திருப்பூர் புத்தகக் காட்சியில் கிடைக்கும்..
மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது..
காந்தி – நண்பரா துரோகியா?
காந்தியை சாட்சியாக வைத்தே,காந்தியின் அடிப்படையையே கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறேன்.
இரண்டில் ஒன்று முடிவு காண வேண்டும்.
ஒன்று என் கேள்விகளுக்குரிய பதில்களைச் சொல்லி, என்னை காந்தியவாதியாக மாற்ற வேண்டும்.
முடியவில்லை என்றால், அவர்கள் காந்தியை விட்டொழிக்க வேண்டும்.
தமிழ்த் தேசியம், இந்திய தேசியம், இந்து தேசியம், பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் இவைகளோடு காந்தியத்தையும் கலந்து பேசுபவர்களில் இருந்து, கதை எழுதும் காந்திய இலக்கியவாதிகள், காங்கிரஸ்காரர்கள் உட்பட,
கதர் காந்தியவாதிகள் முதல், கார்ப்பரேட் காந்தியவாதிகள் வரை சகலவிதமான காந்தியவாதிகளுக்கும் இதை சவாலாக சொல்கிறேன்.
ஆட்டத்திற்கு நான் ரெடி.
நீங்க ரெடியா?
*
திருப்பூர் புத்தகக் காட்சியில் தலித் முரசு கடையில் கிடைக்கும்
*
‘அங்குசம்’
ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.
பேச: 9444 337384
ஒரு பதிலையும் காணமே!!ரெடியில்லை போலிருக்கிறது.
நியாயமான விலையை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது.
எதற்காக? தே.மு.தி.க விற்கு காம்ரேடுகள் வரிந்து கட்டிக்கொண்டு பல்லக்கு தூக்க துடிகிரர்கள்?