமூத்திரம் குடிக்கட்டும்//
  இஸ்லாமியன் ஒட்டக முத்திரம் குடிக்கட்டும் பன்றி கறி சாப்பிடட்டும் வேண்டாம் என்று சொல்ல வில்லை

 6. கமலஹாசன் நடிப்பு சுமார் மோகன்லால் ஆஷா சரத் சிறப்பாக செய்து இருப்பார்
  சுயம்புலிங்கம் வேடம் விக்ரமிற்கோ நாசருக்கோ நடு வயதாக இருப்பதால்
  பொருத்தமாக இருந்துருக்கும். எம்.எஸ். பாஸ்கர் நடிப்பு அற்புதம்,சார்லி வையாபுரி நடிப்பும் ஓகே.கௌதமி
  மீனாவை விட நன்றாக நடித்து இருப்பார். டெல்லி கணேஷ் பாத்திரத்திற்கு வேறு யாரவது போட்டு இருக்கலாம் அவரை வேஸ்ட் செய்து விட்டார்கள்.

 7. முஹம்மத் அலி ஜின்னா

  விஸ்வரூபம் படத்தைப்பார்த்து “கடைசியில் பாப்பான் புத்தியை காட்டிவிட்டான்” என நினைத்ததுண்டு. பாபநாசம் பார்க்கவில்லை. ட்ரெய்லர் பார்த்தேன். மீண்டும் அந்த நாயகன் நினைவுக்கு வருகிறான்.

  இவ்வளவு அற்புதமான நடிகன் ஏன் விஸ்வரூபம் போன்ற ஹிந்துத்வ வெறித்தன பிரச்சார படங்களில் நடிக்கிறான் என வேதனைப்பட்டதுண்டு. வேறு யார் நடித்திருந்தாலும் நான் ஒரு கனம் கூட அலட்டிக்கொள்ள மாட்டேன். இஸ்லாமிய வெறுப்பு//

  கமலஹாசன் அவர்கள் இந்திய முஸ்லிம்களை கெட்டவர்களாக காட்ட வில்லை அவர் எடுத்தது ஆப்கனிஸ்தனில் நடப்பது
  அதாவது காந்தாரியின் பேரன்கள் மதம் மாறி முட்டாள் தனமாக அடித்து கொண்டிருப்பது பற்றி

 8. // அதாவது காந்தாரியின் பேரன்கள் மதம் மாறி முட்டாள் தனமாக அடித்து கொண்டிருப்பது பற்றி //
  ——-

  அப்படி போடு அருவாள !!. காந்தரியின் ஷத்திரிய வம்சத்தின் மீது பழியை போட்டுவிட்டு, ஆப்கான், காஷ்மீர், பாக்கிஸ்தானில் மாட்டுக்கறி சாப்பிட்டு பாரதமாதா மீது ஜிஹாத் செய்யும் சுன்னத் செய்த பாப்பான்களை பற்றி பேசாமல் இருப்பது நியாயமா மிஸ்டர்.அய்யர்வாள்?.

  சிந்து நதிக்கரையின் மிசை நிலவினில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன் சேர்ந்து கும்மாளம் போட்ட பாப்பன்கள் எங்கே?. மயிலாப்பூரிலும் ஆழ்வார் பேட்டையிலும் உட்கார்ந்து கொண்டு சிந்துபைரவி ராகம் பாடி சுன்னத் செய்யப்பட்ட உனது ஆர்யவர்த்தாவின் மலரும் நினைவுகளில் வாழ்வது நியாயமா?.

 9. சிந்து நதிக்கரையின் மிசை நிலவினில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன் சேர்ந்து கும்மாளம் போட்ட பாப்பன்கள் எங்கே?. மயிலாப்பூரிலும் ஆழ்வார் பேட்டையிலும் உட்கார்ந்து கொண்டு சிந்துபைரவி ராகம் பாடி சுன்னத் செய்யப்பட்ட உனது ஆர்யவர்த்தாவின் மலரும் நினைவுகளில் வாழ்வது நியாயமா?.//

  பாரதியார் செத்து போய் விட்டார் அவரை போய் கேளுங்கள்

 10. அப்படி போடு அருவாள !!. காந்தரியின் ஷத்திரிய வம்சத்தின் மீது பழியை போட்டுவிட்டு, ஆப்கான், காஷ்மீர், பாக்கிஸ்தானில் மாட்டுக்கறி சாப்பிட்டு பாரதமாதா மீது ஜிஹாத் செய்யும் சுன்னத் செய்த பாப்பான்களை பற்றி பேசாமல் இருப்பது நியாயமா மிஸ்டர்.அய்யர்வாள்?.//
  நீங்கள் சொல்வது தான் சரி என்றால், காந்தாரி வம்சம் மதம் மாறிய பிறகு அவர்கள் சத்திரியர்கள் அல்ல முஸ்லிம்கள்
  பழி முஸ்லிம்கள் மேல் தான் வரும் பாய் அவர்களே

 11. // காந்தாரி வம்சம் மதம் மாறிய பிறகு அவர்கள் சத்திரியர்கள் அல்ல முஸ்லிம்கள் //
  ———————-

  அதிலென்ன சந்தேகம்?. காஷ்மீர் பாக்கிஸ்தானில் வாழும் சுன்னத் செய்யப்பட்ட பாப்பான்களும் முஸ்லிம்கள்தான். அகண்ட பாரதத்தில் வாழும் 100 கோடி முஸ்லிம்கள் அனைவருமே ஒரு காலத்தில் பாப்பான், ஷத்திரியன், வைசியன், சூத்திரியனாக இருந்த இஸ்லாத்தை தழுவியவர்தான்.

  இஸ்லாத்தை தழுவியதும் ஜாதி அழிந்துவிடுகிறது என்பதை நீங்களே சொன்னபிறகு பேசுவதற்கு என்னயிருக்கு?. அஷ்ரபி அஜ்னபி கத்திரிக்கா வெண்டைக்காயெல்லாம் தேடித்துருவி நீங்கள்தான் கண்டுபிடிக்கவேண்டும். 99 சதவீத முஸ்லிம்களுக்கு அவர்கள் யாரென்று தெரியாது.

  ஷியா சுன்னி பிரச்னை இந்தியாவில் கிடையாது. தென்னிந்தியாவில் ஷியா சுன்னியென்றால் என்னவென்றே எங்களுக்கு தெரியாது. உலக முஸ்லிம்களில் 90 சதவீதம் சுன்னி. 10 சதவீதம் ஷியா. இவர்கள் பெரும்பாலும் ஈரானில் வாழ்கின்றனர். இவர்கள் நல்வழி காட்டு யா அல்லாஹ் என துஆ செய்கிறோம்.

  ஆனால் காபிரென்று வந்துவிட்டால் ஷியாவும் சுன்னியும் சேர்ந்து காபிரை உதைப்பர். சல்மான் ரஷ்டியின் தலையை கொய்து வா எனும் பத்வாவை முதலில் தந்தவர் கொமேனி என்பது நினைவிருக்கட்டும்.
  ———————————–

  அரபி பெண் தருவானா என கேட்கிறீர். எந்த இந்திய முஸ்லிமுக்கு அரபி பெண் தேவை?. யானையை கட்டி தீனி போட மாங்கா மடையனா?. அரபி பெண் எங்கள் இந்தியா பாக்கிஸ்தான் பெண்களை விட அழகா?. ஒரு அழகிய இந்திய ப்ராஹ்மின் பெண் இஸ்லாத்தை ஏற்றால் அவளை திருமணம் செய்ய நாங்கள் தயார். அரபி பெண் எங்களுக்கு தேவையில்லை.

 12. அரபி பெண் எங்களுக்கு தேவையில்லை//
  நாற்றம் பிடித்த பிச்சைகார இந்திய பாகிஸ்தான் முஸ்லிம்களை திருமணம் செய்ய எந்த அரபி பெண்ணும் தயார் இல்லை

 13. சல்மான் ரஷ்டியின் தலையை கொய்து வா எனும் பத்வாவை முதலில் தந்தவர் கொமேனி என்பது நினைவிருக்கட்டும்.//
  சல்மான் ருஷ்டி இங்கிலாந்தில் சௌக்கியமாக இருக்கிறார். இஸ்லாத்தில் ஒரே அநியாயம் அதை அந்த பண்பாளர் தட்டி கேட்டார் அதனால் அவுருக்கு பத்வா. வங்காள தஸ்லிமா நஸ்ரின் எல்லோரும் உங்கள் மதத்தை பற்றி நாரடிகிரார்கள். நீங்கள் தான் உண்மையே வர விடாமல் கொன்று விடுகிறீர்களே சத்தியமும் பேச்சுரிமையும் உங்கள் மதத்தில் இல்லை தீவிரவாதம் தான் உள்ளது

 14. அதிலென்ன சந்தேகம்?. காஷ்மீர் பாக்கிஸ்தானில் வாழும் சுன்னத் செய்யப்பட்ட பாப்பான்களும் முஸ்லிம்கள்தான். அகண்ட பாரதத்தில் வாழும் 100 கோடி முஸ்லிம்கள் அனைவருமே ஒரு காலத்தில் பாப்பான், ஷத்திரியன், வைசியன், சூத்திரியனாக இருந்த இஸ்லாத்தை தழுவியவர்தான்//
  அதனால் தான் சொல்கிறேன் அவர்கள் தீவிர வாதம் செய்தால் இஸ்லாமிய தீவிரவாதம் என்கிறோம்.பழைய உங்கள் மதத்துக்குள்
  வந்த உடனேயே என்ன செய்வது என்று தெரிய வில்லை படிப்பு இல்லை பொருளாதாரம் இல்லை

 15. தென்னிந்தியாவில் ஷியா சுன்னியென்றால் என்னவென்றே எங்களுக்கு தெரியாது//
  அரபு நாடுகளில் இந்திய முஸ்லிம்களை பெரிதாக மதிப்பது இல்லை
  மதம் மாற்றும் பொது இங்கு ஜாதி கிடையாது என்று பொய் சொல்லி ஏமாற்றுகின்றனர்.
  ஷியா(முகம்மது மருமகன் வழி ) சுன்னி (முஹம்மது குடும்பம்) எனபது தான் உண்மையான அரபு வழி. உண்மையில் அதுவெ அவர்கள் குடும்ப பிரச்சனை ? தாழ்தபட்டவர்களில் எது சுன்னி ஷியா

 16. // அரபு நாடுகளில் இந்திய முஸ்லிம்களை பெரிதாக மதிப்பது இல்லை //
  —————–

  முதலில் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். எங்களுக்கு அரபி சொந்தக்காரனோ ரத்த உறவோ கிடையாது. இந்தியாவில் பாப்பானுக்கும் முஸ்லிமுக்கும் பிரச்னையிருக்கலாம். ஆனால் நம்முடைய குழந்தைகளை மாமா, மாமி, அங்கிள், ஆண்டியென்றுதான் நம்முடைய பெரியவர்களை அழைக்க கற்றுத்தருகிறோம். அவர் ப்ராமினா முஸ்லிமா என பார்ப்பதில்லை.

  ஆனால் எந்த இந்திய குழந்தையும் அரபிகளையோ வெள்ளைக்காரனையோ அங்கிள் ஆண்டியென அழைப்பதில்லை. ஏன்?. அவர்கள் நம்மவர் இல்லையென்பது அவர்களுடைய மனதுக்கு நன்றாக தெரிகிறது. யாரும் குழந்தைகளை அரபியை அங்கிள் என அழைக்காதே என சொல்லித் தரவில்லை.

  நான் 20 வருடங்களுக்கு முன்பு சவூதியில் வேலை செய்யும் போது, ஒரு அரபி என்னுடன் வேலை செய்த பிராமின் நன்பரை கெட்டவார்த்தை சொல்லி கை நீட்டிவிட்டான். நான் அந்த விஷயத்தை மேனேஜ்மென்டுக்கு தெரியப்படுத்தி அந்த அரபியை மன்னிப்பு கேட்க வைத்தேன். ஒரு அப்பாவி இந்தியன் மீது கை நீட்டி விட்டானே எனும் உணர்வுதான் எனக்கு இருந்தது. ஒரு முஸ்லிம் பாப்பானை அடித்தால் அடிக்கட்டுமெனும் மதவெறி வரவில்லை.

 17. நான் 20 வருடங்களுக்கு முன்பு சவூதியில் வேலை செய்யும் போது, ஒரு அரபி என்னுடன் வேலை செய்த பிராமின் நன்பரை கெட்டவார்த்தை சொல்லி கை நீட்டிவிட்டான். நான் அந்த விஷயத்தை மேனேஜ்மென்டுக்கு தெரியப்படுத்தி அந்த அரபியை மன்னிப்பு கேட்க வைத்தேன். ஒரு அப்பாவி இந்தியன் மீது கை நீட்டி விட்டானே எனும் உணர்வுதான் எனக்கு இருந்தது. ஒரு முஸ்லிம் பாப்பானை அடித்தால் அடிக்கட்டுமெனும் மதவெறி வரவில்லை.//

  நல்லது நீங்கள் சொல்வது உண்மை என்றால் நானும் அப்படி தான் நானும் ஏற்கனவே சொல்லி விட்டேன் பிராமணன் தப்பு செய்தலும் நியாயம் என்று சொல்ல மாட்டேன். பிராமணனால் முஸ்லிம் பாதிக்க பட்டால் நானும் முஸ்லிமுக்கு தான் சப்போர்ட் செய்வேன்

 18. நான் எந்த முஸ்லிமையும் எதிரியாக பார்ப்பது கிடையாது
  அவனை சகோதரனாக தான் பார்கிறேன் அனால் யாரோ வேறு பிராமணனால்
  பாதிக்க பட்டால் எல்லோரையும் (பிராமணர்கள் எல்லோரும் கெட்டவர்கள்)
  என்று சொல்வதை எதிர்கிறேன். என் மதத்தை திட்டினால். எனக்கு கோவம் வருகிறது
  நானும் திட்டுகிறேன் நான் ரொம்ப பெரிய மனிதன் இல்லை உணர்ச்சிவச படகூடிய
  சாதாரண மனிதன் இருந்தாலும் கொஞ்சம் அறிவு பூர்வமாகவும் சிந்திப்பேன்

 19. // நான் எந்த முஸ்லிமையும் எதிரியாக பார்ப்பது கிடையாது //
  —————–

  நான் மூச்சுக்கு முன்னூறு தடவை பாப்பான் பாப்பான் என்கிறேன்.எந்த பாப்பான் என்னோட எதிரி என்பது எனக்கே தெரியாது.

  நாம் கருத்து சுதந்திர அடிப்படையில் பார்ப்பனத்துவத்தையும் ஜிஹாதியிசத்தையும் பற்றி பேசுகிறோம். இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் வெளி வருகிறது, ஒரு கட்டத்தில், இரண்டு சமூகத்தாருக்கிடையே அமைதி வந்துவிடும். புயலுக்குப்பின் அமைதி. இதுதான் இறைவனின் நியதி..

  இந்த அடிப்படையில், கமலின் அடுத்த விஸ்வரூபத்துக்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன். எனக்குள்ள சுதந்திரம், அவருக்குமுண்டு.

 20. நான் மூச்சுக்கு முன்னூறு தடவை பாப்பான் பாப்பான் என்கிறேன்.எந்த பாப்பான் என்னோட எதிரி என்பது எனக்கே தெரியாது.//

  யாருக்கும் யாரும் எதிரி கிடையாது ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனை அவனை அறியாமல் சார்ந்து தான் இருக்கிறான்.
  உங்களுக்கு சின்ன வயதில் சொல்லி கொடுத்து இருப்பார்கள் பார்பான் முஸ்லிமுக்கு எதிரி என்று அது உங்கள் மனதில் படிந்து விட்டது

Leave a Reply

%d bloggers like this: