வெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி
போக்ஸ் வேகன் கார் கம்பெனியின் முகப்பில் ‘நமஸ்தே மதுரை’ என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டித்து மதுரையில் அந்த அலுவலகத்திற்கு சென்று தோழர்களுடன் எதிர்ப்பை பதிவு செய்தோம். அதை என் பக்கத்திலும் எழுதியிருந்தேன். (ஜுலை 23)
பிறகு கோவையில் தோழர் பாலசந்தர், கோவை போக்ஸ் வேகன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரிடம் நமஸ்தேவிற்கு எதிரான கண்டனத்தைப் பதிவு செய்தார். நமஸ்தே வை மறுநாளே நீக்கினர். அதையும் எழுதியிருந்தேன்.
அதன் பிறகு மதுரையிலும் நீக்கப்பட்டது. இப்போது அநேகமாகத் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் போக்ஸ் வேகன் நிறுவனம் ‘நமஸ்தே’ வை நீக்கியிருக்கிறது. காஞ்சிபுரத்தில் ‘வணக்கம் காஞ்சிபுரம்’ என்று பார்த்ததாக நினைவு.
நன்றி இனிய தோழர்களுக்கு. குறிப்பாக தம்பி அமர்நாத் (Amarnath Pitchaimani) அவர்தான் இதைக் கவனத்திற்குக் கொண்டு வந்து மதுரையில் நமஸ்தே வை கண்டிப்பதற்குக் காரணமாக இருந்தவர்.
‘Volkswagen’ என்றால் மக்களின் வாகனமாம். மக்களின் உணர்வுக்கு மரியாதை கொடுத்த அந்த நிறுவனத்திற்கு தோழர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
18 October
‘நமஸ்தே கோவை’ யை மாற்றிய பெரியார் தொண்டர்
ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO
Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்
தமிழரசன் அப்துல் காதர் போர்ட் கம்பெனிக்கு எதிராக ஹிட்லரின் ஊக்குவிப்பால் செர்மானிய போக்ஸ்வேகன் கம்பெனி உருவானதாக படித்த ஞாபகம்.
Unlike · Reply · 5 · 18 October at 18:28
Mathimaran V Mathi
Mathimaran V Mathi இருக்கலாம்.
Like · Reply · Yesterday at 13:08
சீனி. மாணிக்கவாசகம்
சீனி. மாணிக்கவாசகம் · 19 mutual friends
BMW என்ற British Machine Works நிறுவனத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட நிறுவனம் தம்பி தமிழரசன் அப்துல்காதர்
Like · Reply · 1 · Yesterday at 13:27
Mathimaran V Mathi
Write a reply…
Mathimaran V Mathi
Mathimaran V Mathi https://mathimaran.wordpress.com/2016/07/29/volkswegan-1268/
நமஸ்தே மதுரை
‘அண்ணே மதுரையில் போக்ஸ் வேகன் கார் கம்பெனியின் அலுவலக முகப்பில்என்று எழுதி…
mathimaran.wordpress.com
Like · Reply · Remove Preview · 5 · 18 October at 18:32
Mathimaran V Mathi
Mathimaran V Mathi https://mathimaran.wordpress.com/2016/08/02/wo-1269/
‘நமஸ்தே கோவை’ யை மாற்றிய பெரியார் தொண்டர்
mathimaran.wordpress.com
Like · Reply · Remove Preview · 8 · 18 October at 18:37
Amarnath Pitchaimani
Amarnath Pitchaimani சின்ன சிறிய இச் சமூக பணியானாலும் அதில் வெற்றி என்பது பெரும் மகிழ்ச்சியே.. அன்று நம்மூடன் வந்திருந்து ஏற்றிருக்கும் கொள்கைக்கு முழக்கம் கொடுத்த அண்ணகள் Veera Ganesan Jeyamperumal
கார் கம்பெனி காரர்களுக்கு எளிய அழுத்தமான விளக்கம் கொடுத்த Mathimaran V Mathi அண்ணனுக்கும் நன்றிகள் பல.
Unlike · Reply · 8 · 18 October at 18:39
Abu Inban
Abu Inban · Friends with Mohammed Sheriff and 210 others
வாழ்த்துக்கள்
Unlike · Reply · 1 · 18 October at 19:45
Mathimaran V Mathi
Write a reply…
Arul Suresh
Arul Suresh · 10 mutual friends
மகிழ்ச்சி👏👏👏👏
Unlike · Reply · 1 · 18 October at 18:58
Lenin Lenin
Lenin Lenin · Friends with Annamalai and 8 others
Inge oru thaniyar palliyil. Namaskaram yendruthan pillaigalum,aasiriyrum matrum nirvaagamum sollikolgiraargal.irumurai yenadhu yedhirpai therivithum maatrikollavillai
Like · Reply · 18 October at 19:25
Ahamed Anis Ahamed
Ahamed Anis Ahamed · 2 mutual friends
மிக்க மகிழ்ச்சி
Unlike · Reply · 1 · 18 October at 20:43
Karthikeya Sankar Muthurajan
Karthikeya Sankar Muthurajan Great tholar..if they recognize our tamil revolution on social justice to suppressed and minorities then super
Unlike · Reply · 1 · 18 October at 21:11
Arunachalam Geetha
Arunachalam Geetha ஆகா, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.
Unlike · Reply · 1 · 18 October at 22:05
Mathimaran V Mathi
Mathimaran V Mathi https://mathimaran.wordpress.com/2012/11/08/572/
ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச…
mathimaran.wordpress.com
Like · Reply · Remove Preview · 2 · 18 October at 23:06
இரா டாவின்சி
இரா டாவின்சி superbinga !
Like · Reply · Yesterday at 07:01
Mathimaran V Mathi
Mathimaran V Mathi https://mathimaran.wordpress.com/2012/11/10/573/
Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor…
mathimaran.wordpress.com
Like · Reply · Remove Preview · 2 · Yesterday at 10:26
Ahamed Anis Ahamed
Ahamed Anis Ahamed · 2 mutual friends
இதில் சைமன் எந்த வித பணியும் செய்வதாக தெரியவில்லை
Like · Reply · Yesterday at 10:33
J M Balaji RajaSekar
J M Balaji RajaSekar · 5 mutual friends
வீண் வம்பு செய்கிறார்கள்…ஏற்கனவே நாங்கள் இணையத்தில் சென்னையில் இதை செய்த போதே கண்டித்தோம்.. கோவையிலும் செய்தார்கள்,தற்போது மதுரையிலும்..
Like · Reply · 14 hrs
NAMASTHE OZHIGA… NANDRI AMARNATH (?) THAMBI