உமாசங்கர் Vs கிறிஸ்துவ இந்துத்துவம்

இந்து சமூகத்தை நான்காக பிரிக்கிற ஒரு இந்து புத்தகத்தை பிரதமர் இந்திய அடையாளமாக வெளிநாட்டு அதிபர்களேக்கே அளிக்கலாம்… விண்வெளி அனுப்பும் முன் ராக்கெட்டுக்கு யாகம்.. தேங்காய்… இந்து..

கிறிஸ்துவத்திற்கு எதிராக இந்து அமைப்புகள் செயல்படாது.. கிறிஸ்துவர்கள் மேல் நடக்கிற வன்முறை தலித், பழங்குடி மக்கள் மேல் நடக்கிற வன்முறைதான்.. உமா சங்கர் தலித் என்பதால் தான்…

இனி அரசுஅலுவலகங்களுக்குள் அரசு ஊழியர்கள் கூட மதக் குறியிடுகளோடு வரக்கூடாது..

புக் கு விக்றவங்களைத் தாண்டி வெளியில் வாங்க பெருமாள் முருகன்

‘வள்ளுவருக்கே தமிழ் உணர்வு கிடையாது’

இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்

8 thoughts on “உமாசங்கர் Vs கிறிஸ்துவ இந்துத்துவம்

 1. No one said, he cannot practice Christianity or have cross hanging on his neck etc. The issue is why is he preaching? Every media has the same line, that so many people come with hindu symbols to work, but do not want to point out, that they do not go back and preach or ask any one to convert to hinduism. Be fair.

 2. பதிவு புரியவில்லை. இது உங்கள் எண்ணங்களா, கோரிக்கையா, விமரிசனங்களா?
  இரண்டு: : உமா சங்கருக்கு எதிர்ப்பு அவர் தலித் என்பதால் அல்ல: அவர் தலித் என்று சொல்லிக்கொண்டு ஒதுக்கீடு முறையின் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, ஜாதிகள் இல்லை. அனைவரும் சமம் என்று சொல்லும் கிறிஸ்துவ மதத்தை பேசி வளர்க்கிறார். அவர் கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் சரி என்று நம்பினால் தன்னை கிறிஸ்துவனாக அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டும். சலுகைகள் பெறமட்டும் இந்துப் போர்வையைப் போத்திக்கொண்டால் எதிர்ப்பு வரத் தானே செய்யும். இது உங்களுக்குப் புரியாமல் இல்லை. ஏதோ சொல்கிறீர்கள்.

 3. I want to ask all people who condemn Mr.Uma Shankar IAS for preaching Christianity..
  If his preaching really hurts the other religion people, he should be really punished according to the law, no doubt about it; But at the same time, for decades, there are so many innocent people in our nation being ill-treated, tortured and brutally killed both mentally and physically in the name of Hindu religion and its superstitious beliefs & faith, why you all deaf people keeping silent and support this barbaric acts. So my humble request is, before condemning Mr.Uma Shankar, please ask yourself whether you’re really qualified.

 4. ஐயா, இரண்டு விஷயங்கள்.

  ஒன்று: காணொளியை நான் காணவில்லை. அவர் பேசியதில் தலித்துக்களை பிற ஜாதியினர் நடத்தும் முறையைக் கண்டித்து உள்ளதா, அல்லது ஜாதி இந்துக்கள் இவ்வாறு நடத்துகிறார்கள், ஆனால் கிறிஸ்துவர்களாக மாறினால் நல்ல மரியாதை கிடைக்கும் என்று மதம் மாறச் சொன்னாரா என்று தெரியாது. அப்படிச் சொன்னால் அவர் ஏன் மாறவில்லை என்று கேள்விவரும்; இட ஒதுக்கீடு முறையின் பயன் பெற என்று அவர் சொல்வாரா?

  இரண்டு: இந்தியாவைப் பொருத்தவரை கிறிஸ்துவர்களாக மாறிய பின்னும் பார்ப்பனீய ஜாதி பாகுபாடு தொடர்கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பாரா? அப்படி என்றால் மதம் மாறுவது விடை அல்ல; ஜாதிகளை ஒழிப்பதில் தான் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது தான் நோக்கமாக இருக்க வேண்டும்.

  முடிக்குமுன் ஒரு சின்ன விஷயம் : GHAR VAPSI வீடு திரும்புதல் என்று சொல்லி கிறிஸ்து வர்களையும் முஸ்லீம்களையும் இந்துவாகமதம் மாற்றம் செய்யும் இந்து மத அமைப்புக்களை கண்டனம் செய்யும் நாம், நம் உமா சங்கர் வீடு திரும்பிய இந்துவே.( அவர் பெற்றோர்கள், முன்னோர்கள் தலித் கிறிஸ்துவர்கள். உமா சங்கர் மட்டும் வீடு திரும்பி தலித் இந்து ஆனார்!)

 5. here most of people must understand that there is nothing reservation for UPSC exam ,only age relaxation which means he will be getting more 2 attempt than other people, everybody blindly saying that reservation

Leave a Reply

%d bloggers like this: