ஒப்பாரிகளே போராட்ட முறை-பிணத்தை அடக்கம் செய்வதே லட்சியம்
‘அம்பேத்கர் இந்து. அவர் இந்து மதத் தலைவர்’ என்ற போது நமக்குக் கோபம் வர வில்லை. ஆனால், அவனே தான் டாக்டர் அம்பேத்கர் பெயரில் அமைப்பு வைத்தால் அடித்து ஆளையே கொலை செய்கிறான்.
இந்து அமைப்புகளுக்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் பெயரில் இயங்கும் தலித் இளைஞனை கொலை செய்வதும்,
டாக்டர் அம்பேத்கரை இந்து என்று சொல்வதும் வேறு வேறு அல்ல.
இந்து, பார்ப்பனிய எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு என்ற டாக்டர் அம்பேத்கரின் போர்குணத்தோடு இயங்குபவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருக்கிறது. அதனாலேயே அவர்கள் மீது வன்முறை நடக்கிறது. (ஹைதராபாத் பல்கலை கழகத்திலும் Rohith Vemula உட்பட அய்ந்தே மாணவர்கள் தான் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு பெயரில் இயங்கியதால் தண்டிக்கப் பட்டவர்கள்.)
இந்து அமைப்புகள் மட்டும் டாக்டர் அம்பேத்கரின், இந்து – பார்ப்பனிய எதிர்ப்பை இருட்டடிப்பு செய்யவில்லை. இந்து அமைப்புகளின் எதிர்ப்பாளர்களாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற பலரும் திட்டமிட்டு அதையேதான் செய்கிறார்கள். அவர்களும் இந்து அமைப்புகளைப் போலவே தன்னை அம்பேத்கரின் ஆதரவாளர்களாகதான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்திய சமூகம் 24 மணி நேரமும் தலித் விரோதத்தோடுதான் இயங்குகிறது. ஆனால், அதை அலட்சியம் செய்கிற அரசியல் எல்லோரிடமும் இருக்கிறது. அதைப் பேச வேண்டுமென்றால், இங்குப் பலருக்கும் ஒரு சாவு வேண்டும். அதுவும் ஊடங்களால் பிரபலப்படுத்தப்பட்ட மரணமாக இருக்க வேண்டும்
பிறகு ஒப்பாரிகளே வழிமுறைகளாக ஒலிக்கிறது. அதுவும் ஒரு கடிதம் கிடைத்துவிட்டால் அதை வைத்துக் கொண்டு, செண்டிமென்ட் புலம்பல்களே அரசியல் கண்ணோட்டமாக மாற்றப்படுகிறது.
புலம்பல்கள் போராட்டங்கள் அல்ல, மரண ஊர்வலங்களே வழி முறைகளுமல்ல. பிணத்தை அடக்கம் செய்யும் வரை ஒப்பாரி வைப்பதே லட்சியம் அல்ல.
இந்து, பார்ப்பனிய, ஆதிக்க ஜாதிகளின் தலித் விரோத வன்முறைகளுக்கு எதிராக மட்டுமல்ல, கண்ணோட்டங்களுக்கு எதிராகவே உரத்த குரல்கள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்குப் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் போர் குணத்தை ஆழ கற்று, துணிச்சலோடு உயர்த்திப் பிடிக்க வேண்டும். அது ஒன்று தான் தற்கொலை என்ற பெயரிலும் நடக்கும், இது போன்ற தலித் கொலைகளைத் தடுக்கும்.
இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?
தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?
Mohamedali Mohamed தலித்துகள் இந்தியாவில்எங்கு படுகொலை செய்யபட்டாலும் அதைதற்கொலைஎன்றுசொல்லிதிசைதிருப்பிவிடுவார்கள்
Unlike · Reply · 2 · 3 hrs
Mathimaran V Mathi
Mathimaran V Mathi ஹைதராபாத் பல்கலை கழகத்திலும் Rohith Vemula உட்பட அய்ந்தே மாணவர்கள் தான் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு பெயரில் இயங்கியதால் தண்டிக்கப் பட்டவர்கள்.
Like · Reply · 3 hrs · Edited
Mathimaran V Mathi
Mathimaran V Mathi https://mathimaran.wordpress.com/…/10/media-charity-657/
இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?
MATHIMARAN.WORDPRESS.COM
Like · Reply · Remove Preview · 1 · 3 hrs
Mohamed Anas
Mohamed Anas · Friends with Palani Shahan and 1 other
Mohamed Anas’s photo.
Like · Reply · 3 · 3 hrs
நாகேந்திரகுமார் திலகவதி
நாகேந்திரகுமார் திலகவதி ~
//புலம்பல்கள் போராட்டங்கள் அல்ல, மரண ஊர்வலங்களே வழி முறைகளுமல்ல. பிணத்தை அடக்கம் செய்யும் வரை ஒப்பாரி வைப்பதே லட்சியம் அல்ல. // like emoticon
Like · Reply · 1 · 2 hrs
நாகேந்திரகுமார் திலகவதி
நாகேந்திரகுமார் திலகவதி ~
//தலித் விரோத வன்முறைகளுக்கு எதிராக மட்டுமல்ல, கண்ணோட்டங்களுக்கு எதிராகவே உரத்த குரல்கள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்குப் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் போர் குணத்தை ஆழ கற்று, துணிச்சலோடு உயர்த்திப் பிடிக்க வேண்டும்.// like emoticon
Like · Reply · 2 · 2 hrs
Jamal Deen
Jamal Deen · Friends with Rajashekaran Jvr
Mega periya poraliya eladuvethu samugam
Like · Reply · 2 hrs
Parimalam Raman
Parimalam Raman · Friends with Annamalai and 86 others
நல்ல பதிவு தோழர்.
Like · Reply · 2 hrs
Ragu Nath
Ragu Nath · Friends with BM Ibrahim and 2 others
Ragu Nath’s photo.
Like · Reply · 2 hrs
Suresh Babu
Suresh Babu · Friends with Thozhi Malar and 5 others
அருமையான உண்மையான பதிவு.
ஒவ்வொரு வரியையுமே மேற்கோளுக்காக எடுத்து காட்டக்கூடிய அளவு வீரியமாக இருக்கிறது…….See More
Like · Reply · 1 hr
Abdul Latheef
Abdul Latheef · 4 mutual friends
எப்போதுமே போராளிகள் வரலாற்றில் ஏதேனும் ஒரு மிகப்பெரிய தவறை செய்துவிடுகிறார்கள்…. அது போராட்டத்தின் வலிமையை நீர்த்துப் போக செய்துவிடுகிறது…. என் போராளி சகோதரா அந்த தவறை நீயும் செய்து விட்டாய்….. ஒரு அறிவுதிறன் மிக்க போராளியான உன்னை மட்டுமல்ல… நீ எத்தனை சமூக போராளிகளை உருவாக்க இருந்தாயோ அது எல்லாம் இப்போது மிகப்பெரும் இழப்பு….. இப்போது நடப்பது மனக்குமுறல்களும், புலம்பல்களும்தான்…. இதனால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது……. யார் மனங்களில் கருணை வந்துவிடும் மாற்றம் வந்துவிடும் என்று எண்ணிணாயோ அவர்கள் உன் நிலையை காட்டி மற்றவர்களை மிரட்டும் போக்குதான் இப்போதும் இருக்கிறது….. சரி நீ யாரெல்லாம் அமைதியாய் வாழ விரும்பினாயோ அந்த உன் தாயும் உன் கோடானுகோடி சகோதரர்களுமாவது நிம்மதியாய் வாழ இறைவன் அருள் புரியட்டும்………
Like · Reply · 2 · 1 hr
Soman Raja
Soman Raja · Friends with ம.கு வைகறை and 2 others
அருமையான பதிவு.
Unlike · Reply · 1 · 1 hr
Krishna Murthy
Krishna Murthy · Friends with Egbert Sachidhanandham
One more news he is not Dalit- his parents are belongs to back ward caste vaddera caste ,BC-B surprisingly he became Dalit …Officials caste certificate of parents released by Thasildar and his grandmother told to media ..
Like · Reply · 38 mins
பாண்டிய நாட்டு மன்னன்
பாண்டிய நாட்டு மன்னன் · 3 mutual friends
தங்களை தலித்துகள் என அடையாளப்படுத்தி கொண்டு போராடுகிற இவர்களுடன்இணைந்துபோராட
பிராமண எதிர்ப்பாளர்களுக்கும் சாதியை எதிர்ப்பவர்களுக்கும் சங்கடங்கள் இருக்கின்றன ,இவர்கள் தங்களது அடையாலங்களை விடுத்து ஒரே நோக்கமுடையவர்களுடன் இணைந்து செயல்பட்டால் இலக்கை சுலபமாக அடையலாம்
Like · Reply · 16 mins
Ravi Kumar
Ravi Kumar · 59 mutual friends
பிணத்தை புதைத்துடன் பிரச்சனையும் புதைத்துவிடும் நாம்.மறதி மன்னர்கள்.காட்டான்
// அதற்குப் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் போர் குணத்தை ஆழ கற்று, துணிச்சலோடு உயர்த்திப் பிடிக்க வேண்டும். //
————————–
தலித்துக்கள் எவ்வளவு கதறினாலும், பாப்பானும் பாப்பாத்தியின் காலில் விழுந்து பெட்டி வாங்கும் தலித் தலைவர்களும் அலட்டிக்கொள்ள மாட்டார். மீனாட்சிபுரம் போல் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், பாப்பான் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான்.
“ஜாதி, மது, வட்டி, சிலைவணக்கம், காமசூத்திரம், தெய்வீக தேவடியாத்தனம்” — இதுதான் பார்ப்பன வர்ணதர்மத்தின் அடிப்படை. இதைத்தான் பார்ப்பனீயம் என தந்தை பெரியார் அழைத்தார். ஜாதி முத்திரையை அழிக்க, ஹிந்து மதத்தை ஒழிக்க வந்த ஒரே சூப்பர் பவர் இஸ்லாம். 1400 வருடங்களாக பார்ப்பனீயத்தை கதிகலங்க வைக்கிறது. ஆகையால்தான், ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு என தந்தை பெரியார் அறிவித்தார். வேறு வழியே கிடையாது.