… அதை விடப் பெரிய வன்முறை

201603090214395346_If-the-answer-to-speculation-about-the-political-strategies_SECVPF
கேக் வெட்டி கொண்டாடினாராம். மகளிர் தினமா இல்ல தமிழிசை சவுந்தரராஜனின் பிறந்த நாளா? ‘பெண் இழிவான பிறப்பு. கணவன் இறந்தால் உயிரோடு கொளுத்து. கங்கையில் அமுக்கு.’ என்ற கொடூரங்களைப் புனிதமாகவும் தனது தத்துவமாகவும் கொண்டிருக்கிற ஒரு கட்சி பா.ஜ.க.

‘இந்துப் பெண் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ளாதவள் பெண்ணே அல்ல’ என்று இன்றும் பெண்களுக்கு எதிராகப் பகிரங்கமாகப் பேசுகிற ஒரே கட்சி பா.ஜ.க.
காதல், அன்பு, பாசம் அல்ல அதன் நோக்கம். வெறுப்பு, ஆண் ஆணவம், பெண் அடிமைத் தனம் இவையே இந்து அமைப்புகளின் தத்துவம்.

கொடுமை, அந்தக் கட்சியில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதுகூட அல்ல; அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் லாபம் இருக்கிறது. இருக்கிறார்கள். ஆனால், அந்தக் கட்சிகூட மகளிர் தினம் கொண்டாடுகிறது. கிளாரா ஜெட்கின் போன்ற புரட்சிகரப் பெண்களை இதை விடக் கேவலப்படுத்த முடியாது.

பா.ஜ.க. அல்லாத பல முன்னணி பெண்கள், பா.ஜ.க. கொண்டாடிய மகளிர் தினத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். டாக்டர் கமலா செல்வராஜ், இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், பின்னணி பாடகி சின்மயி, நடிகை குட்டி பத்மினி, ஓய்ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி.

இவர்களுக்குத் திமுக, மதிமுக, காங்கிரஸ் இதெல்லாம் கட்சியாகவே தெரியாதோ? விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ், புதிய தமிழகம், தமிழ் நாட்டில் மகளிர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடிய ஒரே கட்சியான ஆதித் தமிழர் பேரவை இந்தக் கட்சிகளை எல்லாம் இவர்கள் கண்ணால் பார்த்தால் கூடத் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்று நினைப்பார்களோ?

‘இவா’ எல்லாருக்கும் பெண் என்பதைத் தாண்டி இன்னொரு ‘ஒற்றுமை’ இருக்கிறது. அந்த ஒற்றுமைதான் பா.ஜ.க. வை விரும்ப வைக்கிறதோ?

இதில் டாக்டர் கமலா செல்வராஜ் பா.ஜ.க வை தீவிரமாக ஆதரிக்கலாம். அந்தக் கட்சியினால் அவருக்கு லாபம் இருக்கிறது.
‘பெண் நான்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ளாதவள் பெண்ணே அல்ல’ என்ற பா.ஜ.க வின் கொள்கை அவருக்கு நிச்சயம் அதிகம் பிடித்திருக்கும். அதனாலேயே அதை அவர் ஆதரிக்கலாம். ஆனால், அவர் எப்படி மகளிர் தினம் கொண்டாடலாம்?

தமிழக உழைக்கும் பெண்கள் மீது இந்து அமைப்புகள்கூட இத்தனை நூற்றாண்டுகளாக நிகழ்த்தாத மோசமான வன்முறையை இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

தன் உடல் உருக்கி, உயிர் உருக்கி தன்னிலை மறந்த நிலையில் பிரசிவிப்பதே தாய்மை. இனி குழந்தையைத் தவிர, தனக்கான வாழ்க்கை வேறொன்றுமில்லை என்ற பரிதாப நிலைதான் தாய்மை. என்னைப் பொறுத்தவரை பெண்ணின் வாழ்க்கையில் தாய்மைதான் பெரும் துயரம்.

ஆனால், இவரோ கர்பப்பை என்பதையே ஏதோ ‘கை’ பை என்பதாகச் சித்திரித்து, ‘பை யிலிருந்து பொருளை எடுத்து தந்துவிட்டுப் போய்க் கொண்டே இரு’ என்பதைப் போல் மாற்றி விட்டார் தாய்மையை. பொருள் கூட யாரிடம் தருகிறோம் என்பது தெரியும்.

ஆனால், தான் பெற்ற குழந்தையை யாரிடம் தருகிறோம் என்பது கூடத் தெரியாமல் ஒரு தாய், குழந்தையை அல்ல தாய்மையை விற்று விட்டு செல்வது, இதுவரை பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையிலேயே மிக மோசமான வன்முறை.

அந்த வன்முறைக்குப் பெயர் ‘வாடகை தாய்’. அதைத் தமிழகத்தில் முதல் முறையாக நிகழ்த்திய டாக்டர் கமலா செல்வராஜ் கூட மகளிர் தினம் கொண்டாடுவது, அதை விடப் பெரிய வன்முறை.

..அப்போ அத ‘நீங்க’ செய்ய வேண்டியதுதானே?

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

டாக்டர் முத்துலட்சுமி: பத்திரிகைகளின் ‘தந்திரம்’

9 thoughts on “… அதை விடப் பெரிய வன்முறை

  1. கூந்தல் இருப்பவள் அள்ளி முடிகிறாள். அவாளிடம் அழகிருக்கு, அறிவிருக்கு, திறமையிருக்கு. இவாகிட்ட என்னயிருக்கு?.

    அவா மகளிர் தினம் கொண்டாடினா, ஹில்லாரி கிளிண்டன் வாழ்த்து சொல்வார். இளிச்சவாய் தமிழ் திராவிடன் அவாளோட பொன்னிற மேனிய பாத்து “பாப்பா பளிச் பளிச்னு மின்னுது.. தங்க பஸ்பம் சாப்பிட்றா போல”னு ஜொள்ளு விடுவான். அவனோட பொஞ்சாதி கொண்டாடினா, முதுகில நாலு சாத்து சாத்தி டாஸ்மாக்லே போய் தண்ணியடிச்சுட்டு வந்து “மனுசன் நாய ஒழச்சுட்டு வர்ரான். கருவாடு கொழம்பும் சோறும் பண்ணி வக்காம, கிளப்புல போயி கேக் வெட்றியாடி நாயே … ஒனக்கு மினி ஸ்கர்ட்டும் டவ்சரும் கேக்குதாடி எடுபட்ட கழுத..”னு தெருவுலே இழுத்துப் போட்டு ஒதப்பான்.

  2. விநாயகர் சிலை உடைப்பு

    கோவை அருகே நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராக்கிபாளையத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு அம்மன், ராகு–கேது மற்றும் நாகர் சிலைகளும் உள்ளன. இதன் அருகில் உள்ள அரச மரத்தடியில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகருக்கு தினமும் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

    இந்த நிலையில் நேற்று காலை பக்தர்கள் அரச மரத்தடி விநாயகரை வழிபட சென்றனர். அப்போது விநாயகர் சிலையின் தலை, துதிக்கை, வலது கை ஆகிய பகுதிகள் உடைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் ராகு–கேது சிலைகளும் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. அப்படி சேதப்படுத்தப்பட்ட சில பாகங்களை காணவில்லை. மேலும் அங்கிருந்த 2 நாகர் சிலைகளை மர்மநபர்கள் உடைத்து எடுத்து சென்று உள்ளனர்.

    சாமி கும்பிட சென்ற பக்தர்கள் விநாயகர் சிலை மற்றும் ராகு, கேது சிலைகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் காட்டுத்தீ போல் அந்த பகுதி முழுவதும் பரவியது. தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் கோவில் முன் திரண்டனர்.

    இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் உருவை பாலன், பொருளாளர் தியாகு உள்பட 100–க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரும் கோவிலுக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

    அதன்பின்னர் அவர்கள் ராக்கிபாளையம் பிரிவில் நேற்று மதியம் 12 மணி முதல் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டு பி.ரவிசங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராமன், வெற்றிவேந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சிலைகளை சேதப்படுத்திய மர்மநபர்களை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் கோஷம் எழுப்பினார்கள்.

    அதனைதொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சிலைகளை சேதப்படுத்தியவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    கடந்த 2 வாரத்துக்கு முன்பு இதே பகுதியில் உள்ள சாமிசெட்டிப்பாளையம் என்ற இடத்தில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று துடியலூர் அருகே உள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள புற்றுமாரியம்மன் கோவிலில் இருந்த 7 கன்னிமார் சிலைகளையும் காணவில்லை. இதுகுறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  3. தமிழக தேர்தல் நெருங்குகிறதால் இந்துத்வாவாதிகள் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்ட நேரம் பார்த்துக் கொண்டுள்ளார்கள். மக்களின் ஆதரவு பாஜகவுக்கு இல்லாததால் மத கலவரத்தை தூண்டி ஆட்சியை பிடிக்க பார்ப்பார்கள். எனவே நாம் கவனமாக இருந்து சந்தேகத்தில் திரியும் நபர்களை உடன் காவல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.

    அமீத்ஷா வட நாடுகளில் அதிக இடங்களை பெற இந்து முஸ்லிம் கலவரத்தை வேண்டுமென்றே தூண்டி விட்டதை நாம் மறந்து விட முடியாது. இஸ்லாமியர்கள் இது விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
    — சுவனப்பிரியன்
    ———————————–

    திருக்குரான் வந்ததே சிலை வணக்கத்தை ஒழிக்க, இந்து மதத்தை அழிக்க. இது 1400 ஆண்டுகளுக்கு முன்பு மெக்காவில் தொடங்கி இன்று வரை நடக்கிறது. கியாமத் எனும் இறுதி நாள் வரை தொடரும்.

    இந்து பாப்பான் கலவரம் செய்தால் முசல்மான் என்ன செய்ய வேண்டும்?. அவன் மீது ஜிஹாத் செய்யென திருக்குரான் தெள்ளத்தெளிவாக உரைக்கிறது. அண்ணல் நபிகள்(ஸல்) பாப்பான் அபுஜஹலுக்கு எவ்வளவோ அமைதியாக இஸ்லாத்தை எடுத்து சொன்னார். அவனுக்கு மண்டையில் ஏறவில்லை. கலவரத்தை கட்டவிழ்த்து விட்டான். பெருமானாரை(ஸல்) கொலை செய்ய திட்டமிட்டான். நாட்டை விட்டு ஓட வைத்தான். கடைசியில் அண்ணல் நபி(ஸல்) அவன் மீது ஜிஹாத் அறிவித்தார். பத்ருப்போரில் பார்ப்பன படையை தோற்கடித்தார். மெக்காவை கைப்பற்றி, காபாவிலிருந்த 360 சிலைகளை நடுத்தெருவில் போட்டு சுக்கு நூறாக உடைத்து “சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது. இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்” என அறிவித்தார்.

    இஸ்லாத்தை ஏற்காத பார்ப்பன அபுஜஹலின் கூட்டம் கைபர் கனவாய் வழியாக இந்திய துணைக்கண்டத்தில் நுழைந்து சிலை வணக்கம், தெய்வீக தேவடியாத்தனம் போன்ற பார்ப்பன கலாச்சாரத்தை பரப்பியது. ஆனால் இஸ்லாம் அவர்களை விடவில்லை. இந்தியாவை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கைப்பற்றி 1000 வருடங்கள் “பாப்பாத்தி பாரத்மாதாவை” அடிமையாக்கி ஆட்சி செய்தனர். அதன் விளைவு அகண்ட பாரதம் காணாமல் போய்விட்டது. பாப்பானின் ஆர்ய வர்த்தா தேசம் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்தை தழுவி 1947ல் பாக்கிஸ்தானாக பிறந்தது. அதாவது “உன்னை வைத்தே உன்னை உதைப்பேன். இஸ்லாமிய தேசங்களை உருவாக்குவேன்” என்பதுதான் திருக்குரான் போதிக்கும் ஜிஹாத் தருமம்.

    பாப்பான் எதிர்க்க எதிர்க்க இஸ்லாம் வலுப்பெறும். அவனுடைய இனமே இஸ்லாத்தை தழுவி, மாட்டுக்கறி சாப்பிட்டு அவன் மீதே ஜிஹாத் செய்யும். புதிய பாக்கிஸ்தான்களை உருவாக்கும். நேற்றைய பாப்பான்தான் இன்றைய முசல்மான். ஆக பாப்பானின் எதிரி முசல்மான் கிடையாது. திருக்குரான்தான் பாப்பானின் எதிரி. பார்ப்பன இந்து மதம் பிழைக்க வேண்டுமானால், திருக்குரானை தடை செய். பார்லிமெண்டில் கொளுத்து. அப்புறம் பார்க்கலாம் பாப்பான் ஆம்பிளையா இல்லை பொட்டப்பயலா என்பதை.

  4. ஐயா, இந்தப் பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா, சரி பின்னூட்டங்களில் உருப்படியாக எதாவது செய்தி உள்ளதா, அந்த அல்லாவே அறிவார். பதிவிட்டமைக்கு நன்றி.

  5. இந்த தளத்தின் அடிப்படை பார்ப்பன பாசிஸ எதிர்ப்பு. இந்த தளத்தின் கதாநாயகன் “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என போதித்த தந்தை பெரியார்.

    தந்தை பெரியாரின் ஹீரோ, சிலை வணக்கத்தை ஒழித்த பெருமானார்(ஸல்). தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார். பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். பாப்பானின் பூணூலை அறுத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார். “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாத்தை தழுவுங்கள்” என போதித்த பெரியார், ஒரு ரகசிய முஸ்லிமாக வாழ்ந்தார் என்பதில் சந்தேகமில்லை.
    ——————————————

    “ஹிந்து மதத்தை ஒழித்தால்தான் ஜாதி ஒழியும், சமத்துவம் வரும்” எனும் கருத்தில் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இதைத்தான் திருக்குரானும் 1400 வருடங்களாக சொல்கிறது. “முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் வாழ இனி உரிமையில்லை. பாக்கிஸ்தானுக்கு ஓடு. இல்லாவிட்டால் இந்தியா முழுதும் குஜராத் நடக்கும்” என ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன வெறியன் மிரட்டுகிறான். தலித்துக்களையும் முஸ்லிம்களையும் கொல்கிறான்.

    எந்த ஜென்மத்திலும், கோமாதா மூத்திரம் குடித்து கோமாதாவை தெய்வமாக வணங்கும் பாப்பானும் கோமாதாவை அறுத்து பிரியாணி சாப்பிடும் முசல்மானும் சேர்ந்து வாழவே முடியாது. ஹிந்து மதத்தை ஒழிக்கும் வரை, மீண்டும் மீண்டும் 1947 நடக்கும். புதிய பாக்கிஸ்தான்கள் பிறக்கும். நல்ல பாப்பானை முஸ்லிமாக்கி மாட்டுக்கறி கொடுத்து ஹிந்துத்வா பாப்பானை உதைப்போம்.

    “ஆறிலும் சாவு நூறிலும் சாவு. தலைக்கு மேல் வெள்ளம், இனி ஜான் போனாலென்ன முழம் போனாலென்ன” எனும் முடிவுக்கு 40 கோடி முஸ்லிம்கள் வந்துவிட்டோம். ஆக “பெரியார்-அம்பேத்கர்-முஸ்லிம் லீக்” ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து ஆர்.எஸ்.எஸ் பாப்பார தேவடியாமவனை உதைக்க முடிவு செய்துவிட்டோம்.

    உங்களை “நாட்டை விட்டு ஓடு, இல்லாவிட்டால் கொன்று விடுவோம்” என எவனாவது மிரட்டினால், அந்த தேவடியாமவனை நீங்கள் என்ன செய்வீர்?.

  6. பதிவின் ஆசிரியர் தம் கருத்துக்களை கூறமாட்டாரா? மெச்சி வரும் பின்னூட்டங்களுக்கு மீண்டும் மீண்டும் வந்து நன்றி சொல்வாரே, அவர், இம்மாதிரி பின்னூடங்களை கண்டு கொள்ள மாட்டாரா?

  7. கட்டுரை ஆசிரியரை ஏன் சார் உசுப்புகிறீர்?. நம்மால் பேச முடியாததை இந்த ஜின்னா பாய் போட்டு வெளுக்கிறாரே… மிக்க நல்லது என சந்தோஷப்படுகிறார். நான் ஸ்வீடனில் நல்ல வசதியோடு கிருத்துவ மிஷனரி ஆராய்ச்சி மையத்தில் வாழ்கிறேன். ஹிந்து மதத்தை திருக்குரான் அடிப்படையில் ஒழிப்பதுதான் எனது ஆரய்ச்சி. இங்கே 50க்கும் மேலான கிருத்துவர், முன்னாள் ப்ராஹ்மின்ஸ்.

    திருக்குரானும் பைபிளும் இணைந்து ப்ருந்தாவனத்தில் பார்ப்பன புனிதப்பசுக்களுடன் கூத்தடிக்கும் கிருஷ்ணனுக்கு ஞானஸ்நானம் போட்டு பாரத்மாதாவை மேரிமாதாவாக்கி, இந்தியாவை ஜீஸஸ்தானாக 2025ல் மாற்றுவதுதான் எங்களுடைய மாஸ்டர் ப்ளான். அல்லேலூயா !!.

    பாரத்மாதா கீ கோய்ந்தா கோயிந்தா !!.
    ———————————–

    உங்களுடைய பாரத்மாதாவை காப்பாற்ற வேண்டுமானால், பார்லிமெண்டில் திருக்குரானையும் பைபிளையும் கொளுத்துங்கள். இல்லாவிட்டால், பாளிவாசலுக்கும் சர்ச்சுக்கும் ஓடுங்கள்.

  8. மக்களுக்கு சேவை செய்யும் மாந்தர்களும் அவர்களுக்கு பின்னே பிற்படுத்த உழைக்கும் மக்களும் நின்று கொண்டு இருக்கிறார்கள்

  9. எந்த கட்சிகளும் கூட்டணிக்கு தயார் ஆகாததால் அம்மாவே மீண்டும் முதல்வர். இருப்பதிலையே பரிதாபத்துக்கு உரியவர் கலைஞர் தான். அவர் அனுபவத்திற்கு விஜயகாந்தை கெஞ்சியதே சாட்சி

Leave a Reply

%d bloggers like this: