5 thoughts on “9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.

  1. சூப்பர் ஸ்பீச். நெத்தியடி. கமலுக்கும் ரஜினிக்கும் கதி கலங்கியிருக்கும். உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.

  2. நாத்திகர்: அய்யா… வணக்கம்.

    ஜின்னா: உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். நீங்க ஒரு நாத்திகர். எதையும் கும்பிட மாட்டேன், வணங்க மாட்டேன்னு சொல்றீங்க… ஆனா, யார பாத்தாலும் ரெண்டு கையால கும்பிட்டு வணக்கம்னு சொல்றீங்க.. பகுத்தறிவு பகுத்தறிவுனு பேசிட்டு, இந்த விஷயத்துல எங்க போச்சு ஒங்க பகுத்தறிவு?.

    நாத்திகர்: எங்களுக்கும் அது தெரியும். ஆனா, வணக்கம்னு சொல்றத விட்டா, முகமன் சொல்ல தமிழ்ல வேற வார்த்தையே இல்லீங்க… ஒங்கள மாதிரி “சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்”னு சொன்னா, எங்கள இஸ்லாமியர்னு நெனச்சுக்குவாங்க… அதான்..

    ஜின்னா: அப்ப “கடவுள் இல்லை, கடவுளை படைத்தவன் முட்டாள், என்று ஆட்டுமந்தை கூட்டம் போல் குருட்டாம் போக்கில் முழங்கிவிட்டு, இரு கைகூப்பி வணக்கம் சொல்கிறாய்… ஜாதி அடிப்படையில் திருமணம் செய்கிறாய்.. ஜாதியை பெருமையோடு கல்யாண அழைப்பிதழில் தம்பட்டம் அடிக்கிறாய்.. ஜாதிக்கொலை செய்கிறாய்… ஊருக்கு மட்டும்தான் உபதேசமா?. நீ எத்துனை ஜென்மம் எடுத்தாலும் பாப்பானின் அடிமைதான்” என பகுத்தறிவற்ற, சிந்தனை மழுங்கிய முட்டாள் பெரியாரிஸ்டுக்களை பார்த்து எஸ்.வி.சேகர் கேட்பது நியாயம்தானே?.

    நாத்திகர்: அது சரி… ஒங்க திருக்குரான் சிலைவணக்கத்தை ஒழினு சொல்லுது.. ஒங்க நபிகள் நாயகம் காபால இருந்த 360 சிலைகளை தூக்கி போட்டு உடைத்தார்… எங்க தந்தை பெரியாரும், பாப்பானோட புள்ளையார் சிலைய செருப்பால அடிச்சார்.. நடுத்தெருல துக்கி போட்டு உடைச்சார். ஒங்க நபிகள் நாயகம் செஞ்சத தந்தை பெரியார் செய்தார்.. அவர் செஞ்சத நாங்க செய்யறோம்…..ஒங்களால முடியுமா பாய்?.

    ஜின்னா: முடியாதுங்க… அப்படி செஞ்சா இந்து முஸ்லிம் கலவரம் வந்துடுங்க…

    நாத்திகர்: அப்படி வாங்க வழிக்கு…. நாங்க இஸ்லாமியரா மாறுனா, பாப்பான யார் ஒதைப்பா?. ஷரியா சட்டத்துல கையா வச்சா, அவன் கையா யார் வெட்டுவா?. ஒங்கள யார் காப்பாத்துவா?.

    ஜின்னா: அடடா… அசத்திட்டீங்க சகோதரா… “எண்ணங்களையும் உள்ளங்களையும் நானறிவேன்” என அல்லாஹ் திருக்குரானில் உரைக்கிறான். உங்கள் மீது அல்லாஹ் அருள் பொழிவானாக..

    நாத்திகர்: அது சரி.. நாளைக்கு வெள்ளிகிழம.. நம்ம பிரியாணிய மறந்துடாதீங்க…

    ஜின்னா: மறப்பேனா தம்பி… இன்ஷா அல்லாஹ், ரெண்டு மணிக்குள்ள வந்துடும்..

  3. https://www.youtube.com/watch?v=YLG2fTS-E4Y
    ஜின்னா தனி நாடு கேட்கவில்லை. கேட்க வைத்தது, நேரு, அபுல் கலாம், சர்தார் பட்டேல்….

  4. https://www.youtube.com/watch?v=T2J51G8zMOw
    How many more pieces will you cut India into?’: Farooq Abdullah slams BJP.

    ஓ முட்டாள் பார்ப்பனா… இன்னும் எத்துனை பாக்கிஸ்தான்களை உருவாக்க திட்டமிடுகிறாய்?.

Leave a Reply

%d bloggers like this: