7 thoughts on “மோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்

  1. இம்ரான் கான் ஒரு தண்ட பிரதமர் அந்த ஆளும் ஒரு நவாஸ் ஷெரிப் மாதிரி தான் அங்கே பாகிஸ்தான் ராணுவம் வெச்சதுதான் சட்டம் பிரதமர் பொம்மை பதவி. பதவி காலம் முடிஞ்சு தேர்தலில் தோற்றால் வெளிநாடு போயிடுவாங்க என்ன ராணுவம் தூக்கில் போடும் நவாஸ் பெனாசீர் முஷரப் எல்லாம் வெளிநாட்டுல தான் இருந்தாங்க இருக்காங்க

  2. நாற்பத்தொன்பது துலுக்கன்களை கிறிஸ்த்தவ மதவெறி பிடித்தவன் கொன்று இருக்கிறான் கண்டிக்க வேண்டியது இஸ்லாமிய கிருஸ்தவ தீவிரவாதம் ஒழிந்து மக்கள் அமைதியாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  3. மதிமாறனுடைய கணக்கு தவறாகி போனது மோடியின் வெற்றிக்கு காரணம் ராகுல் பிரச்சாரம் செய்த லட்சணம் ஆகவே ராகுல் தொடர்ந்து பிஜேபி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டும்

Leave a Reply

%d bloggers like this: