நடிகர்கள்; வரிகொட இயக்கம் காந்தியை தாண்டியவர்கள்
காந்தியாலேயே வரிகொடா இயக்கம் நடத்த முடியவில்லை. நமது நடிகர்களோ காந்தியை தாண்டிய, காந்தியவாதிகளாக இருக்கிறார்கள்.
‘வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கென் கட்ட வேண்டும் வரி’
லெக்கின்ஸ்; பரவாயில்லையே.. தினத்தந்தி
யுவராஜின் டேப்பும் கோகுல் ராஜ் கொலையும் விஷ்ணுப்பிரிய மரணமும்
Adabha Varidhi · 2 mutual friends
விவாதிக்கும் அளவு தகுதியான செய்தியா இது தோழரே
Like · Reply · 7 · 2 October at 14:16
Ahamed Anis Ahamed
Ahamed Anis Ahamed · 2 mutual friends
சிங்கப்பூர் பார்க்க உங்களுக்கு யாராவது டிகெட் போட வேண்டி உள்ளது கவனம் உங்கள் வீட்டில் ரெய்ட் உட போகிறார்கள்
Like · Reply · 2 October at 14:18
Veera Subramanian
Veera Subramanian · 9 mutual friends
டி,வி.சேனல் வச்சிட்டு சும்மாவா இருக்கமுடியும்? எதையாவது போட்டு பினாத்திகிட்டுத்தானே இருக்கமுடியும்.
Like · Reply · 1 · 2 October at 14:19
Bharathi Mithran
Bharathi Mithran
Bharathi Mithran’s photo.
Unlike · Reply · 2 · 2 October at 14:20
Thirumoorthy
Thirumoorthy · Friends with R Muthu Kumar
Kathirukiran
Unlike · Reply · 1 · 2 October at 14:23
Mohamed Marzuq
Mohamed Marzuq · Friends with Annamalai and 6 others
Mohamed Marzuq’s photo.
Like · Reply · 2 October at 14:30
Manikandan Kalimuthu
Manikandan Kalimuthu · 6 mutual friends
சில நூறுகலுக்காக என் கிராமத்து மக்கள் கஷ்டப்படும்போது கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இந்த கூத்தாடிகள் வரி ஏய்ப்பு செய்வதில் என்ன்ன நியாயம் இருக்க முடியும். என் கிராம மக்கள் 40 ரூபாய் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கும் அரசுகள் லட்ச கணக்கில் வரி பாக்கி வைத்துள்ள கூத்தாடிகளை கண்டுகொள்ளதது ஏன்? எந்த நடிகர் /அரசியல்வதியவது வரி ஏய்ப்புக்கு தண்டனை பெற்றிருக்கிறார ?
Like · Reply · 2 October at 14:36
Kaleel Rahuman Rahuman
Kaleel Rahuman Rahuman · 3 mutual friends
மாட்டிற்க்காக மனிதனை பலி வாங்கிய இந்த மோசமான நிகழ்வை பற்றியும் மக்கள் மேடை விவாதிக்கலாமே?ஏன் இந்த கொடூர நிகழ்வு விவாதத்திற்க்கு உரியது இல்லையா? இந்த கேள்வியை நீங்கள் புதியதலைமுறை சாணலிடம் ஏன் கேட்க்கவில்லை? நீங்கள் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை.உங்களை போன்ற நியாயவாங்கள் மொளனம் காத்தால் இந்த நாடு என்ன நிலமையை சந்திக்கும் எண்ணி பார்த்தீர்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“என் மகனை அடித்துக் கொன்று இரண்டு நாள்கள் ஆகிவிட்டபோதும்
ஊரார் யாரும் ஆறுதல் சொல்லக்கூட வரவில்லை.
வீட்டிற்கு வழக்கமாய் வருபவர்களும் அன்று எங்களைத் தாக்க
வந்தவர்களுடன் இருந்தனர். நாங்கள் காலில் விழுந்து
அபயம் தேடியும் அவர்கள் சற்றும் பின்வாங்கவில்லை.
எங்கள் கதறலைக் கேட்டும் யாரும் உதவிக்கு வரவில்லை”
என்று தாக்குதலால் பாதிக்கப்பட்ட தம் வலது கண்ணை
மூடிக் கொண்டே இதயம் வெடிக்க கதறுகிறார்
முஹம்மது அக்லாக்கின் தாய் அஸ்கரி.
Kaleel Rahuman Rahuman’s photo.
Like · Reply · 1 · 2 October at 14:43
Jothibharathi Ramalingam
Jothibharathi Ramalingam Useless “Heading”/Debate on other people personals
Like · Reply · 2 October at 14:47
Vasanth Raja
Vasanth Raja · Friends with குறிஞ்சி நாடன் and 3 others
Arasiyallll. . . Paysungall. . . .athikaraththai nokki . . . Peysungalll.. . . . .but .. . . .year after. . . . .
Like · Reply · 2 October at 15:16
Ahamed Anis Ahamed
Ahamed Anis Ahamed · 2 mutual friends
விஷ்ணு பிரியா மரணத்தன்று வை கோ கட்சியில் சிலர் சென்றதை மீடியாவில் மணி அவர்கள் பேசும் போது வை கோ விஷயம் அவ்வளவு முக்கியமா,ஏன் விஷ்ணு பிரியா மரணத்துக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டாமா என கேட்டார்
Like · Reply · 2 October at 15:20
Ahamed Anis Ahamed
Ahamed Anis Ahamed · 2 mutual friends
யூஸ்லஸ் டீப்பேட் அல்ல இதில் உள் குத்து இருக்கும் நெறியலர் பேசும் போது புரியும்
Like · Reply · 1 · 2 October at 15:25
Archana K
Archana K · Friends with பெரு. சரித்திரன்
let us c
Like · Reply · 2 October at 16:03
Siva Siva
Siva Siva · Friends with Bala Chander
Siva Siva’s photo.
Like · Reply · 2 October at 16:18
Sempon Singai
Sempon Singai அண்ணா கிழி கிழி என்று கிழித்து விடுக்ன்கல். நன்றி வாழ்த்துக்கள்
Like · Reply · 2 October at 16:43
Ahamed Anis Ahamed
Ahamed Anis Ahamed · 2 mutual friends
நெறியாளர் உங்களை பேச விட மாட்டார் கவனம்
Like · Reply · 2 October at 18:52
Suresh Babu
Suresh Babu · Friends with பாவெல் சக்தி and 1 other
gasp emoticon nijammaave neenga pesara alavuku athu mukkiyathuvam vaainthathu thaana?
Paarthaa thaan theriyum.
Like · Reply · 2 October at 18:57
Rajesh Kumar
Rajesh Kumar · 27 mutual friends
விவாதிக்கும் அளவு தகுதியான செய்தியா இது தோழரே
Like · Reply · 2 October at 20:25
Baskar Che
Baskar Che · Friends with Annamalai and 14 others
“சாமியார் கால்ககில் அமர்ந்து பிச்சை”…hit the bulls eye….bravo….
Like · Reply · 2 October at 20:42
Bharathi Mithran
Bharathi Mithran semmmmaaaa…sethan sekaruu…irunthaalum avan mokka joke ku neenga sonna 8 ruba adhigam thozhare…ella salli payalugalayum naaru naaru kilichu thonga vittinga ponga…one of the best ever boldest debate i ever seen…salute u thozhare…
Like · Reply · 2 October at 21:23
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி Venkada Prakash
https://youtu.be/oqKolcj9YxI
Makkal Medai (02/10/2015) | Puthiyathalaimurai TV
YOUTUBE.COM
Like · Reply · Remove Preview · 4 · 2 October at 22:41
Lakshmi Venkat
Lakshmi Venkat · Friends with வில்லவன் இராமதாஸ்
சூப்பர்
Like · Reply · 3 October at 08:17
Bala Jagan
Bala Jagan · Friends with Gopinath Kubendran
இதுக்குமா
Like · Reply · 3 October at 09:28
Vel Murugan Puthiyathamilagam
Vel Murugan Puthiyathamilagam · 5 mutual friends
வாழ்த்துக்கள்
Like · Reply · 3 October at 09:44
Ravi Dhevandran
Ravi Dhevandran · Friends with Tamil Vendhar
வாழ்த்துக்கள்
Ravi Dhevandran’s photo.
Like · Reply · 1 · 3 October at 11:14
Nirmal Sakthi
Nirmal Sakthi · Friends with Senthil Arumugam
தன்னை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும், நீ என்னய கேக்காத, நான் உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அது உணக்கு புரியாது, நான் புத்தி சாலி, எனக்கு வயது அதிகம், எனக்கு அனுபவம் அதிகம், நீங்கள் பொருமை காக்கவேண்டும் என்கிற சேகர் போன்றோர்களின் வாதங்கள்…. எத்துனை பெரியார் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது என்பதை சுட்டி காட்டுகிறது.
Periyar Pin Sel நான் நேற்று பார்த்தேன் செம அடி தோழர் வரி கட்டாமல் விடுவதற்கு ஒரு ஆலோசகர் வைத்து திட்டமிடுகின்றனர் அதை நியாயப்படுத்ம இரண்டுபேர், வேடிக்கையானவர்கள் . சாதி மத மொழி விழிப்புணர்வு போன்று சினிமா விழிப்புணர்வும் மிக அவசியமாகிஉள்ளது தோழர்
Like · Reply · 1 · 4 October at 13:34 · Edited
Jahubar Sathick
Jahubar Sathick · 4 mutual friends
சகோதரா, உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் வரி ஏய்த்து பிழைக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் செருப்பில் சாணியை முக்கி அடித்தது போல் இருந்தது.
சேகரின் பேச்சு வழக்கம்போல் எரிச்சல் படுத்துகிறது. எதுக்கும் லாயக்கு இல்லாதவர்கள்.
ஆனாலும் திருந்த மாட்டார்கள், அவர்கள் செய்வதை தான் செய்வார்கள்.
Like · Reply · 4 October at 16:16 · Edited
Rishabhraj Rajendra
Rishabhraj Rajendra · 21 mutual friends
வேசிமகன் பிஜே வரி கொடுக்கின்றானா ?
Like · Reply · Yesterday at 12:05
Jahubar Sathick
Jahubar Sathick · Friends with கபூர் கபூர் and 3 others
Rishabhraj Rajendra, ஏன் அவர் உன் அம்மாவை கூட்டிட்டு ஓடி போனாரா? வேசி மகனே, உன் பிறப்பு தான் உன்னை இப்படி பேச சொல்கிறது.
Like · Reply · Yesterday at 12:21
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
குறிஞ்சி நாடன்
குறிஞ்சி நாடன் தோழர் மிக அவசியமாய் அனைவரும் காண வேண்டிய விவாதம்
மக்களை ஒரு முடி அளவிற்கு கூட மதிக்காத சேகரை “மரியாதையா பேச கத்துக்கங்க” என்ற உங்களின் சுயமரியாதை கோபம் எல்லா “சினிமா ரசிகனுக்கும்” வர வேண்டும்..
அதை நானும் விரைவில் காணொளியாய் பதிகிறேன் தோழர்
Like · Reply · 1 · 4 October at 13:35 · Edited
Mohamed Marzuq
Mohamed Marzuq · Friends with Annamalai and 6 others
sv sekar கதறல்..,
Like · Reply · 4 October at 13:40
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Stalin Issac
Stalin Issac · Friends with இரா. முருகவேள் and 9 others
தோழர் மதி மாறன் அவர்களுக்கு வணக்கம் தொடர்ந்து உங்கள் விவாதங்களை விரும்பி பார்க்கின்றேன் .அர்த்தமுள்ள வார்த்தைகளில் பிற்போக்கு வாதிகளின் வியூகங்களை உடைக்கும் உங்கள் தைரியம் உண்மையில் கர்வம் கொள்ள வைக்கின்றது.. சமிப காலமாக ஊடகங்களில் அதிகம் முகம் காட்டும் பிற்போக்கு வாதிகளை எதிர் கொள்ளும் முற்போக்கு வாதிகள் குறைந்து வருகின்றனர். உங்களை போன்ற சிலரது வருகைதான் உண்மையில் விளும்பு நிலை மனிதர்களுக்கு ஒரு நம்பிக்கையை தருகின்றது . மேற்கண்ட விவாதத்திலும் s v சேகரின் குரலை நிர்வாணம் ஆக்கிய உங்களின் சொல்லாற்றளுக்கு ………..சூப்பர்….
Like · Reply · 2 · 4 October at 17:56
George Antony
George Antony பல்வேறு விவாதங்களில் திரு. எஸ் வி சேகரை கவனித்தவன் என்ற முறையில் அவரது தெனாவட்டான பேச்சும், உடல்மொழியும் என்னை தனிப்பட்ட முறையில் எரிச்சலடைய வைத்திருக்கிறது. நீங்களும் சில நேயர்களும் தகுந்த பதிலடி கொடுத்தது மகிழ்ச்சியளித்தது. தொடர வாழ்த்துக்கள் திரு மதிமாறன்.
Like · Reply · 1 · 4 October at 19:40
Prathap Brandy
Prathap Brandy sir.. seama kalaaai… superrr… paavam sekar frown emoticon
Like · Reply · Yesterday at 09:41
Bhava Ananth
Bhava Ananth Mukkarupu SV sekar ku…….potu thakugaa sirvalthukkal
நல்ல கேட்டார் S .VE .சேகர் ஏன் நடிகர் போஸ்டருக்கு/கட்டவுடுக்கு பாலபிஷேகம் செய்கிறாய். அப்பா அம்மாவுக்கு செய்யதவன் தான் செய்கிறான் நடிகருக்கு சம்பளம் உயர்வதே முட்டாள் ரசிகர்களால் தான் அவர்கள் ஒன்றும் எனக்கு செய் என்று சொல்லவில்லை. ரசிகனின் முட்டாள் தனத்தை அவன் பயன்படுத்துகிறான். வக்கீல் நன்கு பேசினார். சினிமா துறையை பொறுத்தவரை நான் கேள்விப்பட்டவரை s .ve .சேகர் நல்ல மனிதர். அவரையும் அசிங்க படுத்த முயற்சித்தாலும் அவருக்கு பெரிய பாதிப்பு இல்லை. அவர் வெறும் காமெடி ஆர்டிஸ்ட் மட்டும் தான் திரு.கருணாநிதி அவர்கள் சொன்னது போல் அவர் ஒரு M .R . ராதா அவர்கள் அளவுக்கு தான். எவனும் தன்னுடைய வருமானத்தையோ செலவீனதையோ வெளியே சொல்ல மாட்டான் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை(பொது தளத்தில் இருந்தாலும்) திரு. மதிமாறன் கூட வெளியிட மாட்டார் .முட்டாள் தனமான வாதம்
எஸ்வி சேகருக்கு மதிமாறன் அடித்த சூப்பர் டயலாக்:
“120 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கி இவரோட படத்த அஞ்சு நிமிஷம் கூட பாக்க முடியாது. சினிமால நடிக்கற இவருக்கு அபராதம் போடனும்”.
———————-
அரை வேக்காடு தனமாக கேள்வி கேட்ட இளைஞர்களுக்கு எஸ்வி சேகரின் சூப்பர் டயலாக்:
“என் வயசுல பாதி கூட நீங்க இல்ல. சும்மா மைக் கைல கெடச்சுடுச்சுனு எத வேணாலும் பேசக்கூடாது. என் மகன் வயசு உங்களுக்கு. நீங்களும் என் மகன் மாதிரிதான். எதிரியல்ல”.
எனக்கே சிறிது மனக்கஷ்டமாக இருந்தது.
அரசாங்கத்தை நடத்துபவன் யார்?. மேலிருந்து கீழ் வரை அத்துனை பேரும் அயோக்கியர்கள், திருடர்கள், கூட்டுக்களவானிகள்.
ஜெயலலிதா, கருணாநிதி, மோடி, சிதம்பரம், எம்.ஜி.ஆர், இந்திராகந்தி ஆகிய அனைவரும் அயோக்கியர்களே. இவர்கள் அனைவரும் மக்கள் பணத்தை கொள்ளையடித்து பல பில்லியன் டாலர்களை ஸ்விஸ் வங்கியில் நாய் பெற்ற தெங்கம்பழம் போல் வைத்தார்கள், வைத்துள்ளார்கள். செத்துப் போனதும் அதை வெள்ளைக்காரன் சாப்பிடுவான்.
பிழைக்க வழியில்லாத அனைவரும் கள்ள நோட்டு அடிப்பது, போலி கிரடிட்கார்டு தயாரிப்பது, ATM மெஷினை கொள்ளையடிப்பது, வங்கிக்கொள்ளை ஆகிய கைத்தொழில்களை கற்று கவலையின்றி வாழவேண்டும். போலீஸ்காரனுக்கு மாமூல் தந்துவிட்டால், அவனே அனைத்து உதவியும் செய்வான்.
மக்களை ஏமாற்றும் அரசை மக்கள் ஏமாற்றினால் எந்த தவறுமில்லை.
//மக்களை ஏமாற்றும் அரசை மக்கள் ஏமாற்றினால் எந்த தவறுமில்லை.//
உண்மை தான் ரஜினிகாந்த் அவர்கள் கோடி கணக்கில் பணம் வாங்குகிறார் என்றால் எப்படி யோசிக்கவேண்டாமா?
தயாரிப்பாளர் முட்டாளா? S .VE .சேகர் அவர்கள் ரஜினிகாந்த் போல் பணம் சம்பாதிக்க முடியுமா? ரசிகனை கேட்க வேண்டிய கேள்வி. இந்திய அரசாங்கம் அநியாயமாக வரி விதிக்கிறது. அவன் சம்பாதிக்கிறான் என்றால் அவன் உழைப்பு. வரி அரசாங்கம் நியாயமாக விதிக்க வேண்டும்
அங்கு S .VE .சேகரையும் ரஜினிகாந்தையும் கேள்வி கேட்டவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை. நம்மால் இப்படி சம்பாதிக்க
முடியவில்லை இவன் சம்பாதித்து வரி எயக்கமுடிகிரதே என்ற வயிதேரிச்சலும். திருந்த வேண்டியது முட்டாள் ரசிகர்கள்
முதியவர் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை முதல் ஷோ பார்க்க பறந்தால் இப்படி தான். S .VE .சேகர் மேல் பாய்ந்தது எதிர்பார்த்ததே
ஏனெனில் சினிமாக்காரன் என்பதை தாண்டி அவர் பிராமணர்.
மற்றபடி யாரும் ஒழுங்கு இல்லை. தனிப்பட்ட முறையில் S .VE .சேகர் எல்லோருடையும் நன்கு தான் பழகுகிறார். சேகர் ஒரு சாதாரண
நகைச்சுவை நடிகர். அவர் பெரிய ஹீரோ இல்லை. குடும்பம் ஒரு கதம்பம், மணல்கயிறு மட்டுமே சிறப்பாக நடித்து இருப்பார்.
நாடகங்களிலும் ஆரம்பகாலத்தில் இருந்ததை போல இல்லாமல் பிற்பாடு சுமார் தான். அரசியலில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை