ராமானுஜர் வாழ்க்கை வரலாறுக்குப் பதில் , ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின்…
இதனால்.. பார்ப்பனப் பத்திரிகைகள் உங்க மேல பாசமாகி.. வர தேர்தலில் ஆதரவ அள்ளி கொட்டுவாங்க ன்னு நினைக்காதீ்ங்க. இராமானுஜர் வாழ்க்கை வரலாறு அல்ல, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோட வாழ்க்கை வரலாறை எழுதினாலும்.. அவாளிடமிருந்து… ஒரே ஒரு செல்லாத ஓட்டுக்கூட உதயசூரியனுக்கு உழாது. … Read More