நீயா – நானா? ‘நான்’

விஜய் டி.வி யிலிருந்து ஒருவர் நேற்று (06-01-2016) போன் பண்ணி, உங்க நம்பர் ஒருத்தர்கிட்ட இருந்து வாங்குனேன். நீயா – நானா வில் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசுவதற்கு உங்களுக்குத் தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்களேன்’ என்றார்.

‘எனக்கு அப்படி யாரையும் தெரியாது’ என்றேன்.

இன்றும் கொஞ்சம் நேரத்திற்கு முன் அவரே ..
‘காலையில இருந்து உங்க நம்பருக்கு முயற்சி செய்கிறேன்.. கிடைக்கல. நாளைக்கு ஜல்லிக்கட்டு பற்றிய விவாத்துல கலந்துக்க முடியுமா? ஆதரவா, எதிரா எந்தத் தலைப்பில் வேணுனாலும் பேசுங்க’ என்றார்.

‘சிறப்பு விருந்தினராகவா?’ என்றேன்

‘இல்லை. ஒரு டீம் ல ஒக்கத்து பேச..’ என்றார்.

‘வாய்ப்பில்ல.. சிறப்பு விருந்தினரா மட்டும் தான் வருவேன்’ என்றேன்.

‘அப்போ நான் கேட்டுட்டு சொல்றேன்..’ என்றார்.

நீயா நானா குழுவினரோடு எனக்கு இது இரண்டாவது அனுபவம்.
விட்டா.. ‘குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கித் தரோம்.. பேச வறீங்களா..?’ ன்னு கேட்பார்கள் போலும்.

நீயா – நானாவில் இதுவரை என்னைக் கூப்பிடாமல் இருந்ததற்கு ஆயிரம் காரணம் இருக்கும்.
இனிமேல் அவுங்க எப்பவுமே என்னைக் கூப்பிடாமல் இருக்கப் போவதற்கு இப்ப நான் எழுதியிருக்கிற இந்தப் பதிவு ஒன்றே காரணமாக இருக்கும். இருக்கணும்.

நிச்சயம் நடக்கும் ஜல்லிக்கட்டு; தடையைத் தகர்க்கும் பா.ஜ.க

நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு… விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து…

10 thoughts on “நீயா – நானா? ‘நான்’

 1. வே. பாண்டி · 11 mutual friends
  சரியான செருப்படி நீயா நானா நாய்கள் கோஷ்டிக்கு. அருமையான பதிவு. பாராட்டுகள்.
  Like · Reply · 5 · 34 mins
  சே.ச.அனிப் முஸ்லிமின்
  சே.ச.அனிப் முஸ்லிமின் · 20 mutual friends
  ஈரோட்டு கண்ணாடிக்கு தான் எல்லாம் சரியா தெரிகிறது….
  Like · Reply · 3 · 33 mins
  Dhayalan Ramaiyan
  Dhayalan Ramaiyan விடுங்க தோழர் , அவனுங்க பொழுதுபோக்கிர்க்காகவும், விளம்பரத்திரற்க்காகவும் செய்றவனுங்க !!
  Like · Reply · 2 · 27 mins
  Panneerselvam Ramasamy
  Panneerselvam Ramasamy நீயா ?நானா?கடைத் தேடுத்த மோசடி போர் வழி நடவடிக்கைகள்
  Like · Reply · 25 mins
  சாந்த குமார் க
  சாந்த குமார் க க.தெ.க.வா.
  Like · Reply · 21 mins
  அ.கனி வண்ணன்
  அ.கனி வண்ணன் · 41 mutual friends
  நீயா ?நானா? இல்ல .அவனா? நானா .?
  Like · Reply · 20 mins
  Giriraja
  Giriraja · 2 mutual friends
  வாழ்த்துக்கள்.
  Like · Reply · 1 · 19 mins
  Sathya Chella
  Sathya Chella · 7 mutual friends
  Ignore them..
  Look , I’ve introduced u to my family… Mom listening from another room…
  Indha #pongal namakku pagutharivup pongal ma tongue emoticon wink emoticon
  Like · Reply · 16 mins
  Sathya Chella
  Sathya Chella · 7 mutual friends
  Sathya Chella’s photo.
  Unlike · Reply · 2 · 16 mins
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி தோழர். என்னுடைய பேச்சை தான் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
  Like · Reply · 4 mins
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Jaffer Kpm
  Jaffer Kpm · Friends with Haja Gani and 1 other
  சூட்டிங் ஸ்பாட்டுக்கு மட்டும் போய்டுங்க. ஸ்கிரிப்ட் லாம் அவங்களே கொடுத்துடுவாங்க. tongue emoticon
  Like · Reply · 1 · 15 mins
  Jagan Clr
  Jagan Clr · Friends with இசை இன்பன் and 1 other
  மதிமாறன் மேடையில் உக்காந்து பேசவேண்டிய ஆள் – கிழே உக்காந்து கேள்க்கவேண்டிய ஆள் அல்ல .
  Like · Reply · 8 mins
  Shaan Sakthi
  Shaan Sakthi · Friends with Ilango Krishnan
  அரிதனும் அரிதான போலி அறிவு ஜீவீ கோபி நாத் இடம் நாலு வார்த்தை பேச பிராமண துதி பாட வேண்டி இருக்கும் தவிர்த்து விடுங்கள் தோழரே
  Like · Reply · 7 mins
  Mohamed Faizal
  Mohamed Faizal Anna venam, ungalin pechu thrindhum koopidugirargal endral , avargalin unmai thanmaiye purindhu kollalam

 2. Mohamed Faizal Anna venam, ungalin pechu thrindhum koopidugirargal endral , avargalin unmai thanmaiye purindhu kollalam
  Like · Reply · 19 mins
  Satham Hussain
  Satham Hussain · 5 mutual friends
  சரியான பதிலடி
  Like · Reply · 1 · 12 mins
  Thamizmuthu Muthu
  Thamizmuthu Muthu · 2 mutual friends
  விளம்பரகரன் கொடுக்கும் பணத்துக்காக
  பணக்காரனை அமரவைத்து ஓரு ஏழை அல்லது உடல் ரீதியாக பாதிக்கபட்டவர்களை
  கேமரா முன்அழ வைத்து பிழைப்பவர்கள் தான்
  நீயா நானா
  Like · Reply · 1 · 11 mins
  Mohamed Saburudeen
  Mohamed Saburudeen · 5 mutual friends
  இவனுங்கள சும்மா விடக்கூடாது சகோ மதிமாரன் இவனுங்க தொல்லை தாங்கமுடியல
  Like · Reply · 1 · 6 mins
  Sendhurai Mathiyalagan
  Sendhurai Mathiyalagan · 145 mutual friends
  ஹா,,ஹா.,ஹா,,ஹா.,ஹாஹாஹா.,,!
  Unlike · Reply · 1 · 2 mins
  Samad Arafath
  Samad Arafath · 2 mutual friends
  சிங்கம் தனியாத்தான் வரும்.

 3. Nirmal Sakthi · Friends with Bilal Koya and 8 others
  சரியான பதில்… “பெரியார்….” “அம்பேத்கார்….”: மைக்க அப்படியே அவர்ட்ட குடுங்க…
  Unlike · Reply · 1 · 1 hr
  சுப்பிரமணியம் ரவீந்திரன் ரவி
  சுப்பிரமணியம் ரவீந்திரன் ரவி · 49 mutual friends
  சாணில முக்கிய செருப்பால அனிச்சாப்ல
  Like · Reply · 1 hr
  Malin Malin
  Malin Malin · Friends with பா.மாலதி and 12 others
  நன்றி..

  தோழர்
  Like · Reply · 1 hr
  Saleem Raja
  Saleem Raja · Friends with ப.தமிழ் வேலன் and 1 other
  இங்கு வேஷம் போடுபவா்களுக்கு மட்டுமே நீங்கள் நீங்களாக இருந்தால் வாய்ப்புகள் மறுக்க படும்
  Like · Reply · 1 hr · Edited
  Ashok Kumar
  Ashok Kumar · Friends with Neelson Jenn and 6 others
  மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு…-சூப்பர்ணா
  Like · Reply · 1 · 1 hr
  Suresh Babu
  Suresh Babu · Friends with Thozhi Malar and 5 others
  Inimel koopidaamal irukka pogiraarkalaa? Appadi ellaam maanastharkal kidaiyaathu avarkal.

  Mudinthavarai neengal neeyaa naanaa nigazhchiyai thavirpathaiye naan aamothippen….See More
  Like · Reply · 1 hr
  Abdul Jaleel Kutty
  Abdul Jaleel Kutty · 12 mutual friends
  விஜய் டீவி யே ! நீயா நானா.
  Like · Reply · 1 hr
  Madhi Mohamed
  Madhi Mohamed · 15 mutual friends
  neeya naana thamilarhal nadathum nihalchi.karuthu verupadu irukkalam.periyar sinthannai alappariyathu.artham ullathu.
  Like · Reply · 1 hr
  Muhammad Gafur
  Muhammad Gafur · Friends with ம.கு வைகறை and 5 others
  Kakka muttai padathil antha siruvargalai pizza owner alaithathu pola intha pathivai paarthuvittu ungalai alaippalargal endru ninaikiren…
  Like · Reply · 1 hr
  Jafferali Jafferali
  Jafferali Jafferali · 2 mutual friends
  Like · Reply · 1 hr
  Thunai Venthan
  Thunai Venthan · Friends with Bilal Koya and 59 others
  சூப்பர் அண்ணா அவனுங்க இப்படி தான பன்றானுங்க..நெத்தி அடி
  Like · Reply · 1 · 1 hr
  Nazeer Khan
  Nazeer Khan · Friends with Nawaz Muthalif and 3 others
  அருமையான பதிவு..
  Unlike · Reply · 1 · 1 hr
  Puliangudi Seyad Ali
  Puliangudi Seyad Ali · 71 mutual friends
  நீயா ?நானா? கடைந்தெடுத்த மோசடி பேர்வழிகளின் நடவடிக்கைகளில் ஒன்று.
  Like · Reply · 2 · 1 hr
  Karuppu Neelakandan
  Karuppu Neelakandan · 322 mutual friends
  கேடுகெட்டப் ப்ரொகிராம் அது
  Like · Reply · 2 · 1 hr
  Sundhara Vadhanam
  Sundhara Vadhanam · 12 mutual friends
  பார்ப்பனிய டி வி பார்ப்பனர்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கும்
  Like · Reply · 3 · 1 hr
  Senthil Kumar
  Senthil Kumar · Friends with Raja Raasa and 7 others
  Well done.
  Like · Reply · 1 · 1 hr
  Thangam R
  Thangam R · Friends with Odiyen Lakshmanan and 12 others
  தமிழ் மொழியை ஆங்கிலம் கலந்து பேசி திட்டமிட்டுக்கெடுப்பது இந்நிகழ்ச்சி
  Like · Reply · 2 · 1 hr
  Lion Ganesan Lion Ganesan
  Lion Ganesan Lion Ganesan ஆண்மைன் பெருமை எனக்கும் உண்டு தம்பி
  Like · Reply · 59 mins
  Thirumoorthy
  Thirumoorthy · Friends with Ramesh Periyar and 5 others
  நீயா நானா நிகழ்ச்சி நிறைய பேரை யோசிக்க வேத்த நிகழ்ச்சி .மறுக்க முடியாது .
  Like · Reply · 59 mins
  விஜய் கோபால்சாமி
  விஜய் கோபால்சாமி நீயா நானா ஒரு போதும் சமூகப் பிரச்சனைகளை எடுத்துப் பேசியதில்லை. அவன் என்ன பேசுறானோ அது மட்டுந்தான் சமூகத்தின் பிரச்சனைன்னு நம்ப வைப்பானுக. இதுல கோபிநாத்லாம் இன்டெலெக்சுவல் அவதாரம் எடுத்தது தான் கொடூரத்தின் உச்சம்
  Like · Reply · 45 mins
  Thirumoorthy
  Thirumoorthy · Friends with Ramesh Periyar and 5 others
  யோசிக்க வைத்த நிகழ்ச்சி என்பது மட்டும் என் கருத்து. அப்புறம் உங்களின் தனிப்பட்ட கருத்து.
  Like · Reply · 41 mins
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Kasi Ramesh.R.
  Kasi Ramesh.R. · Friends with Samaran Nagan
  அணுகுமுறை குறைபாடு தோழா!
  Unlike · Reply · 1 · 58 mins
  Visweswar Vaithiyalingam
  Visweswar Vaithiyalingam · 2 mutual friends
  நீங்க எடுத்தது சரியான முடிவு அண்ணா!! 🏽🏽
  Unlike · Reply · 1 · 57 mins
  Kavingar Ajmal
  Kavingar Ajmal · Friends with Govi Lenin and 98 others
  துதி பாடும் இடத்திற்கு “மதி ” எதற்கு??? மறுப்பே சிறப்பு!!
  Unlike · Reply · 6 · 54 mins
  Mathavan Sankar
  Mathavan Sankar · Friends with Annamalai and 39 others
  ஆமா,நீங்கள் ஆதரவா? எதிர்ப்பா?
  Like · Reply · 46 mins
  Mohamed Arif
  Mohamed Arif · 3 mutual friends
  வாழ்க வள்க உங்கள் பனி
  Like · Reply · 45 mins
  Antony Baskar
  Antony Baskar · 4 mutual friends
  good anna
  Like · Reply · 44 mins
  Mohamed Hussain
  Mohamed Hussain · Friends with கபூர் கபூர் and 4 others
  ஆள் தெரியாம ஒரண்ட இழுக்குறானுங்கோ

  யாருகிட்ட
  Like · Reply · 43 mins
  Basheer Ahamed
  Basheer Ahamed · Friends with Adirai Post
  உண்மையாகவா அவ்வளவு கேவளமாகவா போய்விட்டது
  Sham sham puppy sham
  Like · Reply · 40 mins
  Sempon Singai
  Sempon Singai அண்ணா நான் ர்ருக்கிரென்ன் நீங்கள் எந்த நெருக்கடஇக்கும் ஆலக வேண்டிய அவசியம் தாருக்க்7ம் இல்லை நான் ptk பொர்ய்ப்பலதர் நான் தமிழ் எலுத த்ந்ரியவில்லை மன்னிக்கவும்
  Unlike · Reply · 1 · 39 mins
  Rajaiah David
  Rajaiah David · 50 mutual friends
  இப்படி ஒரு பதிவும் அதற்கான சில உள்ளீட்டு பதில்களும் மனம் வருந்தச்செய்கிறது.
  Like · Reply · 35 mins
  Md Abdulla
  Md Abdulla · Friends with ரஹீம் கஸாலி and 1 other
  Like · Reply · 24 mins
  ரத்தினக்குமரன் ராஜாராம்
  ரத்தினக்குமரன் ராஜாராம் · 42 mutual friends
  நெத்தியடி நெத்தியடிங்கிறது இதானா?
  Like · Reply · 1 · 24 mins
  எனக்குமட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது
  எனக்குமட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது staged show!
  Like · Reply · 17 mins
  Rajesh Kumar
  Rajesh Kumar · Friends with Raja Raasa and 6 others
  ok
  Like · Reply · 1 min
  Baseer Baseer
  Baseer Baseer Mathimaran V Mathiமதி தாங்கள் தனித்தன்மைதான் எங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதை எக்காரணத்தை கொண்டும் , யாருக்காகவும் விட்டு கொடுக்க வேண்டாம் சகோதரரே!
  Like · Reply · 2 mins
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி. நிச்சயம்.

 4. Amjath Khan · Friends with ம.கு வைகறை and 2 others
  Ji super ji
  Unlike · Reply · 1 · 10 hrs
  சம்சுதீன் மதுரை
  சம்சுதீன் மதுரை · 4 mutual friends
  பெரியர் தெண்டன் சுயமரியாதை தெண்டன்
  என்று உணர்த்தியதர்க்கு
  மதிமறன் அவர்களுக்கு நன்றி
  Unlike · Reply · 5 · 10 hrs
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · 10 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Fizal Khan
  Fizal Khan · Friends with Alavu Deen S and 8 others
  இனி அழைத்தால் சொல்லுங்கள்..நிகழ்சியை நான் நடத்துவதாக இருந்தால் வருகிறேன் என்று..
  Mathimaran v mathi
  Like · Reply · 4 · 9 hrs
  Arul Anand Anand
  Arul Anand Anand · Friends with Cheran Vanjinathan
  சரியான பதில் தான் அண்ணா!!!
  Like · Reply · 9 hrs
  Gopinath Kubendran
  Gopinath Kubendran போகாதிங்க அண்ணா..நான் ரெண்டு முறை போய் பேசினதையே எடிட் பண்ணிட்டான்ங்க..அங்க அரசியல்,சமூக நீதி எல்லாம் பேச முடியாது அண்ணா.. உங்களுக்கு அது செட் ஆகாது..உங்களுக்கே நல்லா தெரியும்..
  Like · Reply · 2 · 9 hrs
  Balkarasu Sasi Kumar
  Balkarasu Sasi Kumar சிறந்த அறிவை வாடகைக்கு கொடுப்பதில்லை
  Like · Reply · 9 hrs
  Chelvam Mathu
  Chelvam Mathu · 12 mutual friends
  நிமிந்து நிக்கிறீங்க !
  வாழ்க
  Like · Reply · 9 hrs
  குறிஞ்சி நாடன்
  குறிஞ்சி நாடன் அதுதான் தோழர்
  Like · Reply · 8 hrs
  Anantha Kumar
  Anantha Kumar · 2 mutual friends
  உங்கள் முடிவு வரவேற்கத்தக்கது
  Like · Reply · 8 hrs
  Anjatha Singam
  Anjatha Singam · 37 mutual friends
  உங்களோட வொர்த் அவ்வளவு தான். முகநூல் கிங் கிஷோர் அண்ணன் கூட மழை வெள்ளம் பற்றிய விவாதத்தில் கும்பலில் ஒரு ஆளாக பேச விட்டாங்க அவருக்கே அந்த கதியென்றால் உங்கள கும்பலில் பேசு அழைப்பதே பெரிய விஷயம்
  Like · Reply · 8 hrs
  ராஜா முஹம்மது
  ராஜா முஹம்மது · 17 mutual friends
  ராஜா முஹம்மது’s photo.
  Like · Reply · 8 hrs
  Jaafar Sadiq
  Jaafar Sadiq · 26 mutual friends
  ஏன் இப்படி, நல்லபடியாக கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாமே,தங்களின் கருத்துக்களை காண விரும்புபவர்களின் எண்ணத்தையும் பூர்த்தி செய்துவிடுவதாகவும் ஆகிவிடும்,தங்களின் கொள்கைகைகளையும் சொல்லிவிடலாம்,என்னைப்பொருத்தவரை நீங்கள் அந்த நிகழ்வில் கலந்துகொலவதே நல்லது…
  Like · Reply · 8 hrs
  பார்த்திபன் பெருமாள்
  பார்த்திபன் பெருமாள் · 4 mutual friends
  விட்டா.. ‘குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கித் தரோம்.. பேச வறீங்களா..?’ ன்னு கேட்பார்கள் போலும்.
  Like · Reply · 1 · 8 hrs
  Durai Andi
  Durai Andi நீங்கள்விவாதத்திற்க்கு.களந்துகொள்ளா
  மள்அதற்கு.கொடுத்த
  பதிலேஅவர்களை
  அரைதாற்போல்
  உள்ளது
  Like · Reply · 1 · 8 hrs
  Sahul Hameed
  Sahul Hameed · Friends with குறிஞ்சி நாடன் and 30 others
  செம்ம…. தோழரே……..
  Like · Reply · 1 · 7 hrs
  Shaik S Ibrahim
  Shaik S Ibrahim · Friends with ம.கு வைகறை
  அந்த தொலைக்காட்சி எந்த கருத்தை மக்களிடம் திணிக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அதை நீயே நானா எனும் நிகழ்ச்சியின் மூலம் நடத்தி காட்டுகின்றது.
  Like · Reply · 1 · 7 hrs
  Rahuman Khan
  Rahuman Khan · 7 mutual friends
  நீங்கள் சிறப்பு அழைபரகா போய் அங்கே நீங்கள் பேசியிருந்தலும் உங்களின் ஆக்க பூர்வமான பேச்சை ஒளிபரப்பு செய்ய மாட்டார்கள் போகாமல் இருப்பது நன்று
  Like · Reply · 3 · 6 hrs
  Manoj Karunanidhi
  Manoj Karunanidhi · Friends with Annamalai and 6 others
  Sir Vijay TV programmes are scripted programmes . you are too honest and outspoken to appear in Vijay TV ..pls avoid Vijay show if you are denied freedom .
  Like · Reply · 6 hrs
  Ragu Nath
  Ragu Nath · Friends with BM Ibrahim and 2 others
  Madhivanan sir mind voice
  Ragu Nath’s photo.
  Like · Reply · 4 hrs
  Kuhanandan Lingam
  Kuhanandan Lingam · Friends with Guna Raj and 40 others
  சுயமரியாதை = தன்மானம்
  தோழர் வாழ்க!
  Unlike · Reply · 1 · 4 hrs
  Sendhil Fdl
  Sendhil Fdl · Friends with Bilal Koya and 80 others
  அவர்களின் எண்ணத்தை பேச மாறன்கள் உண்டு … தவறாய் மதி _மாறனிடம் வந்தால் சுயமரியாதை பதில் மட்டுமே மிஞ்சும் …
  தோழருக்கு வாழ்த்துக்கள்
  Like · Reply · 4 hrs
  Ashok Kumar
  Ashok Kumar · Friends with Sundarappa Kamaraj
  அண்ணே மீடியாக்களின்
  முதுகெலும்பை இதுவரை
  எவரும் உடைத்து இல்லை

  அய்யோக்கிய பயக பணம் பணம்
  என இப்படி அழைகிறானுக
  Like · Reply · 3 hrs
  Inno Cent
  Inno Cent சரியான பதில்
  Like · Reply · 3 hrs
  RajaRaja Ark
  RajaRaja Ark வாழ்த்துக்கள்
  Like · Reply · 3 hrs
  Sayyid Fawwaaz
  Sayyid Fawwaaz · Friends with Tharmalingam Kalaiyarasan
  Mathimaran V Mathi அண்ணன் நேரலையில் மட்டும் கலந்துகொள்ளுங்கள் இல்லையென்றால் முக்கியமான தங்களது கருத்துகளை எளிதாக வெட்டிவிடுவார்கள்.
  இல்லையென்றால் நீங்களும் ஒரு சொந்த காமெராவை வைத்து விவாதங்களை முழுமையாக பதிவு செய்யுங்கள்.
  Like · Reply · 2 · 3 hrs
  John Jeniro
  John Jeniro · Friends with Annamalai and 13 others
  Sema super ji
  Unlike · Reply · 1 · 2 hrs
  Parimalam Raman
  Parimalam Raman · Friends with Annamalai and 86 others
  சுயமரியாதைகாரர்!
  Unlike · Reply · 1 · 1 hr
  Thangavelsamy Perumal
  Thangavelsamy Perumal · 4 mutual friends
  Thangavelsamy Perumal’s photo.
  Like · Reply · 1 hr
  Sri Jyo
  Sri Jyo · Friends with கவிதைவீதி சௌந்தர்
  supr jiii
  Like · Reply · 41 mins

 5. மதிமாறன் பேசுகிறாரென்றால் பல பேர் பார்க்க ஓடிவருகின்றார்கள். TRP ரேட்டிங் ஏறுகிறது. விஜய் டீவியை சீந்த ஆள் கிடையாது. எந்த நல்ல பேச்சாளரும் அங்கே போவதில்லை.

  மதிமாறனை வலையில் சிக்க வைத்து அவர்கள் பிழைக்கப் பார்க்கின்றனர். அந்த பக்கம் தலை வைத்தும் படுக்க வேண்டாம்.

 6. சகோதரி ஜெயலலிதா, மரணம் உன்னை தழுவும் முன் இஸ்லாத்தை தழுவு:

  “மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை.
  மகத்தான முறையில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை
  பொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை
  புகழோடு வாழ்ந்திருந்த பூமான்கள் நிலைத்ததில்லை.
  பூதலத்தின் இந்த நிலை புரிந்திடாமல் பிதற்றுகிறாய்”
  என இசைமுரசு நாகூர் ஹனீபா பாடுகிறார்.

  “கண்ணன் என் காதலன். நான் சொன்ன பேச்சை அவன் கேட்பான். என்னை யாராலும் அசைக்கமுடியாது” என சகோதரி ஜெயலலிதா நினைக்கிறார். இதற்கெல்லாம் மூலகாரணி எது?. ஹிந்து மதமே. ஹிந்து மதக்கடவுள்கள் காமசூத்திரா லீலையில் மும்முரமாக இருக்கும் போது, அவர்களால் எப்படி இவர்களை தண்டிக்கமுடியும்?.

  சகோதரியே, உனக்கு 70 வயதாகிவிட்டது. உனது காதலன் எம்.ஜி.ஆர் எங்கே?. உன்னோடு ஆடிப்பாடி கூத்தடித்த கதாநாயகர்கள் எங்கே?. அனைவரும் மண்ணோடு மண்ணாகிவிட்டனர். எவ்வளவு நாளைக்கு நீ இருப்பாய்?. வயோதிகம் உனது கண்களில் தெரிகிறது. முதுமை உன்னை ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டது. நிலைக்கண்ணாடியில், உனது நிஜத்தை காண். உன்னை சுற்றி கழுகுகள் வட்டமடிக்க ஆரம்பித்துவிட்டன. நாளை நீ போனால், நீ சுருட்டிய சொத்தெல்லாம் மாயமாய் மறைந்துவிடும். அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டால், ஒரு நொடிப்பொழுது உன்னால் இவ்வுலகில் இருக்கமுடியுமா?. பத்து பைசா எடுத்துச்செல்ல முடியுமா?. சிந்தித்துப் பார்.

  சகோதரியே, பதவி, பணம், புகழென்று அனைத்தையும் சம்பாதித்து விட்டாய். ஆனால், இந்த உலகவாழ்க்கை நிரந்தரமல்ல. எந்த நேரத்தில் அவனுடைய அழைப்பு வரும் என்பது யாருக்கும் தெரியாது. அப்பொழுது உன்னால் உன்னுடைய உதிர்ந்த ரோமத்தைக்கூட எடுத்துச் செல்லமுடியாது. அனைத்தையும் விட்டுவிட்டு வெறுங்கையோடு அவனிடம் செல்ல வேண்டும். வெறுங்கையோடு வந்தாய், வெறுங்கையோடு செல்வாய்.

  சகோதரியே, அல்லாஹ்வின் மரணதூதர் வரும்முன் திருக்குரானை எடு. அவனுடைய கேள்வி கணக்கிலிருந்து நீ தப்பமுடியாது. கொள்ளையடித்த மக்கள் சொத்தை மக்களிடம் திருப்பிக்கொடு. கண்ணியமாக புர்கா அணிந்து ஹஜ்ஜுக்கு செல். மண்டையை போடும் முன் மறு உலக வாழ்க்கைக்கு உன்னை தயார்படுத்திக் கொள்.

 7. http://tamil.thehindu.com/multimedia/dynamic/02259/jallikattu_2259769f.jpg

  தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

  திமுக தலைவர் கருணாநிதி:

  கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (8-1-2016) காலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொலைபேசி வாயிலாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை வழங்க மத்திய அரசு ஏற்றுக் கொண்டு உரிய ஆணை பிறப்பித்து விட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியினைத் தெரிவித்தார். தமிழகத்திலே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியினை வழங்கிய மத்திய அரசுக்கும், இந்த அனுமதி கிடைக்க தொடக்கத்திலிருந்து நம்பிக்கையோடு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட நமது அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
  ————————–

  அரசாணை மகிழ்ச்சியளிக்கிறது: வைகோ

  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.காங்கிரஸ் கூட்டணி அரசால் 2011 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதில் இருந்து அப்போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.தமிழர்களின் பண்பாட்டுடன் ஒன்றிணைந்து மரபுவழி வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
  —————————–

  நிரந்தர அனுமதி தேவை: ராமதாஸ்

  பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, வனம் மற்றும் சுய்ற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர், இதற்காக பாடுபட்ட அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  அதேநேரத்தில் இந்த போட்டிகளுக்கு எவரும் தடை வாங்க முடியாத அளவுக்கு சட்டப்பாதுகாப்புகளை செய்யவும், இப்போட்டி இனி தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு வசதியாக நிரந்த அனுமதி அளிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
  ————————-

  இளங்கோவன்

  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விடுத்த அறிக்கையில், “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இதற்காக அவர் எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.

  தற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதி நீதிமன்ற தடைக்கு உட்படாமல் ஜல்லிக்கட்டு நடந்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன்” எனக் கூறியுள்ளார்.
  ———————-

  ஏன் ஒரு தலித் தலைவர் கூட ஜல்லிக்கட்டை வரவேற்கவில்லை?

 8. ஜல்லிக்கட்டு வீர விளையாட்டா?

  வதைப்படுத்தி விளையாடுவதுதான் நம் தமிழரின் பண்பாடா? விவசாயத்திற்கு மாடுகளை உற்பத்தி செய்யும் காளையை நேசிப்பவர், அந்தக் காளைக்குச் செய்யும் குறைந்தபட்ச நன்றி இதுதானா? ஜல்லிக்கட்டு என்பது, தலித்துகளுக்கும், தலித் அல்லாதவர்களின் உறவுக்கும், விடுதலைக்கும் எதிரான ஒரு விளையாட்டு. வீரம் என்கிற பெயரில் கிராமங்களில் உள்ள தலித்துகளை ஒடுக்குவதற்கும் பகைமை உணர்வை வளர்ப்பதற்குமே இது பயன்படுகிறது. சாவுக்குப் பறையடித்து, இழவு செய்தி சொல்வதை நிறுத்தியது போல், ஜல்லிக்கட்டு காளையை அழைத்துவர பறையடிப்பதை நிறுத்த வேண்டும்.
  – அன்பு செல்வம்
  ——————————–

  தமிழ்ச்சாதிகளின் கொலவெறி விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்!

  ஒரு பார்ப்பன கமலஹாசனால் விருமாண்டியை ஜல்லிக்கட்டு சண்டியராகத்தான் பார்க்க முடியுமே தவிர, ஒரு விடுதலையாளராகப் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்திருந்தால், 1994-ல் வெளியான தேவர்மகன் படம் தென் மாவட்ட சாதிக் கலவரத்திற்கு எந்த அளவிற்கு தலித்துகளுக்கும், முக்குலத்தோருக்கும் இடையே வன்கொடுமை புரிந்தது என்பதை உணர்ந்திருப்பர். விருமாண்டிகளும் தங்களின் லிலங்காண்டித்தன வரலாற்றைப் பார்ப்பனியத்தின காலில் வைத்து, இப்படித்தான் வழிபடுவார்கள் என்பதற்கு சாதிவெறி பிடித்த விருமாண்டி ஒரு சான்று.

  எது எப்ப‌டி இருந்தாலும், தமிழ்ச்சாதிகளின் கொலவெறி விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டு இன்றைக்கு நமக்கு எதை உணர்த்துகிறது என்பதே நம் கேள்வி. தலித்துகளுக்கும், தலித் அல்லாதவர்களின் உறவுப் பிணைப்புக்கும், தமிழர்களின் ஒற்றுமைக்கும், பெண் விடுதலைக்கும், இன்றைய சமுக மாற்றத்துக்கும் எந்த வகையில் விடுதலையளிக்கக் கூடியதாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு பச்சைத் தமிழனும், காய்ஞ்சு போன தமிழனும்-தமிழர் திருநாளான பொங்கல் கொண்டாட்டத்தில் உரசிப் பார்க்க வேண்டும். அவ்வாறு உரசிப்பார்த்தால், நம் சிந்தனையில் எழுகின்ற சில கேள்விகளுக்கு நாம் தீர்வு சொல்லியே ஆக வேண்டும்.
  —– வேப்பூர் திருடன்
  —————-

  சாதி இந்துகள் நடத்தும் சல்லிக்கட்டில் தலித்துகள் பங்கேற்க முடியாது. தலித்துகள் நடத்துவதில் சாதி இந்துகள் கலந்துகொள்வதில்லை . இன்னும் சொல்ல போனால் சல்லிகட்டு நடத்த மிகுந்த பொருள் செலவு ஆகும் என்பதால் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் தலித்துகள் நடத்துவதில்லை. மிக அரிதாக ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறுக சிறுக பொருள் சேர்த்து நடத்துவதுண்டு. அதுவும் கலவரத்தில் தான் முடியும் சாதி இந்துவின் மாட்டை கூட தலித் அடக்க கூடாது என்கிற வக்கிரம் தான் சல்லிகட்டை தலித்துகள் தனியாக நடத்த காரணம். சல்லிக்கட்டு வீரவிளையாட்டு எனவும், அது தலித்துகளுடன் சம்பந்தப்பட்டது அல்ல என்பதான போக்கு சாதி மோதலுக்கு காரணமாக மறைமுகமாக இருந்து வருகிறது. சல்லிகட்டு தடை பற்றிய செய்தி வந்த போது அலறி எழுந்தவர்கள் தலித்துகள் அல்ல. விளையாட்டுகளிலும் சாதியம் நிலவும் போது , மாட்டை அடக்கி நிருபிக்க படும் வீரத்திற்கு தலித்துகள் உகந்தவர்கள் அல்ல என்பதான தோரணை இருக்கும் போது, ஒட்டுமொத்த தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டாக சல்லிகட்டை கருதுவது சரியாக இருக்காது என்றே நினைகிறேன்.
  —- எழுதியவர் : ஞா. குருசாமி

 9. Habeeb G · Friends with Abu Rayyan
  Unlike · Reply · 1 · 8 hrs
  Santhosh Kumar
  Santhosh Kumar · 18 mutual friends
  சூப்பர் ணா வெக்காளி யாருகிட்ட
  Like · Reply · 8 hrs
  Senthil Kumar
  Senthil Kumar Superb Mathi sir!
  Unlike · Reply · 1 · 8 hrs
  Prince Prince
  Prince Prince · Friends with வளவன் வசந்தா சித்தார்த்தா
  Prince Prince’s photo.
  Unlike · Reply · 4 · 8 hrs
  Manickam Bhoudhan
  Manickam Bhoudhan · 60 mutual friends
  சிறப்பு விருந்தினரா மட்டும் தான் வருவேன்’ சூப்பர் … யாருகிட்ட!!
  Unlike · Reply · 1 · 7 hrs
  முருகன் தமிழன்
  முருகன் தமிழன் அருமை!
  Like · Reply · 7 hrs
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi https://mathimaran.wordpress.com/…/06/bjp-taminadu-1193/

  நிச்சயம் நடக்கும் ஜல்லிக்கட்டு; தடையைத் தகர்க்கும் பா.ஜ.க
  MATHIMARAN.WORDPRESS.COM
  Like · Reply · Remove Preview · 3 · 6 hrs
  சரவணன் இளங்கோவன்
  சரவணன் இளங்கோவன் · Friends with பகலவன் தளம்
  பாஜக, காங்கிரஸ்சுக்கும் திமுகவுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும் அவர்கள் இல்லையென்றால் இந்த ஸ்ண்ட்டுக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும்,,,,
  Like · Reply · 1 hr
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Dhandapani Kalimuthu
  Dhandapani Kalimuthu · Friends with Bhahavath Kumar
  Good reply.
  Like · Reply · 6 hrs
  Mani Gandan
  Mani Gandan · Friends with Ko Prince
  Super Brother ….Yaru Vazhnthal yenna Setthal yenna Yenagu Yen Tv TRP Venum…… CCChhha Pinam thinnu Kazhuku Kottam
  Like · Reply · 6 hrs
  Chinnasamy Vetrirajan
  Chinnasamy Vetrirajan · 18 mutual friends
  அவ்வளவு பயமா
  (நான் பார்ப்பதில்லை)
  Like · Reply · 4 hrs
  Amul Sangeeth
  Amul Sangeeth · 5 mutual friends
  Super g
  Like · Reply · 3 hrs
  அன்புடன் சாதிக்
  அன்புடன் சாதிக் · 27 mutual friends
  like emoticon
  Like · Reply · 2 hrs
  Feroz Mohammed
  Feroz Mohammed Neya. Nana. Is one the worst programme
  Like · Reply · 1 · 2 hrs
  Kalai Mani
  Kalai Mani · Friends with ம.கு வைகறை and 6 others
  அப்படி போடு அருவால ? என் ராசா உன்னைப் போல ஆளுத்தான் இந்த நாட்டுக்குத் தேவை. 100/100 சரி.

Leave a Reply

%d bloggers like this: